Added Date: Feb 11, 2022
பெண்: நெஞ்சே..ஏ..ஏ..ஓஒ..ஹோ நெஞ்சே..ஏ..ஏ..ஓஒ..ஹோ கண்கள் ரெண்டும் காதல் சொல்ல அன்பே நீயோ தள்ளிச் செல்ல கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் அன்பே நானும் எங்கே செல்ல
பெண்: ஒரு முறை என்னை நீ பார்த்திடு விழிகளில் பேசிடும் மொழி கேட்டிடு மனதினால் மெல்ல மழை தூவிடு வலிக்கிறதே சில முறை கண்கள் பொய் சொல்லுமே சூழ்நிலை பொய்யை மெய்யாக்குமே புகையென தோன்றும் பனி மூட்டமே விலகுமே...ஏ..
பெண்: நெஞ்சே..ஏ..ஏ..ஓஒ..ஹோ
பெண்: வேறென்ன அன்பே வேறென்ன உன்னை நானும் கேட்பேன் வாழ்ந்தாலும் மண்ணில் விழுந்தாலும் உந்தன் அன்பை கேட்பேன் இடைவெளிகள் குறைந்திடுமா இனி இந்த தூரம் தாங்காதே மனத் திரைகள் விலகிடுமா எதற்க்கிந்த மௌனம் போதும்
பெண்: போகாதே போகாதே என் நெஞ்சம் பாவம் கண்ணீரில் தள்ளாடும் என் காதல் ஓடம்
பெண்: நெஞ்சே..ஏ..ஏ..ஓஒ..ஹோ கண்கள் ரெண்டும் காதல் சொல்ல அன்பே நீயோ தள்ளிச் செல்ல கண்ணைக் கட்டி காட்டில் விட்டால் அன்பே நானும் எங்கே செல்ல
ஆண்: பார்க்கதே என்னை பார்க்கதே பார்த்தால் கோபம் கூடும் பேசாதே ஏதும் பேசாதே உன்னால் துன்பம் போதும் நடந்ததெல்லாம் மறந்திடலாம் மனதினில் காயம் ஆறாதே இதயத்திலே கீறி விட்டாய் வலிக்குது பெண்ணே நாளும்
ஆண்: ஏன் உன்னை பார்த்தேனோ என்னுள்ளே காயம் உன் காதல் முள்ளாக என் நெஞ்சில் பாயும்
ஆண்: நெஞ்சே..ஏ..ஏ..ஓஒ..ஹோ
பெண்: ஹா...ஆ...ஆஅ..ஆ..ஆ.ஆ... ஹா...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ...ஆ..ஆஅ...

Female: Nenjae. ae.ae..ooo.hoo Nenjae. ae.ae..ooo.hoo Kangal rendum kaadhal solla Anbae neeyo thalli chella Kannai katti kaattil vittaal Anbae naanum engae sella
Female: Oru murai ennai nee paarthidu Vizhigalil pesidum mozhi kettidu Manadhinaal mella mazhai thoovidu Valikkiradhae Sila murai kangal poi sollumae Soozhnilai poiyai meiyaakkumae Pugaiyena thondrum pani moottamae Vilagumae.ae...
Female: Nenjae. ae.ae..ooo.hoo
Female: Verenna anbae verenna Unnai naanum ketppen Vaazhndhaalum mannil vizhundhaalum Undhan anbai ketppen Idaiveligal kuraindhidumaa Ini indha dhooram thaangaadhae Mana thiraigal vilagidumaa Yedharkkindha maunam podhum
Female: Pogaadhae pogaadhae En nenjam paavam Kanneeril thallaadum En kaadhal odam
Female: Nenjae. ae.ae..ooo.hoo Kangal rendum kaadhal solla Anbae neeyo thalli chella Kannai katti kaattil vittaal Anbae naanum engae sella
Male: Paarkkaadhae ennai paarkkaadhae Paarthaal kobam koodum Pesaadhae yedhum pesaadhae Unnaal thunbam podhum Nanandhadhellaam marandhidalaam Manadhinil kaayam aaraadhae Idhayathilae keeri vittaai Valikkudhu pennae naalum
Male: Yen unnai paarthaeno Ennullae kaayam Un kaadhal mullaaga En nenjil vaazhum
Male: Nenjae. ae.ae..ooo.hoo
Female: Haa. aa. aa. aa. aa.aa.
Haa..aaa.aaa.aaa.aaa.aaa.aaa..
karaoke with lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
album song lyrics in tamil
tamil song in lyrics
oru manam whatsapp status download
master vijay ringtone lyrics
arariro song lyrics in tamil
song with lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
tamil bhajan songs lyrics pdf
oru porvaikul iru thukkam lyrics
tamil devotional songs karaoke with lyrics
dosai amma dosai lyrics
kutty story song lyrics
aagasam song soorarai pottru download
kadhali song lyrics
thamizha thamizha song lyrics
usure soorarai pottru
tamil karaoke with malayalam lyrics