Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
குழு: எங்க ஊரு வண்டி எங்க ஊரு வண்டி மின்னல போல் போகுது பார் வழி விடு வழி விடு வழி விடு வழி விடு
குழு: பள்ளம் மேட தாண்டி மண்ணு ரோடு மேல வாரான் பாரு தேர போல வழி விடு வழி விடு வழி விடு வழி விடு
குழு: நாங்க மட்டும் தனியா போல காருகுள்ள ஊரே இருக்கு சூரியனா தாண்டா போறோம் வாரியா வாரியா வாரியா
குழு: அய்யனாரு சாமிகிட்ட ரொம்ப நாளா வேண்டி இருக்கோம் தேயாத டயரு நாழு தாரியா தாரியா தாரியா
குழு: காட்டுல மேட்டுல ஓட்ட போறோம் எங்க ரூட்டுல ஸ்பீடா போக போறோம்

குழு: பள்ளம் மேட தாண்டி மண்ணு ரோடு மேல வாரான் பாரு தேர போல போல போல போல போல
குழு: விளையாட்டா விளையாட்டா போட்டி வெச்சு பாப்போம் அந்த ரயில முந்த பாப்போம் பள்ளி கூடம் மட்டைய போட்டோம் பாட்டி கடையில ஆட்டைய போட்டோம்
குழு: சந்துல பொந்துல சைக்கிள் கேப்புல எங்கள முந்தல யாரும் யே வம்புல தும்புல மாட்டுற எங்கள சிங்களே புடிக்கல யாரும்
ஆண்: கல்யாணம் கச்சேரி வெச்சு கரையேத்துனோம் செவ்வானம் பொளந்துருச்சு கொண்டாடுவோம்
குழு: இனி காட்டுல மேட்டுல ஓட்ட போறோம் ஹே ஹே ஹே ஹே எங்க ரூட்டுல ஸ்பீடா போக போறோம் ஹே ஹே ஹே ஹே

குழு: .......... ஊரோரம் ஊரோரம் காத்திருப்போம் நாங்க வயக்காட்டு பொம்மைய போல வெட்ட வெளியில கிடையா கிடப்போம் வண்டி வந்தா சிட்டா பறப்போம்
ஆண்: மண்டைய கொண்டைய ஆட்டுற சேவலை சண்டைய போட்டு புடிச்சோம் நாங்க நண்டையும் சின்டையும் பாக்குற தெருவுல சத்தமா ஹார்ன் அடிச்சோம்
குழு: ஒரு தாயாக மாறிப்போன நீதானம்மா இனி நீதானே எங்களுக்கு குல தெய்வமா
குழு: இனி காட்டுல மேட்டுல ஓட்ட போறோம் எங்க ரூட்டுல ஸ்பீடா போக போறோம்

குழு: .......... ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

Music by: Justin Prabhakaran
Chorus: Enga ooru vandi Enga ooru vandi Minnala pol poguthu paar Vazhi vidu vazhi vidu Vazhi vidu vazhi vidu
Chorus: Pallam meda thaandi Mannu roadu mela Varaan paaru thaera pola Vazhi vidu vazhi vidu Vazhi vidu vazhi vidu
Chorus: Naanga mattum thaniya pola Car-ukulla oorae irukku Sooriyana thaanda porom Variyaa.. variyaa..variyaa
Chorus: Iyanaaru saamikitta Romba naala vendi irukom Theyatha tayaru naalu Thariyaa..thariyaa..thariyaa
Chorus: Kaatula metula Oota porom Enga rootula speeda Poga porom..
Chorus: Enga ooru vandi Enga ooru vandi Minnala pol poguthu paar Vazhi vidu vazhi vidu Vazhi vidu vazhi vidu
Chorus: Pallam meda thaandi Mannu roadu mela Varaan paaru thaera pola Pola pola pola pola
Chorus: Velaiyaata velaiyaata Potti vechu paapom Antha rayila muntha paapom Palli koodam mattaya pottom Paati kadayila aataya pottom
Chorus: Santhula ponthula cycle gapula Engala munthala yaarum Ye vambula thumbula maatura engala Singlea pudikala yaarum
Male: Kalyaanam kacheri Vechu karaiyethunom Sevaanam polanthuruchu Kondaaduvom..
Chorus: Ini kaatula metula Oota porom.. Hey..hey..hey..hey. Enga rootula speeda Poga porom.. Hey..hey..hey..hey.
Chorus: Enga ooru vandi Enga ooru vandi Minnala pol poguthu paar Vazhi vidu vazhi vidu Vazhi vidu vazhi vidu
Chorus: ............ Oororam oororam Kaathiruppom naanga Vayakaatu bommaiya pola Vetta veliyila kedaya kadapom Vandi vantha sitta parapom
Male: Mandaiya kondaiya Aatura sevala Sandaiya pottu pudichom Naanga nandaiyum sindaiyum Paakura theruvula Saththama horn adichom
Chorus: Oru thaayaaga Maaripona neenthaanamma Ini neethaanae Engalukku kula theivamaa
Chorus: Ini kaatula metula Oota porom.. Enga rootula speeda Poga porom..
Chorus: Enga ooru vandi Enga ooru vandi Minnala pol poguthu paar Vazhi vidu vazhi vidu Vazhi vidu vazhi vidu
Chorus: Pallam meda thaandi Mannu roadu mela Varaan paaru thaera pola Vazhi vidu vazhi vidu Vazhi vidu vazhi vidu
Chorus: Naanga mattum thaniya pola Car-ukulla oorae irukku Sooriyana thaanda porom Variyaa.. variyaa..variyaa
Chorus: Iyanaaru saamikitta Romba naala vendi irukom Theyatha tayaru naalu Thariyaa..thariyaa..thariyaa
Chorus: ................. Ooooo.ooooooo..ooooo..ooo..
tamil paadal music
lyrics video tamil
lyrical video tamil songs
tamil christian songs lyrics in english pdf
amman kavasam lyrics in tamil pdf
maara song tamil
oru manam whatsapp status download
chinna chinna aasai karaoke download masstamilan
sarpatta parambarai lyrics in tamil
teddy en iniya thanimaye
namashivaya vazhga lyrics
tamil songs lyrics download free
enna maranthen
tamil music without lyrics free download
hanuman chalisa in tamil and english pdf
ilayaraja songs karaoke with lyrics
tamil love feeling songs lyrics
sarpatta parambarai songs list
comali song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download