Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜிஹிப்ரான்
பெண்: ஏயா என் கோட்டிக்காரா அட வாயா என் வேட்டைக்காரா குத்தால சாரல் போல் தலை தட்டும் சேட்டைக்காரா செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சொத்துக்காரா
ஆண்: ஏ ஏட்டி என் கோட்டிக்காரி அடி ஏல என் வேட்டைக்காரி குத்தால சாரல் போல் தலை தட்டும் சேட்டைக்காரி செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சொத்துக்காரி
பெண்: தேடி சேர்த்த காசை போல் காதல் இருக்குதா கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா
ஆண்: காசை போல காதலும் செலவுக்கில்லாட்டி கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சன் இல்லாட்டி
ஆண்: சின்ன புள்ள நான்தான் பெண்ணே உண்மை அல்லோ என்னை தாங்க இப்போ மூனு அம்மை அல்லோ
பெண்: பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும் உன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும் மண்ணில் சொர்க்கமிது

பெண்: பட்டாம்பூச்சி போல வண்ணம் அள்ளி தார கண்ணில் இன்னும் வேற ஏதோ சொல்லி தார
ஆண்: நான் நினைச்சதும் நீ நினைச்சதும் நூழிலையில தான் வழுக்கிட பேசி பேசி இன்னும் பேசி பேசா நிலை வருமோ

Female: Yeya en kottikkaaraa Ada vaaya en vettaikkaara Kuthaala saaral pol Thalai thattum settai kaara Sethalum vazhndhalum Nee thaan en chottukaaraa
Male: Ae aeti en kottikkaari Adi yela en vettaikkaari Kuthaala saaral pol Thalai thattum settai kaari Sethalum vazhndhalum Nee thaan en chottukari
Female: Thedi setha kaasai pol Kadhal irukudhaa Konjamaaga edukkura Kanjam thadukudhaa
Male: Kaasai pola kadhalum Selavukkillatti Kodi mutham vangikko Kanjan illatti
Male: Chinna pulla naandhaan Pennae unmai allo Ennai thaanga ippo Moonu ammaiyallo
Female: Paalaruviyum thenaruviyum Aindharuviyum Un nesathin munnae munnae Thothae pogum Mannilae sorgamidhu
Female: Yeya en kottikkaaraa Ada vaaya en vettaikkaara Kuthaala saaral pol Thalai thattum settai kaara Sethalum vazhndhalum Nee thaan en chottukaaraa
Male: Kaasai pola kadhalum Selavukkillatti Kodi mutham vangikko Kanjan illatti
Female: Pattampoochi pola Vannam alli thaarae Kannil innum vera Etho solli thara
Male: Naan nenachadhum Nee nenachadhum Noolizhaiyila dhaan Vazhukkida Pesi pesi innum pesi Pesaanillai varumo
Female: Thedi setha kaasai pol Kadhal irukudhaa Konjamaaga edukkura Kanjam thadukudhaa
Male: Kaasai pola kadhalum Selavukkillatti Kodi mutham vangikko Kanjan illatti
kalvare song lyrics in tamil
tamil song meaning
kannathil muthamittal song lyrics free download
thangachi song lyrics
ka pae ranasingam lyrics in tamil
yaar azhaippadhu song download
yaar azhaippadhu song download masstamilan
ilayaraja song lyrics
asuran song lyrics download
inna mylu song lyrics
only music tamil songs without lyrics
soorarai pottru songs lyrics in english
nanbiye song lyrics in tamil
yaanji song lyrics
devane naan umathandaiyil lyrics
thabangale song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
kannana kanne malayalam
tholgal
dhee cuckoo