Kalyana Naal Parkka Song Lyrics

Parakkum Paavai cover
Movie: Parakkum Paavai (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா

ஆண்: கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா

பெண்: {வண்ண மணி மண்டபத்தில் துள்ளி விழுவோமா மந்திரத்தில் கண் மயங்கிப் துள்ளி விழுவோமா} (2) சொன்னவர்கள் சொன்னபடி அள்ளி வருவோமா தொட்டு வரும் தென்றலுக்கு தூது விடுவோமா

பெண்: கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா

பெண்: கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா

ஆண்: {கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா பொன்னான கன்னங்களில் படம் வரைவோமா} (2) நடந்ததை நினைத்தபடி ரசித்திருப்போமா நாளை இன்னும் அதிகம் என்று தெரிந்திருப்போமா

ஆண்: கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா

பெண்: {சந்திரனைத் தேடிச் சென்று குடியிருப்போமா தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா} (2)

ஆண்: அந்திப் பட்டு வானத்திலே வலம் வருவோமா அங்கும் ஒரு ராஜாங்கம் அமைத்திருப்போமா

இருவர்: கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா

இருவர்: கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா

Male: Kalyaana naal paarkka sollalaamaa Naam kaiyodu kai saerthu kollalaamaa Sellaadha idam nokki sellalaamaa Sindhaamal sidharaamal allalaamaa

Male: Kalyaana naal paarkka sollalaamaa Naam kaiyodu kai saerthu kollalaamaa

Female: {Vanna mani mandabathil Thulli vizhuvomaa Mandhirathil kan mayangi Thulli vizhuvomaa} (2) Sonnavargal sonna padi Alli varuvomaa Thottu varum thendralukku Thoodhu viduvomaa

Female: Kalyaana naal paarkka sollalaamaa Naam kaiyodu kai saerthu kollalaamaa Sellaadha idam nokki sellalaamaa Sindhaamal sidharaamal allalaamaa

Female: Kalyaana naal paarkka sollalaamaa Naam kaiyodu kai saerthu kollalaamaa

Male: {Kannaadi paartha padi Kadhai padippomaa Ponnaana vannangalil Padam varaivomaa} (2) Nadandhadhai ninaitha padi Rasithiruppomaa Naalai innum adhigam endru Therindhiruppomaa

Male: Kalyaana naal paarkka sollalaamaa Naam kaiyodu kai saerthu kollalaamaa

Female: {Chandhiranai thaedi sendru Kudiyiruppomaa Thamizhukku saedhi solli Azhaithu kolvomaa} (2)

Male: Andhi pattu vaanathilae Valam varuvomaa Angum oru raajaangam Amaithiruppomaa

Both: Kalyaana naal paarkka sollalaamaa Naam kaiyodu kai saerthu kollalaamaa Sellaadha idam nokki sellalaamaa Sindhaamal sidharaamal allalaamaa

Both: Kalyaana naal paarkka sollalaamaa Naam kaiyodu kai saerthu kollalaamaa

Most Searched Keywords
  • kannalane song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • konjum mainakkale karaoke

  • tamil lyrics video download

  • devathayai kanden song lyrics

  • sarpatta lyrics in tamil

  • baahubali tamil paadal

  • chinna sirusunga manasukkul song lyrics

  • velayudham song lyrics in tamil

  • tamilpaa gana song

  • kadhale kadhale 96 lyrics

  • tamil song lyrics in english free download

  • tamil christian christmas songs lyrics

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamilpaa

  • tamil lyrics video song

  • raja raja cholan lyrics in tamil

  • tamil song meaning

  • yaar azhaippadhu lyrics

  • dosai amma dosai lyrics