Dolna Dolna Song Lyrics

Parasuram cover
Movie: Parasuram (2003)
Music: A. R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Hariharan and Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா. தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா.

ஆண்: ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹே

ஆண்: தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா. ஹே ஹே தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா. ஹே ஹே

ஆண்: இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா. இரக்கமே உனக்கில்லையா டோலுனா ஹே ஹே இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா. இரக்கமே உனக்கில்லையா டோலுனா. ஹோ ஹோ

ஆண்: டோலுனா டோலுனா ஓர் நொடி பாரடி ஹே ஹே அகிலமே மாறுமே அஹிம்சையாய் சில நொடி ஹோ ஹோ

ஆண்: பூமியின் பிறந்த நாள் என்றென சொல்லவா
பெண்: காதலியின் பிறந்தநாள் அன்றுதான் அல்லவா

பெண்: இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா. இதயமே உனக்கில்லையா டோலுனா ஹே ஹே

குழு: {தர ரர தர ரர ஹையா ஹையா.} (4)

ஆண்: எது முதல் நான் என்பதை சொல் எது வரை நீ கலந்ததை சொல் ஓஹோ

பெண்: அணு முதல் உன் வேண்டுதல் சொல் உயிர் வரை என் தூண்டுதல் சொல்

ஆண்: சொல்வதை சொல்வதை சீக்கிரம் சொல் தொலைவதா கலைவதா செய்வதை சொல்

பெண்: முதல் முறை முதல் முறை மென்மையை தொட்டுச் சொல் மொத்தமாய் மொத்தமாய் பெண்மையை கண்டு சொல்

ஆண்: தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா..(2)

ஆண்: இதயத்தில் இதயத்தில் ஹையா ஹையா இருவிழி அவஸ்தைகள் ஹையா ஹையா மனசுக்குள் உயிர் திரை ஹையா ஹையா கனவுக்குள் அடைமழை ஹையா ஹையா

ஆண்: நிற்க என்றாய் நின்றுவிட்டேன் வாழ்க என்றாய் வாழ்ந்துவிட்டேன்
பெண்: பூக்க என்றாய் பூத்துவிட்டேன் சேர்க என்றாய் சேர்ந்துவிட்டேன்

ஆண்: பூவிலே பூவிலே என்னதான் நீ இல்லையே இல்லையே பெண்மையே நீ

பெண்: உலகமே உலகமே உன்னிடம் கெஞ்சுமே ஒருமுறை ஒருமுறை பார்வையும் கேட்குமே

ஆண்: {தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா. ஹே ஹே தின் தின் தாரா தின் தின் தாரண டோலுனா. ஹே ஹே} (2)

ஆண்: இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா. இரக்கமே உனக்கில்லையா டோலுனா. ஹே ஹே

ஆண்: டோலுனா டோலுனா ஓர் நொடி பாரடி ஹே ஹே அகிலமே மாறுமே அஹிம்சையாய் சில நொடி

ஆண்: பூமியின் பிறந்த நாள் என்றென சொல்லவா
பெண்: காதலியின் பிறந்தநாள் அன்றுதான் அல்லவா

பெண்: இங்கே இங்கே ஒரு முறை பார் டோலுனா இதயமே உனக்கில்லையா டோலுனா ஹே ஹே

Male: Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna.. Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna..

Male: Hae hae ho ho Hae hae

Male: Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna.. Hae hae Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna.. Ho hoo

Male: Ingae ingae oru murai Paar dolna Irakkamae unakkillaiyaa dolna.. Hae hae Ingae ingae oru murai Paar dolna Irakkamae unakkillaiyaa dolna.. Ho hoo

Male: Dolna dolna orr nodi Paaradi Hae hae Agilamae maarumae ahimsaiyaai Sila nodi Ho hoo

Male: Boomiyin pirandha naal Endrena sollava
Female: Kaadhalin pirandha naal Andrudhaan allava

Female: Ingae ingae oru murai Paar dolna Idhayamae unakkillaiyaa dolna.. Hae hae

Chorus: {Tara rara tara rara Haiya haiya. } (4)

Male: Edhu mudhal naan Enbadhai soll Edhu varai nee Kalandhadhai soll oho

Female: Anu mudhal un Vendudhal soll Uyir varai en Thoondudhal soll

Male: Solvadhai solvadhai Seekkiram soll Tholaivadha kalaivadha Seivadhai soll

Female: Mudhal murai mudhal murai Menmaiyai thottu soll Mothamaai mothamaayi Pennmaiyai kandu soll

Male: {Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna.. } (2)

Male: Idhayathil idhayathil Haiya haiya Iruvizhi avasthaigal Haiya haiya Manasukkul uyir thirai Haiya haiya Kanavukkul adaimazhai Haiya haiya

Male: Nirkka endraai nidruvitten Vaazhga endraai vaazhndhuvitten
Female: Pookka endraai poothuvitten Serga endraai serndhuvitten

Male: Poovilae poovilae Ennadhaan nee Illaiyae illaiyae Pennmaiyae nee

Female: Ulagamae ulagamae Unnidam kenchumae Orumurai orumurai Paarvaiyum ketkumae

Male: {Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna.. Dhin dhin dhaara Dhin dhin dhaarana dolna.. Hae hae } (2)

Male: Ingae ingae oru murai Paar dolna Irakkamae unakkillaiyaa dolna.. Hae hae

Male: Dolna dolna orr nodi Paaradi Agilamae maarumae ahimsaiyaai Sila nodi

Male: Boomiyin pirandha naal Endrena sollava
Female: Kaadhalin pirandha naal Andrudhaan allava

Female: Ingae ingae oru murai Paar dolna Idhayamae unakkillaiyaa dolna.. Hae hae

Chorus: {Tara rara tara rara Haiya haiya. } (4)

Other Songs From Parasuram (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • vijay sethupathi song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf

  • alagiya sirukki movie

  • tamil songs to english translation

  • karnan movie songs lyrics

  • valayapatti song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • siragugal lyrics

  • i movie songs lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • master song lyrics in tamil free download

  • marriage song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics download

  • tamil2lyrics

  • tamil karaoke download