Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஹோ ஹோ ஓஹோ
ஆண்: ஹோ. செங்காடே சிறுகரடே போய் வரவா ஹோ. காடுகளே கல்லிகளே போய் வரவா
ஆண்: சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல சன சன சனங்கலெல்லாம் போகுது பாத மேல உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே ஓஒ பசியோட மனுச கூட்டம் வெளியேருதே
ஆண்: பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும் பொத்து ஒழுகுமே பாலு காலங்காலமா அழுது தீத்துடோம் கண்ணில் இல்லையே நீரு வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல் வத்தி போச்சயா வாழ்வு கூட்டங் கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு

ஆண்: வெளையாத காட்ட விட்டு வெளையான்ட வீட்ட விட்டு வெள்ளந்தியா வெகுளி ஜனம் வெளியேருதே ஓ. வாழ்வோடு கொண்டுவிடுமோ சாவோடு கொண்டுவிடுமோ போகும் தெசை சொல்லாமலே வழி நீளுதே
ஆண்: உயிரோடு வாழ்வது கூட சிறு துன்பமே ஹோ. வயிரோடு வாழ்வது தானே பெரும் துன்பமே பெல்லாத விதியும் அழைக்க போரோமே பஞ்சம் பொழைக்க யார் மீள்வதோ யார் வாழ்வதோ யார் கண்டது
ஆண்: பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே பாடு பட்டவன் பூமி வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே கேடு கெட்டவன் சாமி புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான் பொழைச்சு கிடக்குது மேனி பஞ்சம் பொழைக்கவும் பசிய தீக்கவும் பச்ச பூமிய காமி

பெண்: ஓஓஓஒ...
ஆண்: காலோடு சரல கிழிக்க கண்ணோடு புழுதி அடிக்க ஊர் தாண்டியே ஊர் தேடியே ஊர் போகுதே
ஆண்: கருவேலங்காடு கடந்து கல்லூத்து மேடும் கடந்து ஊர் சேரலாம் உசுர் சேருமா வழி இல்லையே கங்கானி பேச்ச நம்பி சனம் போகுதே ஓ.
ஆண்: நண்டுகள கூட்டிக் கொண்டு நரி போகுதே உடல் மட்டும் முதலீடாக ஒரு நூறு சனம் போறாக உயிர் மீளுமோ உடல் மீளுமோ யார் கண்டது
ஆண்: பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும் பொத்து ஒழுகுமே பாலு காலங்காலமா அழுது தீத்துடோம் கண்ணில் இல்லையே நீரு வாட்டும் பஞ்சத்தில் கொக்கு கால போல வத்தி போச்சையா வாழ்வு கூட்டங் கூட்டமா வாழ போகிறோம் கூட வருகுதே சாவு

ஆண்: சுடு சுடு காடு விட்டு போகிற பொணங்க போல சன சன சனங்கலெல்லாம் போகுது பாத மேல உள்ளூரில் காக்க குருவி இரை தேடுதே ஓ பசியோட மனுச கூட்டம் வெளியேருதே
ஆண்: ஓஓஒ ஓஓஒ....

ஆண்: ஓ ஓஓ...

Female: Hoo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo..
Male: O sengaadae Sirukaradae poi varavaa O.. kaadugalae Kalligalae poi varavaa
Male: Sudu sudu kaadu vittu Pogira ponanga pola Sana sana sanangalellaam Pogudhu paadhai mela Ullooril kaakkaa kuruvi Irai thedudhae .ooo.. Pasiyodu manusa koottam veliyerudhae
Male: Poththakkalliyum mulluthachadhum Poththu ozhugumae paalu Kaalangaalamaa azhudhu theethuttom Kannil illaiyae neeru Vaattum panjathil kokku kaala pol Vaththi pochchaiyaa vaazhvu Koottam koottamaa vaazha pogirom Kooda varugudhae saavu

Male: Vilaiyaadha kaatta vittu Vilaiyaanda veettai vittu Vellandhiyaa veguli janam Veliyerudhae oo..
Male: Vaazhvodu kondu vidumo Saavodu kondu vidumo Pogum dhesai sollaamalae Vazhi neeludhae
Male: Uyirodu vaazhvadhu kooda Siru thunbamae hoo Vayirodu vaazhvadhu thaanae Perundhunbamae
Male: Pollaadha vidhiyum azhaikka Poromae panjam pozhaikka Yaar meelvadho Yaar vaazhvadho Yaar kandadhu
Male: Paalam paalamaa Vedichu kedakkudhae Paaduvpattavan boomi Vedicha boomiyil Podhaikka paakkudhae Kedu kettavan saami
Male: Puliyang kottaiya Avichu thunnuthaan Pozhachu kedakkudhu meni Panjam pozhaikkavum Pasiya theerkkavum Pacha boomiya kaami
Male: O sengaadae Sirukaradae poi varavaa O.. kaadugalae Kalligalae poi varavaa
Female: Hoo ooo ooo hoo ooo oo
Male: Kaalodu sarala kizhikka Kannodu puzhudhi adikka Oor thaandiyae oor thediyae Oor pogudhae
Male: Karuvelangaadu kadandhu Kalloothu medum kadandhu Oor seralaam usur serumaa Vazhiyillaiyae
Male: Kangaani pecha nambi Sanam pogudhae hoo O.. nandugala koottikondu Nari pogudhae
Male: Udal mattum mudhaleedaaga Oru nooru sanam poraaga Uyir meelumo udal meelumo Yaar kandadhu
Male: Poththakkalliyum mulluthachadhum Poththu ozhugumae paalu Kaalangaalamaa azhudhu theethuttom Kannil illaiyae neeru Vaattum panjathil kokku kaala pol Vaththi pochchaiyaa vaazhvu Koottam koottamaa vaazha pogirom Kooda varugudhae saavu
Male: O sengaadae Sirukaradae poi varavaa O.. kaadugalae Kalligalae poi varavaa
Male: Sudu sudu kaadu vittu Pogira ponanga pola Sana sana sanangalellaam Pogudhu paadhai mela Ullooril kaakkaa kuruvi Irai thedudhae .ooo.. Pasiyodu manusa koottam veliyerudhae
Male: Oooo..ooo.o..oooo.ooo.. Ooooooo.ooo.ooo.
Male: Poththakkalliyum mulluthachadhum Poththu ozhugumae paalu Kaalangaalamaa azhudhu theethuttom Kannil illaiyae neeru Vaattum panjathil kokku kaala pol Vaththi pochchaiyaa vaazhvu Koottam koottamaa vaazha pogirom Kooda varugudhae saavu
Male: Oooo..ooo.o..oooo.ooo.. Ooooooo.ooo.
master lyrics tamil
karaoke tamil songs with english lyrics
alagiya sirukki movie
naan movie songs lyrics in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil songs lyrics in tamil free download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
cuckoo padal
dingiri dingale karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
tamil christian songs with lyrics and guitar chords
songs with lyrics tamil
new tamil karaoke songs with lyrics
tamil music without lyrics free download
mahishasura mardini lyrics in tamil
tamil songs lyrics images in tamil
old tamil karaoke songs with lyrics
cuckoo cuckoo song lyrics tamil
unna nenachu nenachu karaoke mp3 download
morattu single song lyrics