Added Date: Feb 11, 2022
பெண்: சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே உன்னை இன்று வாழ்த்த என்ன சொல்லி பாட கண்ணே என்னைப் பெற்ற அன்னை நீயம்மா

பெண்: ஏதோ பாரம் நெஞ்சில் உள்ளது அதை எங்கே சொல்வது ஏனோ ஈரம் கண்ணில் வந்தது அதில் உள்ளம் வெந்தது
பெண்: உன்னுடைய சொந்தம் ஏழு ஜென்ம பந்தம் நாளை உந்தன் காலம் அது நன்மையாக வேண்டும் என் வாழ்க்கை உன் வாழ்க்கை எல்லாம் ஒன்றுதான்...

பெண்: சின்னஞ்சிறு பூவே செம்பவள தீவே
பெண்: நானும் நீயும் ஒரே பாட்டிலே ரெண்டு இசையாகினோம் நானும் நீயும் ஒரே ஆற்றிலே ரெண்டு கரையாகினோம்
பெண்: இக்கரையும் இல்லை அக்கரையும் இல்லை ரெண்டும் ஒன்றுதானே இதில் அர்த்தம் என்ன மானே என்னாசை ராஜாத்தி உன்னைக் கேட்கிறேன்

Female: Chinnanjiru poovae Sembavala theevae Unnai indru vaazhtha Enna solli paada Kannae ennai pettra annai neeyamma

Female: Edho baaram nenjil ullathu Adhai engae solvathu Yeno eeram kannil vanthathu Adhil ullam vendhathu
Female: Unnudaiya sondham Ezhu jenma bandham Naalai undhan kaalam Adhu nanmaiyaaga vendum En vaazhkkai unn vaazhkkai Ellaam ondru thaan
Female: Chinnanjiru poovae Sembavala theevae Unnai indru vaazhtha Enna solli paada Kannae ennai pettra annai neeyamma
Female: Chinnanjiru poovae Sembavala theevae
Female: Naanum neeyum orae paatilae Rendu isaiyaaginom Naanum neeyum orae aattrilae Rendu karaiyaaginom
Female: Ikkaraiyum illai akkaraiyum illai Rendum ondru thaanae Idhil artham enna maanae Enn aasai raajathi unnai ketkkiren
Female: Chinnanjiru poovae Sembavala theevae Unnai indru vaazhtha Enna solli paada Kannae ennai pettra annai neeyamma
Female: Chinnanjiru poovae Sembavala theevae
thamirabarani song lyrics
tamil songs with lyrics in tamil
unna nenachu nenachu karaoke mp3 download
saivam azhagu karaoke with lyrics
google google song tamil lyrics
tamil collection lyrics
rummy song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
google google song lyrics tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
bujjisong lyrics
happy birthday song lyrics in tamil
enjoy enjami song lyrics
sarpatta parambarai lyrics tamil
tamil christian songs with lyrics and guitar chords
tamil devotional songs lyrics pdf
unnai ondru ketpen karaoke
ilayaraja song lyrics
vathi coming song lyrics
tamil karaoke songs with tamil lyrics