Mamiyaalukku Oru Saedhi Song Lyrics

Panithirai cover
Movie: Panithirai (1961)
Music: K. V. Mahadevan
Lyricists: Kothamangalam Subbu
Singers: Sirkazhi Govindarajan and T. V. Rathinam

Added Date: Feb 11, 2022

ஆண்: எலையப் போட்டான் சோத்த வச்சான் எடுத்து தின்பத கெடுத்துட்டான் சிலையப் போல ரதியக் கொடுத்தான் சிரிச்சி பேச தடுத்திட்டான்

பெண்: தலையில் வைத்த மல்லிகைப் பூ தானும் வாடி போகுது வாசப்படிய பாத்து பாத்து வயசும் ஓடி போகுது

ஆண்: மாமியாளுக்கு ஒரு சேதி இதை மதிச்சு நடந்தா மரியாதி மாமியாளுக்கு ஒரு சேதி இதை மதிச்சு நடந்தா மரியாதி

பெண்: மருமகள் தன்னை பெருமைகளுடனே மருமகள் தன்னை பெருமைகளுடனே வாழ வைப்பது புது நீதி

ஆண்: மாமியாளுக்கு ஒரு சேதி இதை மதிச்சு நடந்தா மரியாதி அடி மருமகளெல்லாம் எருமைகளாக அந்த மாமியாருக்கு அடிமைகளாக அடி மருமகளெல்லாம் எருமைகளாக அந்த மாமியாருக்கு அடிமைகளாக

பெண்: அத வயசானவங்க புரிஞ்சுக்கணும் நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும் அத வயசானவங்க புரிஞ்சுக்கணும் நம்ம வாலிப மனச தெரிஞ்சுக்கணும்

ஆண்: பழசா போன பாத்திரமெல்லாம் பரணையின் மேலே ஒதுங்கிக்கணும் பழசா போன பாத்திரமெல்லாம் பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்

ஆண்: மாமியாளுக்கு ஒரு சேதி இதை மதிச்சு நடந்தா மரியாதி

பெண்: கிட்டத்தில் நின்னா சிரிச்சாள் என்று கேள்வி கேட்க கூடாது

ஆண்: ஆமாமா

ஆண்: தட்டி மறைவில் காதை கொடுத்து ஒட்டு கேட்க கூடாது

பெண்: ஆமாமா

பெண்: ஊதுவத்திய பொருத்தும் போது உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது ஊதுவத்திய பொருத்தும் போது உஸ்ஸுன்னு பெருமூச்சாகாது

ஆண்: பஞ்சண மெத்தைய விரிக்கும் போது பக்குன்னு இரும கூடாது பஞ்சண மெத்தைய விரிக்கும் போது பக்குன்னு இரும கூடாது

பெண்: சாவியை மருமகள் கையில் கொடுத்து ஜப மாலை தன்னை எடுத்துக்கணும்

ஆண்: ராம் ராம் ராம ராம ராம் ராமா

ஆண்: சாமி பாக்கணும் கோவில் போகணும் நம்ம சந்தோஷத்துக்கு டைம் கொடுக்கணும் கொடுக்கணும்

ஆண்: மாமியாளுக்கு ஒரு சேதி இதை மதிச்சு நடந்தா மரியாதி மம்மம்ம மாமியாளுக்கு ஒரு சேதி இதை மதிச்சு நடந்தா மரியாதி

Male: Elaya pottaan sotha vachaan Eduthu thinbadha keduthittaan Silaya pola radhiya koduthaan Sirichi pesa thaduthittaan

Female: Thalaiyil vaitha malligai poo Thaanum vaadi pogudhu Vaasappadiya paathu paathu Vayasum odi pogudhu

Male: Maamiyaalukku oru saedhi Idhai madhichu nadandhaa mariyaadhi Maamiyaalukku oru saedhi Idhai madhichu nadandhaa mariyaadhi

Female: Marumagal thannai Perumaigal udanae Marumagal thannai perumaigaludanae Vaazha vaippadhu pudhu needhi

Male: Maamiyaalukku oru saedhi Idhai madhichu nadandhaa mariyaadhi Adi marumagalellaam erumaigalaa Andha maamiyaarukku adimaigalaa Adi marumagalellaam erumaigalaa Andha maamiyaarukku adimaigalaa

Female: Adha vayasaanavanga purinjukkanum Namma vaaliba manasa therinjukkanum Adha vayasaanavanga purinjukkanum Namma vaaliba manasa therinjukkanum

Male: Pazhasaa pona paathiramellaam Paranaiyin melae odhingikkanum Pazhasaa pona paathiramellaam Paranaiyin melae odhingikkanum

Male: Maamiyaalukku oru saedhi Idhai madhichu nadandhaa mariyaadhi

Female: Kittathil ninnaa sirichaal endru Kelvi ketkka koodaadhu

Male: Aamaamaa

Female: Kittathil ninnaa sirichaal endru Kelvi ketkka koodaadhu

Male: Thatti maraivil kaadhai koduthu Ottu ketka koodaadhu

Female: Aamaamaa

Male: Thatti maraivil kaadhai koduthu Ottu ketka koodaadhu

Female: Oodhu vathiya poruthum podhu Ussunnu perumoochaagaadhu Oodhu vathiya poruthum podhu Ussunnu perumoochaagaadhu

Male: Panjana methaiya virikkum podhu Bakkunu iruma koodaadhu Panjana methaiya virikkum podhu Bakkunu iruma koodaadhu

Male: Maamiyaalukku oru saedhi Idhai madhichu nadandhaa mariyaadhi

Female: Saaviyai marumagal kayil koduthu Jaba maalai thannai eduthukkanum

Male: Raam raam raama raama raama raamaa

Female: Saaviyai marumagal kayil koduthu Jaba maalai thannai eduthukkanum

Male: Saami paakkanum kovil poganum Namma sandhoshathukku Time kodukkanum kodukkanum

Male: Maamiyaalukku oru saedhi Idhai madhichu nadandhaa mariyaadhi Mammamma maamiyaalukku oru saedhi Idhai madhichu nadandhaa mariyaadhi

Other Songs From Panithirai (1961)

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • tamil christian songs lyrics in english

  • megam karukuthu lyrics

  • i movie songs lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • veeram song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • alagiya sirukki ringtone download

  • karnan movie songs lyrics

  • gaana songs tamil lyrics

  • viswasam tamil paadal

  • neeye oli lyrics sarpatta

  • tamil christmas songs lyrics pdf

  • kinemaster lyrics download tamil

  • sundari kannal karaoke

  • tamil lyrics song download

  • master song lyrics in tamil free download

  • maruvarthai pesathe song lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • asuran song lyrics in tamil