Added Date: Feb 11, 2022
பெண்: ...........
ஆண்: பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் கலையோ
ஆண்: பனி விழும் பருவ நிலா பரதமும் ஆடுதே சிலையோ சிற்பக் கலையோ இது என்ன இளமை குலுங்கும் ரதமோ இதயத்தில் அமுதம் பொழிய வருமோ சுவை தருமோ எனது விழிகள் கனவில் மிதக்குதே

ஆண்: {மாலைப் பொழுதினில் மாயக் கதைகளை மை விழி சொல்கிறதே மாறன் விடும் பூங்கணைகள் மார்பினில் பாயுதே} (2)
ஆண்: ரோஜாச் செண்டுகள் ராஜா வண்டுடன் சேர்ந்திடும் நேரம் இது நாளோ சித்திரை காதல் முத்திரை காண்பது எப்பொழுது அடடா மெல்லத் தொடவா எனை அழைக்கிறதே உயிரோவியம்

ஆண்: {கொஞ்சும் சலங்கைகள் சந்தம் படிக்குது வஞ்சியின் பாதத்திலே கோவைப் பழம் பழுக்கக் கண்டேன் குமரியின் உதட்டிலே} (2)
ஆண்: பாதம் பட்டதும் பாறை கற்களும் பூ மழை சிந்துமடி பார்வை பட்டதும் பாலை மண்ணிலும் தென்றல் வீசுமடி மயிலே அந்தி வெயிலே உந்தன் மலருடலோ பிருந்தாவனம்

ஆண்: ஸாஸா ஸநிதநிபா மகரிகம ஸாஸா ஸநிதநிபா ஸஸ்ஸ ஸநிதநிபா மகரிகம ஸஸ்ஸ ஸநிதநிபா ஸரிகஸா ரிகமரீ கமபா காமபதா மாபதாநி
ஆண்: மாகரீகஸா தாபமாபக நிதாப தபாம ரிகாம பதாநி தாநி தாநி ததநி தாநி தபமப தாமபா கமா ரிகா ஸரிநிஸா கரிரீ நிததா கரிரீ ஸாதநீ பதா மபா பமபதநி
ஆண்: தாநிஸ ஸநிபா ஸநிநிபரீ கமமகஸா ரிககஸ காரீ மாக பாம தாப ஸநித நிதப தபம ரிகமபதநிஸ ஸாஸா ஸநிதநிபா மகரிகம ஸாஸா ஸநிதநிபா

Female: ...........
Male: Pani vizhum paruva nilaa Bharadhamum aadudhae Silaiyo sirpa kalaiyo
Male: Pani vizhum paruva nilaa Bharadhamum aadudhae Silaiyo sirpa kalaiyo Idhu enna ilamai kulungum radhamo Idhayathil amudham pozhiya varumo Suvai tharumo Enadhu vizhigal kanavil midhakkudhae

Male: {Maalai pozhudhinil Maaya kadhaigalai Mai vizhi solgiradhae Maaran vidum poonganaigal Maarbinil paayudhae} (2)
Male: Rojaa sendugal raajaa vandudan Saerndhidum neram idhu Naalo sithirai kaadhal muthirai Kaanbadhu eppozhudhu Adadaa mella thodavaa Enai azhaikkiradhae uyiroviyam
Male: Pani vizhum paruva nilaa Bharadhamum aadudhae Silaiyo sirpa kalaiyo
Male: {Konjum salanghaigal Sandham padikkudhu Vanjiyin paadhathilae Kovai pazham pazhukka kanden Kumariyin udhatilae} (2)
Male: Paadham pattadhum paarai karkalum Poo mazhai sindhumadi Paarvai pattadhum paalai mannilum Thendral veesumadi Mayilae andhi veyilae Undhan malarudalo brundhaavanam
Male: Pani vizhum paruva nilaa Bharadhamum aadudhae Silaiyo sirpa kalaiyo Idhu enna ilamai kulungum radhamo Idhayathil amudham pozhiya varumo Suvai tharumo Enadhu vizhigal kanavil midhakkudhae
Male: Pani vizhum paruva nilaa Bharadhamum aadudhae Silaiyo sirpa kalaiyo
Male: Saasaa sanidhanipaa magarigama Saasaa sanidhanipaa Sassa sanidhanipaa magarigama Sassa sanidhanipaa Sarigasaa rigamaree gamapaa Gaamapadhaa maapadhaani
Male: Maagareegasaa dhaapamaapaga Nidhaapa dhapaama rigaama padhaani
Male: Dhaani dhaani dhadhani dhaani dhapamapa Dhaamapaa gamaa rigaa sarinisaa Gariree nidhadhaa gariree Saadhanee padhaa mapaa pamapadhani
Male: Dhaanisa sanipaa saniniparee gamamagasaa Rigagasa gaaree maaga paama dhaapa Sanidha nidhapa dhapama rigamapadhanisa Saasaa sanidhanipaa magarigama Saasaa sanidhanipaa
Female: ..............
kaathuvaakula rendu kadhal song
master dialogue tamil lyrics
tamil songs lyrics download free
sirikkadhey song lyrics
maara song lyrics in tamil
google google tamil song lyrics in english
aarathanai umake lyrics
oru manam song karaoke
maate vinadhuga lyrics in tamil
azhagu song lyrics
master lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
maara song tamil lyrics
rummy song lyrics in tamil
kanne kalaimane karaoke tamil
lyrics whatsapp status tamil
lyrics video tamil
tamil kannadasan padal
usure soorarai pottru lyrics
cuckoo cuckoo song lyrics in tamil