Added Date: Feb 11, 2022
குழு: நட்சத்திர பறவைக்கு நட்சத்திர பறவைக்கு நாலு நாலு ரெக்கை இருக்கு உச்சிவரும் சூரியனும் சுத்திவரும் சந்திரனும் எங்களுக்கு கீழே இருக்கு
குழு: விண்வெளியில் வந்தாடு அந்த வெண்ணிலவை பந்தாடு அட ஆசைகளை கொண்டாடு இது அந்தரத்தில் மாநாடு
குழு: ஹோ ஹோ ஹோஹ ஹோ வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை ஹோ ஹோ ஹோஹ ஹோ வி ஆர் சோ ஹை ஹை
குழு: நட்சத்திர பறவைக்கு நட்சத்திர பறவைக்கு நாலு நாலு ரெக்கை இருக்கு
ஆண்: இருக்கு
குழு: உச்சிவரும் சூரியனும் சுத்திவரும் சந்திரனும் எங்களுக்கு கீழே இருக்கு
ஆண்: இருக்கு
குழு: சுக்கி டுக்கி பங்கி ரிதம்
பெண்: ஹோ ஓஒ ஓஒ ஓஒ
குழு: கோ டு தி இந்தியன் ரிதம்
பெண்: ஹோ வொவொவொவொ
குழு: ராக்க டக்க ஆக்சன் ரிதம் வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
ஆண்: சிற்றாடை காவியமே சிறகுள்ள ஓவியமே எனை நீ நீ நீ விலகாதே
குழு: வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
பெண்: பார்வைகளின்பரவசமே... போர்வைகளின் சில்மிசமே என்னை நீ நீ நீ பிரியாதே
குழு: வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
ஆண்: மோக குமரியை முத்தம் இட முத்தம் இட வானம் சிவந்தது நேற்று
பெண்: கூட்டு கிளிகளின் களவியின் ஒலிகளில் தூக்கம் கலைந்தது காற்று
ஆண்: நீ குடுத்த முத்தத்துக்கும் நான் கொடுத்த முத்தத்துக்கும் வித்தியாசம் பத்து இருக்கு

ஆண்: சந்திரனின் வெண்தரையே தங்கமிட்டு மெழுகி வைத்தேன் அதில் வா வா வா ஆடிவிடு
குழு: வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
பெண்: சந்திரமுகி சலங்கை கட்டி என் மனது ஆடுதடா ஜதி நீ நீ நீ பாடிவிடு
குழு: வாஹு வாஹு வாஹு வாஹு வாவ்ஹ
ஆண்: உன்னை தழுவிய சுகங்களின் வழிகளை உந்தன் கொலுசொலி பேசும்
பெண்: உன்னை தடவிய விரல்களின் இடுக்கினில் இன்னும் இருக்குது வாசம்
ஆண்: மூக்கு மேலே மூக்கு வெச்சு மூஞ்சியிலே உரசுது ஜீன்ஸ் அணிந்து வந்த வசந்தம்

பெண்: இருக்கு
அனைவரும்: விண்வெளியில் வந்தாடு அந்த வெண்ணிலவை பந்தாடு அட ஆசைகளை கொண்டாடு இது அந்தரத்தில் மாநாடு
அனைவரும்: ஹோ ஹோ ஹோஹ ஹோ வேர் இஸ் தி ஸ்கை ஸ்கை ஹோ ஹோ ஹோஹ ஹோ வி ஆர் சோ ஹை ஹை

Chorus: Natchathira paravaikku Natchathira paravaikku Naalu naalu rekkai irukku Uchivarum sooriyanum Suthivarum chandiranum Engalukku kizhae irukku
Chorus: Vinveliyil vandhaadu Andha vennilavai pandhaadu Ada aasaigalai kondaadu Idhu andharathil maanaadu
Chorus: Ho ho hoho ho Where is the sky sky Ho ho hoho ho We are so high high
Chorus: Natchathira paravaikku
Natchathira paravaikku
Naalu naalu rekkai irukku
Male: Irukku
Chorus: Uchivarum sooriyanum
Suthivarum chandiranum
Engalukku kizhae irukku
Female: Irukku
Chorus: Chukki dukki funky rhythm
Female: Hooo ooo oooo ooo
Chorus: Go to the indian rhythm
Female: Hoo wowowowowaaa
Chorus: Rocka dakka action rhythm
Whoa whoa whoa whoa whoa whoa whoaaa
Male: Sitraadai kaaviyamae
Siragulla oviyamae
Enai nee nee nee vilagaadhae
Chorus: Whoa whoa whoa whoa whoaaa
Female: Paarvaigalin paravasamae
Porvaigalin silmishamae
Enai nee nee nee piriyaadhae
Chorus: Whoa whoa whoa whoa whoaaa
Male: Moga kumariyai Muththam ida muththam ida Vaanam sivandhadhu naettru
Female: Kootu kiligalin Kalaviyin oligalil Thookam kalaindhadhu kaatru
Male: Nee kodutha muththathukkum Naan kodutha muththathukkum Vithyaasam pathu irukku
Chorus: Ho ho hoho ho Where is the sky sky Ho ho hoho ho We are so high high
Chorus: Natchathira paravaikku Natchathira paravaikku Naalu naalu rekkai irukku Uchivarum sooriyanum Suthivarum chandiranum Engalukku kizhae irukku
Male: Chandhiranin ventharaiyai
Thangamittu mezhgi vaithen
Adhil vaa vaa vaa aadividu
Chorus: Whoa whoa whoa whoa whoaaa
Female: Chandramukhi salangai katti
En manadhu aaduthada
Jathi nee nee nee paadividu
Chorus: Whoa whoa whoa whoa whoaaa
Male: Unnai thazhuviya Sugangalin valigalai Undhan golusoli pesum
Female: Unnai thadaviya Viralgalin idukkinil Innum irukudhu vaasam
Male: Mooku melae mooku vechu Moonjiyilae urasudhu Jeans anindhu vandha vasandham
Chorus: Ho ho hoho ho Where is the sky sky Ho ho hoho ho We are so high high
Chorus: Natchathira paravaikku
Natchathira paravaikku
Naalu naalu rekkai irukku
Uchivarum sooriyanum
Suthivarum chandiranum
Engalukku kizhae irukku
Female: Irukku
All: Vinveliyil vandhaadu Andha vennilavai pandhaadu Ada aasaigalai kondaadu Idhu andharathil maanaadu
All: Ho ho hoho ho Where is the sky sky Ho ho hoho ho We are so high high
tamil song lyrics whatsapp status download
sirikkadhey song lyrics
tamil christian devotional songs lyrics
tamil music without lyrics
maara movie song lyrics in tamil
bujjisong lyrics
kanthasastikavasam lyrics
ore oru vaanam
rummy song lyrics in tamil
tamil gana lyrics
vathi coming song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
song lyrics in tamil with images
ganapathi homam lyrics in tamil pdf
sai baba malai aarti lyrics in tamil pdf
google google song tamil lyrics
sarpatta parambarai neeye oli lyrics
tamil karaoke with lyrics
tik tok tamil song lyrics
thalattuthe vaanam lyrics