Varuga Varuga Song Lyrics

Panithirai cover
Movie: Panithirai (1961)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்.. ஓஹோ ஓ ஹோ ஓஓ

பெண்: வருக வருகவென்று சொல்லியழைப்பார் சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார் வருக வருகவென்று சொல்லியழைப்பார் சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்

பெண்: ஒரு மகள் பெற்றோமென்று உள்ளம் மகிழ்வார் ஒரு மகள் பெற்றோமென்று உள்ளம் மகிழ்வார் தந்தை உற்சாகம் பொங்கிவரக் கண்ணீர் வடிப்பார் தந்தை உற்சாகம் பொங்கிவரக் கண்ணீர் வடிப்பார்

பெண்: நீல விதானத்து நித்திலப்பூம் பந்தலிட்டு கோலங்கள் பொங்கக் குளிர்ந்த மணம் பரவி வரும் ஆளழகை மிஞ்சும் அரசாணிக் காலிருக்கும் ஆரத்தித் தட்டெடுத்து அன்னையினம் ஓடிவரும்

பெண்: பெண்ணெங்கே எங்கே என்ற குரல் கேட்கும் கூந்தல் பின்னலிடும் தோழியின் கை துடிதுடிக்கும் பெண்ணெங்கே எங்கே என்ற குரல் கேட்கும் கூந்தல் பின்னலிடும் தோழியின் கை துடிதுடிக்கும்

பெண்: கண்ணிரண்டும் கால் பார்க்கும் தலைகுனியும் கண்ணிரண்டும் கால் பார்க்கும் தலைகுனியும் வண்ணக் காலிரண்டும் மெல்ல மெல்ல நடை நடக்கும் வண்ணக் காலிரண்டும் மெல்ல மெல்ல நடை நடக்கும்

பெண்: கை நிறைய மலரெடுத்து மாதர் மழை பொழிவார் கனகமணிச் சரமெடுத்து அவர் கையில் தருவார் கொட்டுங்கள் மேளமெனக் குரலொன்று கேட்கும் குளிர்ந்த முகம் சிவந்து விடும் இளமேனி சிலிர்க்கும்

பெண்: பிள்ளை பெற்ற மாதர் என்னை வாழ்த்தியருள்வார் என் பெண்மை நிறைவானதென்று நானும் மகிழ்வேன்

பெண்: காரிருளில் ஓர் கிழவி மெல்ல வருவாள் காரிருளில் ஓர் கிழவி மெல்ல வருவாள் அவர் காத்திருக்கும் தனியிடத்தைக் காட்டி மறைவாள் அவர் காத்திருக்கும் தனியிடத்தைக் காட்டி மறைவாள்

பெண்: தூங்குதல் போல் நடிக்கின்ற தோழியர்க்கும் தெரியாமல் துணையிருக்கும் இடம் சென்று நிலம் பார்த்து நிற்பேன்

பெண்: அவர் முதலில் பேசுவதா நான் பேசலாமா அத்தான் என்றழைப்பதற்கும் இடம் அதுதானா கைத்தொட்டு எனை அழைத்தால் நான் என்ன சொல்வேன் கண்மூடி மெய்மறந்து ஊமைபோல் இருப்பேன்

Female: Hmmm mmm mmm hmmm . Ohooo ooo hooo oooo

Female: Varuga varugavendru solli azhaippaar Silar vaasal vazhiyil nindru panneer thelippaar Varuga varugavendru solli azhaippaar Silar vaasal vazhiyil nindru panneer thelippaar

Female: Oru magal petrom endru Ullam maghizhvaar Oru magal petrom endru Ullam maghizhvaar Thandhai urchaagam pongi vara Kanneer vadippaar Thandhai urchaagam pongi vara Kanneer vadippaar

Female: Neela vidhaanathu Nithila poom pandhalittu Kolangal ponga kulirndha manam paravi varum Aaalazhagai minjum arasaanai kaalirukkum Aarathi thatteduthu annai inam odi varum

Female: Pennengae engae endru kural ketkkum Koondhal pinnalidum thozhiyin kai Thudi thudikkum Pennengae engae endru kural ketkkum Koondhal pinnalidum thozhiyin kai Thudi thudikkum Kannirandum kaal paarkkum thalai kuniyum Kannirandum kaal paarkkum thalai kuniyum Vanna kaalirandum mella mella Nadai nadakkum Vanna kaalirandum mella mella Nadai nadakkum

Female: Kai niraya malareduthu Maadhar mazhai pozhivaar Kanaga mani charameduthu Avar kaiyil tharuvaar Kottungal melamena Kural ondru ketkkum Kulirndha mugam sivandhu vidum Ilamaeni silirkkum

Female: Pillai petra maadhar ennai Vaazhthi arulvaar en Penmai niraivaanadhendru Naanum maghizhven

Female: Pillai petra maadhar ennai Vaazhthi arulvaar en Penmai niraivaanadhendru Naanum maghizhven

Female: Kaarirulil or kizhavi Mella varuvaal Kaarirulil or kizhavi Mella varuvaal Avar kaatthirukkum thani idathai Kaati maraivaal Avar kaatthirukkum thani idathai Kaati maraivaal

Female: Thoongudhal pol nadikkindra Thozhiyarkkum theriyaamal Thunai irukkum idam sendru Nilam paarthu nirppen

Female: Avar mudhalil pesuvadhaa Naan pesalaamaa Aththaan endrazhappadharkkum Idam adhu thaanaa Kai thottu enai azhaithaal Naan enna solven Kan moodi mei marandhu Oomai pol iruppen

Other Songs From Panithirai (1961)

Most Searched Keywords
  • enjoy enjami song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • mangalyam song lyrics

  • dingiri dingale karaoke

  • kanne kalaimane karaoke download

  • story lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • kadhal kavithai lyrics in tamil

  • ovvoru pookalume song karaoke

  • song with lyrics in tamil

  • amman songs lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil song lyrics with music

  • find tamil song by partial lyrics

  • arariro song lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • gaana songs tamil lyrics