Added Date: Feb 11, 2022
ஆண்: கால்கட்டு கைகட்டு இல்லாத பெண்களுக்கு காதல் இல்லை என்றாலும் காவல் ஒன்று வேண்டுமம்மா காவல் ஒன்று வேண்டுமம்மா
ஆண்: பட்டுப் பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா...சொல்லம்மா....

ஆண்: கட்டழகை ஆடை கொண்டு சுற்றி விட்ட கோலம் என்ன வட்டமிடும் கண்கள் ரெண்டும் கொட்டிவிட்ட பாவம் என்ன பெண்மை ஒன்று ஆண் என்று மாறி வந்த சேதி என்ன

ஆண்: கள்ளிலிருக்கும் முல்லை மொட்டு கண்ணெடுத்து பார்ப்பதென்ன கன்னமென்னும் வெள்ளி தட்டு துள்ளி வந்து கேட்பதென்ன தேரோடு சிற்பம் வந்து ஊர்வலந்தான் போவதென்ன

ஆண்: பெண்ணுக்கு பெண் காதல் கொள்ளும் கன்னி இன்று போவதெங்கே முன்னும் பின்னும் காவல் இன்றி தன்னந்தனி ஆவதெங்கே குறை சொல்லும் மாப்பிள்ளை யாரும் இன்றி செல்வதெங்கே
ஆண்: பட்டுப் பாவாடை எங்கே கட்டி வைத்த கூந்தல் எங்கே பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா...சொல்லம்மா....சொல்லம்மா....

Male: Kaal kattu kai kattu Illaadha pengalukku Kaadhal illai endraalum Kaaval ondru vendumammaa Kaaval ondru vendumammaa
Male: Pattu paavaadai engae Katti vaitha koondhal engae Pottengae poovum engae Sollammaa sollammaa

Male: Kattazhagai aadai kondu Sutri vitta kolam enna Vattamidum kangal rendum Kotti vitta baavam enna Penmai ondru aan endru Maari vandha saedhi enna
Male: Pattu paavaadai engae Katti vaitha koondhal engae Pottengae poovum engae Sollammaa sollammaa
Male: Kallirukkum mullai mottu Kanneduthu paarppadhenna Kannamennum velli thattu Thulli vandhu ketpadhenna Thaerodu sirpam vandhu Oorvalanthaan povadhenna
Male: Pattu paavaadai engae Katti vaitha koondhal engae Pottengae poovum engae Sollammaa sollammaa
Male: Pennukku pen kaadhal kollum Kanni indru povadhengae Munnum pinnum kaaval indri Thannanthani aavadhengae Murai sollum maappillai Yarumindri selvadhengae
Male: Pattu paavaadai engae Katti vaitha koondhal engae Pottengae poovum engae Sollammaa sollammaa .sollammaa
oke oka lokam nuvve song meaning in tamil
teddy en iniya thanimaye
kutty pattas full movie download
alagiya sirukki movie
anthimaalai neram karaoke
ennai thalattum sangeetham karaoke with lyrics
siragugal lyrics
chinna sirusunga manasukkul song lyrics
murugan songs lyrics
kadhal kavithai lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
bigil song lyrics
tamil songs with lyrics in tamil
irava pagala karaoke
chellama song lyrics
tamil song lyrics in english translation
porale ponnuthayi karaoke
tamil songs lyrics images in tamil
semmozhi song lyrics
karnan movie song lyrics in tamil