Added Date: Feb 11, 2022
ஆண்: வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா நிறைவுறா ஒரே கனா இறைவனா மனிதனா
ஆண்: ஆற்றில் செல்லும் நீரில் நேற்றின் வெள்ளம் எது நேற்றெல்லாம் மாயையே
ஆண்: சூறை காற்றின் ஊடாய் சாயா நாணற் காடாய் வேண்டும் ஓர் மேன்மையே
ஆண்: பூபாளம் கேட்காதோ ஆகாயம் நம் தீபம் ஆகாதோ
ஆண்: வினா வினா ஒரே வினா விடாமலே எழும் வினா
ஆண்: சிக்குமா சிக்குமா சிலந்தி தான் அமைத்த தன் வலையில்
ஆண்: சிக்குதே சிக்குதே மனது பாவம் என்னும் பொய் வலையில்
ஆண்: அம்மை அப்பன் காக்கும் பிள்ளை ஆயுள் நூறு வாழும் இம்மை செய்த நன்மை நம்மை தீமை கொன்று காக்கும்
ஆண்: அன்பே உயரிய ஆவணம் செய்த அறம் நம்மை காத்திடும்

ஆண்: கத்தியா புத்தியா இரண்டில் வெல்வதேது சொல் மனமே புத்தியே புத்தியே உலகில் வெல்லுகின்ற ஆயுதமே
ஆண்: பாறை மேலே தேரை போனால் பாத சுவடு இல்லையே வேரை போலே உண்மை கூட வெளியே வந்தால் தொல்லையே
ஆண்: கூறா மனமே ரகசியம் உலகில் உறவே அவசியம்

ஆண்: பூபாளம் கேட்காதோ ஆகாயம் நம் தீபம் ஆகாதோ பூபாளம் கேட்காதோ ஆகாயம் நம் தீபம் ஆகாதோ

Male: Vinaa vinaa orae vinaa Vidaamalae ezhum vinaa Nirai vuraa orae kanaa Iraivanaa manidhanaa
Male: Aatril sellum neeril Netrin vellam ethu Netrellaam maayaiyae
Male: Sooraikkaatrin oodaai Saayaanaanaar kaadaai Vendumor menmaiyae
Male: Boopaalam ketkaadho Aagaayam nam deepam aagaadho
Male: Vinaa vinaa orae vinaa Vidaamalae ezhum vinaa
Male: Sikkumaa Sikkumaa silanthi thaan amaitha Than valaiyil
Male: Sikkuthae Sikkuthae manadhu paavamennum Poi valaiyil
Male: Ammai appan kaakkum pillai Aayul nooru vaazhum Immai seidha nanmai nammai Theemaikondru kaakkum
Male: Anbae uyariya aavanam Seidhaa aram nammai kaaththidum
Male: Vinaa vinaa orae vinaa Vidaamalae ezhum vinaa Nirai vuraa orae kanaa Iraivanaa manidhanaa
Male: Kaththiyaa Puthiyaa irandil velvadhedhu Sol manamae Puthiyae Puthiyae ulagil vellukindra Aayudhamae
Male: Paaraimelae therai ponaal Paadhachuvadu illaiyae Veraippolae unmaikooda Veliyae vandhaal thollaiyae
Male: Kooraa manamae ragasiyam Ulagil uravae avasiyam
Male: Vinaa vinaa orae vinaa Vidaamalae ezhum vinaa Nirai vuraa orae kanaa Iraivanaa manidhanaa
Male: Aatril sellum neeril Netrin vellam ethu Netrellaam maayaiyae
Male: Sooraikkaatrin oodaai Saayaanaanaar kaadaai Vendumor menmaiyae
Male: Boopaalam ketkaadho Aagaayam nam deepam aagaadho Boopaalam ketkaadho.ooo. Aagaayam nam deepam aagaadho..
minnale karaoke
saraswathi padal tamil lyrics
kanthasastikavasam lyrics
arariro song lyrics in tamil
ore oru vaanam
baahubali tamil paadal
tamil song lyrics download
porale ponnuthayi karaoke
kanne kalaimane song karaoke with lyrics
kutty pattas full movie in tamil download
karnan lyrics tamil
lyrics status tamil
tamil song meaning
munbe vaa song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil gana lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil song writing