Added Date: Feb 11, 2022
ஆண்: செந்நீர் தானா செந்நீர் தானா செந்தேனீரில் செம்பாதி கண்ணீர் தானா நியாயம் தானா நியாயம் தானா ஓர் ஏழைக்கு கை கூலி காயம் தானா
ஆண்: ஆண்டைக்கு ஒரு பாதி ஆவி போச்சே அட்டைக்கு சரி பாதி ரத்தம் போச்சே எங்க மேலு காலு வெறும் தோலா போச்சே அது கங்கானி செருப்புக்கு தோதா போச்சு

ஆண்: ஏ ஊசி மழையே ஊசி மழையே எங்க உடலோடு உயிர் சூடு அத்து போச்சே ஏ ஊதக்காத்தே ஊதக்காத்தே எங்க பூர்வீக போர்வையும் பொத்துப் போச்சே
ஆண்: தேகத்தில் உள்ள எழும்புக்கு ஒரு வெறி நாயும் துரை நாயும் மோதுதே மானத்தில் வாழும் நெஞ்சமோ தன்மானத்தை தாராமல் ஓடுதே உயிர் காப்பாத்தும் தெய்வங்கள் கண் மூடுதே ஓ...
பெண்: ஓஓ..ஓஒ..ஓஒ.. ஓஓஓஓ ஓஓ...ஓஓ...ஓஓஓஓஒ..
ஆண்: ஊரெல்லாம் விட்டு நம் இளமை கெட்டு நாம் வெளியானோம் பூனைக்கு வாக்கப்பட்டு ஒரு மானம் கெட்டு சிறு சோறு திம்போம் பேய் மழையோடும் பனியோடும் தூக்கங்கெட்டு
ஆண்: பாம்புக்கு பசி வந்ததே ஒரு சிறு கோழி என்னாகும் கூட்டிலே யானையின் பெருங்காலிலே சிறு காலான்கள் என்னாகும் காட்டிலே இவள் உயிர் காத்த ஒரு சொத்தும் பரிபோனதே.

Male: Senneer thaanaa Senneer thaanaa Senthaeneeril sempaathi Kanneer thaanaa Nyaayam thaanaa Nyaayam thaanaa Or ezhaikku kaikooli Kaayam thaanaa
Male: Aandaikku oru paadi Aavi pochae Attaikku saripaadhi Raththam pochae Enga melu kaalu Verum tholaa pochae Adhu kangaani seruppukku Thothaa pochae

Male: Ye.. oosi mazhaiyae Oosi mazhaiyae Enga udaloadu uyir soodu Aththupochae Ye.. oodhakkaathae Oodhakkaathae Enga poorveega porvaiyum Poththu pochae
Male: Dhegathil ulla elumbukku Oru veri naaiyum Thora naaiyum modhudhey Maanathil vaazhum nenjamo Than maaraappai Thaaraamal odudhae Uyir kaappaatrum dheivangal Kan moodudhae. ooo oo oo oo
Female: Ooo ooo oo oo oo ooo oo Oo ooo ooo ooo Oooo oo ooo ooo ooo ooo ooo
Male: Oor ellaam vittu Nnam ilamai kettu Naam veliyaanom Poonaikku vaakkapattu Oru maanangettu Siru soaru thinbom Paei mazhaiyodum Paniyodum thookkangettu
Male: Paambukku pasi vandhadhae Oru siru kozhi allaadum koottilae Yaanaiyin perum kaalilae Siru kaalaangal ennaagum kaattilae Ival uyir kaatha Oru soththum paripogudhae
Female: Ooo ooo oo oo oo ooo oo Oo ooo ooo ooo Oooo oo ooo ooo ooo ooo ooo
Male: Senneer thaanaa Senneer thaanaa Senthaeneeril sempaathi Kanneer thaanaa Nyaayam thaanaa Nyaayam thaanaa Or ezhaikku kaikooli Kaayam thaanaa
Male: Aandaikku oru paadi Aavi pochae Attaikku saripaadhi Raththam pochae Enga melu kaalu Verum tholaa pochae Adhu kangaani seruppukku Thothaa pochae
Female: Ooo ooo oo oo oo ooo oo Oo ooo ooo ooo Oooo oo ooo ooo ooo ooo ooo
Female: Ooo ooo oo oo oo Oo ooo ooo ooo
theriyatha thendral full movie
thamirabarani song lyrics
kaathuvaakula rendu kadhal song
kayilae aagasam karaoke
one side love song lyrics in tamil
whatsapp status tamil lyrics
tamil duet karaoke songs with lyrics
aagasam song soorarai pottru mp3 download
tamil music without lyrics
soundarya lahari lyrics in tamil
asku maaro lyrics
ilayaraja songs tamil lyrics
tamil kannadasan padal
tamil devotional songs lyrics pdf
cuckoo cuckoo song lyrics tamil
karaoke for female singers tamil
cuckoo cuckoo tamil lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil