Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணன் மணிவண்ணன் அவன் அருமை சொல்ல போவோம் மன்னன் மழை வண்ணன் அவன் மகிமை எளியதாமோ ஆயம் அலங்காரன் கடல் பாயில் துயில் ஆனோ மாயன் மலர் தூயன் என் இசைக்கே இசை ஆனோ
பெண்: கண்ணன் மணி வண்ணன் அவன் அருமை சொல்ல போவோம்
குழு: பாற்கடலில் அவன் இருக்க பாம்பணையாய் நான் இருப்பேன் பெண் மற்றும்
குழு: துவாரகையில் அவன் வாசிக்க துளசிவனம் ஆகிருப்பேன்
பெண்: கீதை இணை அவன் விதைக்க பாதையிலே விழுந்திருப்பேன்
பெண்: யமுனை நதி தீரத்திலே ராதையென காத்திருப்பேன்
பெண்: வெண்ணை திருடும் பூவிரல் என்னை தழுவ ஆசையில் கன்னம் நெளிர மாணவன் இன்னல் புரிய நடந்தது கனவா நினைவா மயக்கத்தில் கிடந்த நான் இன்னும் என்ன சொல்ல ஆஅ...ஆஅ..ஆ..ஆ.
பெண் மற்றும்
குழு: கண்ணன் மணிவண்ணன் அவன் அருமை சொல்ல போவோம் மன்னன் மழை வண்ணன் அவன் மகிமை எளியதாமோ

Female: Kannan mani vannan Avan arumai solla povom Mannan mazhai vannan Avan magimai eliya dhaamo Aayan alankaaran Kadal paayil thuyil aano Maayan malar thooyan En isaikkae isai aano
Female: Kannan mani vannan Avan arumai solla povom
Chorus: Paarkadalil avan irukka
Paambanaiyaai naan iruppen
Female &
Chorus:
Dwarakkaiyil avan vasikka
Thulasivanam aagiruppen
Female: Geethai inai avan vidhaikka Padhaiyilae vizhundhiruppen
Female: Yamunai nadhi theerathilae Radhaiyena kaathiruppen
Female: Vennai thirudum Pooviral ennai thazhuva Aasaiyil kannam nelira Maanavan innal puriya Nadandhadhu kanava nenava Mayakkathil kidandha naan Innum enna solla aaaa..aaa.aa.aa.
Female &
Chorus: Kannan mani vannan
Avan arumai solla povom
Mannan mazhai vannan
Avan magimai eliya dhaamo
malargale malargale song
tamil christian karaoke songs with lyrics
namashivaya vazhga lyrics
mahishasura mardini lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
lyrics of soorarai pottru
cuckoo cuckoo dhee song lyrics
tamil song writing
i movie songs lyrics in tamil
kinemaster lyrics download tamil
karaoke with lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
hanuman chalisa in tamil and english pdf
tamilpaa gana song
master movie lyrics in tamil
tamil song search by lyrics
romantic love song lyrics in tamil
thaabangale karaoke
maate vinadhuga lyrics in tamil
vijay sethupathi song lyrics