Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஆஆஆஅ.. ஆஆஆஅ.... ஆஆஆஆ.......
ஆண்: யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே ஏழை பாடு பார்த்தே காடும் அழுதாச்சே
ஆண்: ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை தன்னடிமை செய்வதும் இல்லை ஓர் மனிதன் ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்யும் வேலை
பெண்: யாத்தே கால கூத்தே வாழ்வே பழுதாச்சே
ஆண்: ஆஆஆஅ ஆஆஅ. ஆஆஅ ஆஆஅ...
பெண்: தாழ் போன வீடு கால் போன ஆடு ஒன்னோட ஒன்னா துணையானதே தாய் போல நெஞ்சு தாளாத அன்பு மழை தண்ணியோடு மாசில்லையே
பெண்: வலி சொல்லவே இல்லையே வாய்மொழி கண்ணீரு தான் ஏழையின் தாய்மொழி எங்கோ தவிக்கும் உன் பிள்ளையே இங்கே உறவு என் பிள்ளையே
ஆண்: கை கொண்ட நெல்லு உமியாகும் போது கத்தாலை சோறும் சோறாகுமே உண்டான சொந்தம் உடைகின்ற போது இல்லாத சொந்தம் உறவாகுமே
ஆண்: ஒரு ஜீவனோ உறவிலே சேருதே இரு ஜீவனோ ஒத்தையில் வாடுதே கண்ணீர் துடைக்க ஆளில்லையே காலம் நடக்கும் காலில்லையே

Female: Aaaa..aaaa..aaaa.. Aaaa..aaaa.. Aaaaa..a.aaa..aaaa..aaaa. Aaaa..aaa.aaa.aaaa.aaa...
Male: Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae Ezhai paadu paathae Kaadum azhuthaachae
Male: Or mirugam Or mirugam thannai Thaannadimai seivadhum illai Or manidhan Or adimai endraal Adhu manidhan seiyum velai
Female: Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae
Male: Aaaa..aaaa..aaaa..aaa Aaaa..aaaa.. Aaaaa..aaaa..aaaa..aaaa. Aaaa..aaaa.
Female: Thaal pona veedu Kaal pona aadu Onnodu onnaa Thunai aanadhae Thaaipola nenjil Thaalaadha anbu Mazhai thanniyoda Maasiyillaiyae
Female: Vali sollavae Illaiyae vaaimozhi Kanneeru thaan Ezhaiyin thaai mozhi Engo thavikkum un pillaiyae Ingae uravu en pillaiyae
Male: Kai konda nellu Umiyaagum podhu Kathaazhai soarum Soaraagumae Undaana sondham Udaigindra poadhu Illaadha sondham Uravaagumae
Male: Oru jeevano Uravilae serudhae Iru jeevano oththaiyil vaadudhae Kanneer thudaikka aal illaiyae Kaalam nadakkum kaal illaiyae
Male: Yaaththae kaala koothae Vaazhvae pazhuthaachae Ezhai paadu paathae Kaadum azhuthaachae
Male: Or mirugam Or mirugam thannai Thaannadimai seivadhum illai Or manidhan Or adimai endraal Adhu manidhan seiyum velai
tamil worship songs lyrics
enjoy en jaami lyrics
nattupura padalgal lyrics in tamil
friendship song lyrics in tamil
thabangale song lyrics
unnodu valum nodiyil ringtone download
tamil worship songs lyrics in english
maruvarthai pesathe song lyrics
mappillai songs lyrics
tamil songs english translation
alagiya sirukki tamil full movie
alaipayuthey karaoke with lyrics
unna nenachu song lyrics
marudhani song lyrics
usure soorarai pottru lyrics
sarpatta parambarai song lyrics in tamil
3 movie songs lyrics tamil
soorarai pottru tamil lyrics
unna nenachu lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download