Added Date: Feb 11, 2022
குழு: இமையில் இரண்டு நிலவு நுழைய இரவும் பகலும் கனவு விரிய குலுங்கும் வளையல் நடனம் புரிய சிவந்த விரலில் மெஹந்தி வரைய இதயம் முழுதும் ஏக்கம் தெரிய பழக வேண்டும் தூக்கம் குறைய கல்யாணப் பெண்ணே உன் கன்னம் எங்கும் வெட்கம் வரைய கண்ணன் வந்தான் உன்னை அறிய வாழ்த்து சொன்னோம் வா வா தோழி வா வா..
குழு: மெஹந்திய போட்டா கை தானே செவக்கும் இதயங்கள் சேர்ந்தா கன்னங்கள் செவக்கும் காதல போல அழகான மெஹந்தி பூமியில் இங்கே எங்கும் இல்லை ஓ பியாரி ஓ பியாரி ஓ பியாரி. உன்னாலே போனானே உருமாறி.
குழு: மெஹந்திய போட்டா கை தானே செவக்கும் இதயங்கள் சேர்ந்தா கன்னங்கள் செவக்கும் காதல போல அழகான மெஹந்தி பூமியில் இங்கே எங்கும் இல்லை
ஆண்: தீம்தன தீம்தன தீம்தன தீம் தீம்தன தீம்தன தீம்
ஆண்: அந்த ஆகாய நீலத்துல நான் பார்த்தேன் என் தேவதைய அடி எங்கோ ஓர் ஆழத்துல நான் கண்டேன் என் காதலிய இந்த இடைவெளி மெல்ல கொறஞ்சிடனும் உன் கை விரல் தொட்டுப் பேசிடனும் உன் புன்னகை என் மேல் வீசிடனும் வரும் காலங்கள் உன்னுடன் வாழ்ந்திடனும்
பெண்: ஏனோ ஏனோ தேவை இன்றி நீயும் நானும் ஆடிடும் நாடகமோ

பெண்: பூவும் காற்றும் மௌனத்தில் பேசி இணைந்தால் தானே பூ வாசமே திருமணம் என்பது இரு மனம் சேர்வது இரண்டும் சேர்ந்தால் சந்தோஷமே உள்ளூர ஆயிரம் ஊடல் வரும் ஊடல்கள் தானே காதல் தரும் மனம் விட்டு நீ பேசு மாற்றம் வரும்
குழு: ஹே கொட்டுங்க கொட்டுங்க மேளம் ஹே தட்டுங்க தட்டுங்க தாளம் மனம் இணையட்டும் ஒளி தெரியட்டும் இனி வசந்தக் காலம் மலரட்டும்

Chorus: Imaiyil irandu nilavu nuzhaiya Iravum pagalum kanavu viriya Kulungum valaiyal nadanam puriya Sivandha viralil mehandhi varaiya Idhayam muzhudhum yekkam theriya Pazhaga vendum thookkam kuraiya Kalyaana pennae un kannam engum Vetkam varaiya Kannan vandhaan unnai ariya Vaazhthu chonnom Vaa vaa thozhi vaa vaa.
Chorus: Mehandhiya pottaa Kai thaanae sevakkum Idhayangal serndhaa Kannangal sevakkum Kaadhala pola azhaghaana mehandhi Boomiyil ingae engum illai O pyaari o pyaari o pyaari. Unnaalae ponaanae urumaari.
Chorus: Mehandhiya pottaa Kai thaanae sevakkum Idhayangal serndhaa Kannangal sevakkum Kaadhala pola azhaghaana mehandhi Boomiyil ingae engum illai
Male: Dheemthana dheemthana Dheemthana dheem Dheemthana dheemthana dheem
Male: Andha aagaaya neelathula Naan paarthaen en dhevadhaiya Adi engo or aazhathula Naan kanden en kaadhaliya Indha idaiveli mella koranjidanum Un kai viral thottu pesidanum Un punnagai en mel veesidanum Varum kaalangal unnudan vaazhndhidanum
Female: Yeno yeno Thaevai indri neeyum naanum Aadidum naadagamo
Chorus: Mehandhiya pottaa Kai thaanae sevakkum Idhayangal serndhaa Kannangal sevakkum Kaadhala pola azhaghaana mehandhi Boomiyil ingae engum illai
Female: Poovum kaatrum maunathil pesi Inaindhaal thaanae poo vaasamae Thirumanam enbadhu Iru manam servadhu Irandum serndhaal sandhoshamae Ulloora aayiram oodal varum Oodalgal thaanae kaadhal tharum Manam vittu nee pesu maatram varum
Chorus: Hae kottunga kottunga melam Hae thattunga thattunga thaalam Manam inaiyattum oli theriyattum Ini vasantha kaalam malarattum
Chorus: Mehandhiya pottaa Kai thaanae sevakkum Idhayangal serndhaa Kannangal sevakkum Kaadhala pola azhaghaana mehandhi Boomiyil ingae engum illai O pyaari o pyaari o pyaari. Unnaalae ponaanae urumaari.
dingiri dingale karaoke
bhagyada lakshmi baramma tamil
ilaya nila karaoke download
poove sempoove karaoke with lyrics
marudhani lyrics
google google song lyrics tamil
sarpatta parambarai lyrics in tamil
velayudham song lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
anbe anbe tamil lyrics
aarathanai umake lyrics
sarpatta lyrics in tamil
gaana songs tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
vijay sethupathi song lyrics
unsure soorarai pottru lyrics
online tamil karaoke songs with lyrics
thullatha manamum thullum vijay padal
putham pudhu kaalai song lyrics
hanuman chalisa in tamil lyrics in english