Added Date: Feb 11, 2022
ஆண்: ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான் ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஆண்: எதிலும் அச்சம் எதிலும் ஐயம் எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான் எதிலும் அச்சம் எதிலும் ஐயம் எடுத்ததெற்கெல்லாம் வாடுகிறான் தன் இயற்கை அறிவை மடமை என்னும் பனித்திரையாலே மூடுகிறான்
ஆண்: ஏதோ மனிதன் பிறந்துவிட்டான் அவன் ஏனோ மரம் போல் வளர்ந்து விட்டான்
ஆண்: பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான் பெண்ணே தெய்வம் அன்னை கடவுள் பெருமை என்று பேசுகிறான் பெண் பேதைகள் என்றும் பேடிகள் என்றும் மறுநாள் அவனே ஏசுகிறான்

ஆண்: நாயாய் மனிதன் பிறந்திருந்தாலும் நன்றி என்னும் குணம் நிறைந்திருக்கும் நரியாய் அவனே உருவெடுத்தாலும் தந்திரமாவது தெரிந்திருக்கும்
ஆண்: காக்கை குலமாய் அவதரித்தாலும் ஒற்றுமையாவது வளர்ந்திருக்கும் காற்றாய் நெருப்பாய் நீராய் இருந்தால் கடுகளவாவது பயனிருக்கும்
ஆண்: ஆறறிவுடனே பேச்சும் பாட்டும் அறிந்தே மனிதன் பிறந்து விட்டான் அந்த ஆறாம் அறிவை தேறா அறிவாய் அவனே வெளியில் விட்டு விட்டான்

Male: Haa.aa..haa.aaa.haa. Hooo ooo hoo ooo hoo hoo
Male: Etho manidhan pirandhu vittaan Avan yeno maram pol valarndhu vittaan Etho manidhan pirandhu vittaan Avan yeno maram pol valarndhu vittaan
Male: Edhilum achcham edhilum aiyam Eduththatherkkellaam vaadugiraan Edhilum achcham edhilum aiyam Eduththatherkkellaam vaadugiraan Than iyarkkai arivai madamaiyenum Paniththiraiyaalae moodugiraan
Male: Etho manidhan pirandhu vittaan Avan yeno maram pol valarndhu vittaan
Male: Pennae deivam annai kadavul Perumai endru pesugiraan Pennae deivam annai kadavul Perumai endru pesugiraan Pen paedhaigal endrum peedigal endrum Marunaal avanae yesugindraan
Male: Etho manidhan pirandhu vittaan Avan yeno maram pol valarndhu vittaan
Male: Naayaai manidhan pirandhirundhaalum Nandri ennum gunam niraindhirukkum Nariyaai avanae uruveduththaalum Thandiramaavadhu therindhirukkum
Male: Kaakkai kulamaai avathariththaalum Ottrumaiyaavadhu valarndhirukkum Kaatraai neruppaai neeraai irundhaal Kadugalavaavadhu payanirukkum
Male: Aararivudanae pechum paattum Arindhae manidhan pirandhu vittaan Andha aaraam arivai thaeraa arivaai Avanae veliyil vittu vittaan
Male: Etho manidhan pirandhu vittaan Avan yeno maram pol valarndhu vittaan Etho manidhan pirandhu vittaan Avan yeno maram pol valarndhu vittaan
devane naan umathandaiyil lyrics
venmathi venmathiye nillu lyrics
sundari kannal karaoke
vinayagar songs lyrics
indru netru naalai song lyrics
yellow vaya pookalaye
ellu vaya pookalaye lyrics audio song download
soorarai pottru songs lyrics in english
kalvare song lyrics in tamil
bahubali 2 tamil paadal
tamil mp3 song with lyrics download
thamirabarani song lyrics
lyrical video tamil songs
nerunjiye
tamil female karaoke songs with lyrics
ilayaraja songs karaoke with lyrics
enjoy enjaami meaning
sarpatta parambarai song lyrics in tamil
alagiya sirukki movie
en kadhale lyrics