Irukkumidam Song Lyrics

Panithirai cover
Movie: Panithirai (1961)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இருக்குமிடம் எங்கே சொல் இறைவா இருக்குமிடம் எங்கே சொல் இறைவா இந்த ஏழை உன் சந்நிதியில் வர வேண்டும் தலைவா இருக்குமிடம் எங்கே சொல் இறைவா இந்த ஏழை உன் சந்நிதியில் வர வேண்டும் தலைவா இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

பெண்: பொறுப்பதற்கு நேரமில்லை பொங்கி எழுகிறேன் பொறுப்பதற்கு நேரமில்லை பொங்கி எழுகிறேன் பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா பூங்கொடியின் நாயகனே காதல் மணவாளா

பெண்: இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

பெண்: வானகத்தில் ஓடிவரும் பறவைகளைக் கேட்டேன் வழி மீது விழி வைத்துத் தேடித் தேடிப் பார்த்தேன்

பெண்: வானகத்தில் ஓடிவரும் பறவைகளைக் கேட்டேன் வழி மீது விழி வைத்துத் தேடித் தேடிப் பார்த்தேன்

பெண்: கானகத்து வேடரையும் கண்டு நான் கேட்டேன் கானகத்து வேடரையும் கண்டு நான் கேட்டேன் கண்ணா..ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ. கண்ணா உன் திருவுருவம் எங்கேயும் இல்லை எங்கேயும் இல்லை

பெண்: இருக்குமிடம் எங்கே சொல் இறைவா

பெண்: இருக்கின்றாய் என்பதனால் இவ்வளவும் கேட்டேன் இருக்கின்றாய் என்பதனால் இவ்வளவும் கேட்டேன் இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன் இல்லையென முடிவானால் கதறவே மாட்டேன்

பெண்: ஐயா உன் கண்களிலே ஒளி பிறக்காதோ ஐயா உன் திருவாயில் வார்த்தை வராதோ ஐயா உன் கை கால்கள் அசைய மாட்டாதோ ஐயா உன் அடிமையினை அணைக்க மாட்டாயோ ஹோ ஓஒ ஓ ஓ ஹோ

Female: Irukkumidam engae sol iraivaa Irukkumidam engae sol iraivaa Indha ezhai un sannidhiyil Vara vaendum thalaivaa Irukkumidam engae sol iraivaa Indha ezhai un sannidhiyil Vara vaendum thalaivaa Irukkumidam engae sol iraivaa

Female: Poruppadharkku neramillai Pongi azhugiren Poruppadharkku neramillai Pongi azhugiren Poongodiyin naayaganae kaadhal manavaalaa Poongodiyin naayaganae kaadhal manavaalaa

Female: Irukkumidam engae sol iraivaa

Female: Vaanagathil odi varum Paravaigalai ketten Vazhi meedhu vizhi vaithu Thaedi thaedi paarthen

Female: Vaanagathil odi varum Paravaigalai ketten Vazhi meedhu vizhi vaithu Thaedi thaedi paarthen

Female: Kanagathu vaedaraiyum Kandu naan ketten Kanagathu vaedaraiyum Kandu naan ketten Kannaa. aa.aaa..aaa..aaa.aaa..aaa.aaa. Kanna un thiru uruvam engaeyum illai Engaeyum illai

Female: Irukkumidam engae sol iraivaa

Female: Irukkindraai enbadhanaal Ivvalavum ketten Irukkindraai enbadhanaal Ivvalavum ketten Illai yena mudivaanaal kadharavae maatten Illai yena mudivaanaal kadharavae maatten

Female: Aiyaa un kangalilae oli pirakkaadho. Aiyaa un thiru vaayil vaarthai varaadho. Aiyaa un kai kaalgal asaiya maattaadho. Aiyaa un adimaiyinai anaikka maattaaiyo. Hooo ooo ooo oo hooo

Most Searched Keywords
  • maara song tamil

  • kinemaster lyrics download tamil

  • thamizha thamizha song lyrics

  • malto kithapuleh

  • tamil worship songs lyrics

  • master song lyrics in tamil free download

  • tholgal

  • rummy koodamela koodavechi lyrics

  • pongal songs in tamil lyrics

  • sarpatta parambarai lyrics

  • lyrics status tamil

  • anegan songs lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil song english translation game

  • brother and sister songs in tamil lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • mg ramachandran tamil padal

  • tamil love feeling songs lyrics for him

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil karaoke songs with lyrics download