Aanandha Raagam Song Lyrics

Panneer Pushpangal cover
Movie: Panneer Pushpangal (1981)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Uma Ramanan

Added Date: Feb 11, 2022

பெண்: ஆனந்த ராகம் கேட்கும் காலம் ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ ஆனந்த ராகம் கேட்கும் காலம்

பெண்: துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே

பெண்: வெள்ளி மலைக் கோலங்களை அள்ளி கொண்ட மேகங்களை காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே

பெண்: கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ கட்டி கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ ராகங்கள் பாட தாளங்கள் போட வானெங்கும் போகதோ ஆனந்த ராகம் கேட்கும் காலம் லா லா ல லா லா லா லா லா லா

பெண்: வண்ண வண்ண எண்ணங்களும் வந்து விழும் உள்ளங்களும் வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே

பெண்: சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும் சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே

பெண்: இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும் இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும் காவிய ராகம் காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்

பெண்: ஆனந்த ராகம் கேட்கும் காலம் ஆனந்த ராகம் கேட்கும் காலம் கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ ஆனந்த ராகம் கேட்கும் காலம் லா லா ல லா லா லா லா லா லா

Female: Aanandha raagam Ketkkum kaalam Aanandha raagam Ketkkum kaalam Keezh vaanilae Oli pol thondrudhae Aayiram aasaigal Ul nenjam paadaadho Aanandha raagam Ketkkum kaalam

Female: Thulli varum ullangalil Thoodhu vandhu thendral solla Thondrum engum Inbathin aanadha thaalangalae

Female: Velli malai kolangalai Alli konda megangalai Kaanum nenjil Pongattum sondhathin baavangalae

Female: Kallam indri Ullangal thulli yezha Katti konda Ennangal mella vizha Raagangal paada thaalangal poda Vanengum pogadho Aanandha raagam ketkkum kaalam Laa laa la laa laa laa laa laa laa

Female: Vanna vanna ennagalum Vandhu vizhum ullangalum Vaanin meedhu Oorvalam pogindra kaalangalae

Female: Chinna chinna minnalgalum Sindhanaiyin pinnalgalum Saerum bodhu Thondridum aayiram kolangalae

Female: Indru mudhal inbangal ponghi varum Indha manam engengum sendru varum Kaaviya raagam kaattrinil ketkkum Kaalangal aarambam

Female: Aanandha raagam Ketkkum kaalam Keezh vaanilae Oli pol thondrudhae Aayiram aasaigal Ul nenjam paadaadho Aanandha raagam Ketkkum kaalam Laa laa la laa laa laa laa laa laa

Other Songs From Panneer Pushpangal (1981)

Most Searched Keywords
  • azhagu song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • soorarai pottru theme song lyrics

  • snegithiye songs lyrics

  • devathayai kanden song lyrics

  • thullatha manamum thullum padal

  • alagiya sirukki full movie

  • romantic songs lyrics in tamil

  • narumugaye song lyrics

  • kutty pattas tamil full movie

  • munbe vaa song lyrics in tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • theriyatha thendral full movie

  • karnan lyrics

  • tamil tamil song lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • lyrics of new songs tamil

  • soorarai pottru tamil lyrics

  • vijay sethupathi song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil