Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
குழு: கல கல கல கல கல கல கல கல கல கல கதவுல மறுவுல ஒளியிற வேகமா பள பள பள பள பள பள பள பள பள பள திரு திரு விழியிலே வெட்கம் பாரம்மா
குழு: சல சல சல சல சல.. சல சல சல சல சல.. குறு குறு மனசுல புது மழைதான் அம்மா தல தல தல தல தல தல தல தல தல தல இரவுல கல கல கனவுகள்தான்ம்மா
ஆண்: தங்க கிளி ஒன்னு தத்தி பழகுது கத்து கொடுத்தது யாரம்மா வங்கக்கடல் தந்த முத்துச்சரம் ஒன்னு வெட்கத்தில் ஓடுது ஏனம்மா
ஆண்: பள பள கூரைப்பட்டு நெளியுது கூச்சப்பட்டு முதல் முறை நாணப்பட்டதென்னம்மா மன்னனை கட்டிக்கிட்டு அண்ணணை விட்டுப்புட்டு இன்னொரு ஊரு போக எண்ணமா

ஆண்: பிஞ்சுப்பூ இதழாட இதழோடு சொல்லாட வாழைப்பூ கையாட சொக்கத்தான் ஆட
ஆண்: மருதானி விரலாட மழை மேக குழலாட மானாட மயிலாட நெஞ்சம் கூத்தாட
ஆண்: அம்மா உன் காதோரம் ஆணிப்பொன்னாட
குழு: ஆஹ் ஹ ஹ ஹா...
ஆண்: ஆறேழு மாதத்தில் தாலிப்பொன்னாட
குழு: ஆஹ் ஹ ஹ ஹா...
ஆண்: நாளைக்கு நாயகன் கைகளில் ஆட ஆனந்தம் என் கண்களில் ஆட
குழு: சித்திரை கட்டில் ஆட பங்குனி தொட்டில் ஆட பிள்ளைகள் ஊஞ்சல் ஆடிப்பாட ஓஓஹோ ஆண் மற்றும்
குழு: கண்களில் கனவே ஆட கனவுகள் கரகம் ஆட அண்ணனின் ஏக்கம் கொஞ்சம் கூட ஓஓஹோ

ஆண்: பல்லக்கு பரிவாரம் தங்கச்சி அதிகாரம் கை கட்டி வாய்பொத்தி ஏவல் நான் செய்ய
பெண்: தாய்பாலில் சில நாளும் உன் தோளில் பல நாளும் நான் தானே வளர்ந்தேனே நீயும் என் தாயே
பெண்: ஒப்பந்தம் போடாது தொப்புள்கொடி உறவு
குழு: ஆஹ் ஹ ஹ ஹா...
பெண்: ஒருபோதும் மூடாது என் பாச கதவு
குழு: ஆஹ் ஹ ஹ ஹா... இருவர்: ஊருக்குள் உள்ளது ஆயிரம் வீடு நம்மை போல வாழ்வது யாரு

Chorus: Gala gala gala gala gala Gala gala gala gala gala Kathavula maravula Oliyira vegama Pala pala pala pala pala Pala pala pala pala pala Thiru thiru vizhiyilae Vetkkam paaramma
Chorus: Sala sala sala sala sala... Sala sala sala sala sala... Kuru kuru manasula Puthu mazha thaan amma Thala thala thala thala thala Thala thala thala thala thala Iravula kala kala kanavugal Thaan aama
Male: Thanga kili onnu Thaththi pazhaguthu Kaththu koduthathu Yaar amma Vanga kadal thantha Muthu charam onnu Vetkathil oduthu yen amma
Male: Pala pala koorai pattu Neliyuthu koocha pattu Mudhal murai Naana pattathenamma Mannanai kattikittu Annanai vittu puttu Innoru oorukku poga ennama
Chorus: Gala gala gala gala gala Gala gala gala gala gala Kathavula maravula Oliyira vegama Pala pala pala pala pala Pala pala pala pala pala Thiru thiru vizhiyilae Vetkkam paaramma
Male: Thanga kili onnu Thaththi pazhaguthu Kaththu koduthathu Yaar amma Vanga kadal thantha Muthu charam onnu Vetkathil oduthu yen amma
Male: Pinju poo ithazh aada Ithazhodu sol aada Vaazhai poo kai aada Sokkathaan aada
Male: Maruthaani viral aada Mazhai mega kuzhal aada Maan aada mayil aada Nenjam koothaada
Male: Amma un kaathoram
Aaanipon aada
Chorus: Aah ha ha haa..
Male: Aar ezhu maathathil
Thaalipon aada
Chorus: Aah ha ha haa..
Male: Naalaikku naayagan
Kaigalil aada
Aanandam en kangalil aada
Chorus: Chithirai kattil aada
Panguni thottil aada
Pillaigal oonjal aadippaada
Oohoooo
Male &
Chorus:
Kangalil kanavae aada
Kanavugal karagam aada
Annanin yekkam konjam kooda
Oohoooo
Male: Thanga kili onnu Thaththi pazhaguthu Kaththu koduthathu Yaar amma Vanga kadal thantha Muthu charam onnu Vetkathil oduthu yen amma
Male: Aaa.aaa.aaa..aaa..aaa.aaa.aaah..
Chorus: Gala gala gala gala gala
Gala gala gala gala gala
Male: Aaa.aaa.aaa..aaa..aaa.aaa.aaah..
Chorus: Pala pala pala pala pala
Pala pala pala pala pala
Chorus: Aaa.aaa.aaa..aaa..aaa.aaa.aaah..
Male: Pallakku parivaaram Thangachchi athigaaram Kai katti vaai poththi Yeval naan seiya
Female: Thaai paalil sila naalum Un tholil pala naalum Naan thaanae valarnthenae Neeyum en thaayae
Female: Oppandham podaatha
Thoppul kodi uravu
Chorus: Aah ha ha haa..
Female: Oru pothum podaathu
En vaasakkathavu
Chorus: Aah ha ha haa..
Both: Oorukkul ullathu aayiram veedu
Nammai pol athil vaazhvathu yaaru
Chorus: Pala pala koorai pattu Neliyuthu koocha pattu Mudhal murai Naana pattathenamma Mannanai kattikittu Annanai vittu puttu Innoru oorukku poga ennama
Male: Thanga kili onnu Thaththi pazhaguthu Kaththu koduthathu Yaar amma Vanga kadal thantha Muthu charam onnu Vetkathil oduthu yen amma
tamil christian songs lyrics in tamil pdf
john jebaraj songs lyrics
indru netru naalai song lyrics
tamil poem lyrics
aagasam soorarai pottru lyrics
lollipop lollipop tamil song lyrics
tamil love feeling songs lyrics
alaipayuthey karaoke with lyrics
azhage azhage saivam karaoke
naan pogiren mele mele song lyrics
ore oru vaanam
oru naalaikkul song lyrics
amman songs lyrics in tamil
anirudh ravichander jai sulthan
soorarai pottru tamil lyrics
soorarai pottru movie lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil2lyrics
best love song lyrics in tamil
vaathi raid lyrics