Unnai Thaaney Song Lyrics

Parakkum Paavai cover
Movie: Parakkum Paavai (1966)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னைத்தானே...ஏய்... உன்னைத் தானே...ஏய்... உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

பெண்: தன்னைத்தானே கொஞ்சும் பெண்ணைத்தானே நீ தனிமையிலே அழைத்தது என்னைத்தானே

ஆண்: கட்டித் தரும் கன்னி முத்துச் சரம் பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும் கட்டித் தரும் கன்னி முத்துச் சரம் பத்துத் தரம் எந்தன் பக்கம் வரும் சிட்டுக்கள் போலத் தொட்டுக் கொண்டாட நேரம் வரவில்லை சித்திரம் போல நித்திரை போகத் தூது வரவில்லை உன்னைத்தானே...ஏய்...உன்னைத்தானே...

ஆண்: உன்னைத்தானே...ஏய்... உன்னைத் தானே...ஏய்... உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

பெண்: வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி வஞ்சிக்கொடி இவள் நெஞ்சுக்குள்ளே கொஞ்சுமொழி உந்தன் சொந்த மொழி சொல்லிக் கொண்டாட அள்ளிக் கொண்டோட தூது வேண்டுமா இல்லையென்றாலும் தொல்லை செய்யாமல் சொந்தம் போகுமா உன்னைத்தானே...ஏய்... உன்னைத் தானே...ஏய்...

பெண்: அஆஹாஹா லாலலலா ஓஹ்ஹஹோ டாட்டா

ஆண்: வட்டமிட்டாள் ஆசை வண்ணக்கிளி சிக்கிக் கொண்டேன் அவள் எண்ணப்படி

பெண்: சொன்னது போதும் சன்னதி தேடி தூது பேச வா

ஆண்: இன்னது காதல் என்பதைக் காண என்னை தேடி வா உன்னைத்தானே...ஏய்... உன்னைத்தானே...

ஆண்: உன்னைத்தானே...ஏய்... உன்னைத் தானே...ஏய்...
பெண்: உறவென்று நான் நினைத்தது உன்னைத்தானே

Female: Unnai thaanae. aei. Unnai thaanae. aei. Uravendru naan ninaithadhu Unnai thaanae

Female: Unnai thaanae. aei. Unnai thaanae. aei. Uravendru naan ninaithadhu Unnai thaanae Thannai thaanae konjum Pennai thaanae Nee thanimaiyilae azhaithadhu Ennai thaanae

Female: Unnai thaanae. aei. Unnai thaanae. aei. Uravendru naan ninaithadhu Unnai thaanae

Male: Kattitharum kanni muthu charam Pathutharam endhan pakkam varum Kattitharum kanni muthu charam Pathutharam endhan pakkam varum Sittukkal pola thottu kondaada Naeram varavillai Sithiram pola nithirai poga Thoodhu varavillai Unnai thaanae. aei. unnai thaanae.

Male: Unnai thaanae. aei. Unnai thaanae. aei. Uravendru naan ninaithadhu Unnai thaanae

Female: Vanjikkodi ival nenjukkullae Konjumozhi undhan sondha mozhi Vanjikkodi ival nenjukkullae Konjumozhi undhan sondha mozhi Sollik kondaada alli kondoda Thoodhu vendumaa Illaiyendraalum thollai seiyaamal Sondham pogumaa Unnai thaanae. aei. Unnai thaanae. aei.

Female: Unnai thaanae. aei. Unnai thaanae. aei. Uravendru naan ninaithadhu Unnai thaanae

Female: Aahhahaa Laallalaa Ohhaho daadadaa

Male: Vattamittaal aasai vannakkili Sikki konden aval ennappadi

Female: Sonnadhu podhum Sannidhi thaedi Thoodhu pesa vaa

Male: Innadhu kaadhal Enbadhai kaana Ennai thaedi vaa Unnai thaanae. aei. Unnai thaanae.

Male: Unnai thaanae. aei. Unnai thaanae. aei.
Female: Uravendru naan ninaithadhu Unnai thaanae

Most Searched Keywords
  • tamil christian christmas songs lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • putham pudhu kaalai lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • tamil tamil song lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • naan unarvodu

  • tamil love feeling songs lyrics

  • amma song tamil lyrics

  • lyrics video in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • raja raja cholan song karaoke

  • maraigirai movie

  • karaoke songs tamil lyrics

  • theera nadhi maara lyrics

  • comali song lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • alagiya sirukki tamil full movie

  • 80s tamil songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf