Kadhal Vettukili Song Lyrics

Parasuram cover
Movie: Parasuram (2003)
Music: A. R. Rahman
Lyricists: Kabilan
Singers: Sadhana Sargam and Karthik

Added Date: Feb 11, 2022

பெண்: காதல் வெட்டுக்கிளி கண்ணை கடிச்சிருச்சே கன்னம் குழியினில் துள்ளி குதிச்சிருச்சே

பெண்: இதழ்கள் கடந்தே இதயம் வழியே இடையை தொடுதே

பெண்: காதல் வெட்டுக்கிளி கண்ணை கடிச்சிருச்சே கன்னம் குழியினில் துள்ளி குதிச்சிருச்சே அத்தி பழ உடல் மட்டும் உழைச்சிடுச்சே அத்தை மகளுக்கு பித்து பிடிச்சுடுச்சே பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உன்னை பிடிச்சிருக்கு ஒஹோ

ஆண்: காதல் வெட்டுக்கிளி கண்ணை கடிச்சிருச்சோ கன்னம் குழியினில் துள்ளி குதிச்சிருச்சோ

பெண்: நீ ராஜாங்கம் நான் போர் தொடுப்பேன்
ஆண்: ஓ ஹையையோ நீ மெய் பொய்யோ

பெண்: அந்த வெத்தலையின் கொடியிலே பச்சை கிளிகள் நம்மை திக்கி திக்கி பேசுதே ஏனடியோ

ஆண்: அந்த ஆலமர குடிசையில் பூங்குயில்கள் நம்ம பேரை சொல்லி அழைப்பது ஏனடியோ

பெண்: இந்த கதையினை யாரிடம் சொல்வதுவோ பச்சை கூரை தோளை பத்தி எரிகிறதே

பெண்: காதல் வெட்டுக்கிளி கண்ணை கடிச்சிருச்சே ஓஹோ
ஆண்: கன்னம் குழியினில் துள்ளி குதிச்சிருச்சே
பெண்: காதல் வெட்டுக்கிளி கண்ணை கடிச்சிருச்சே ஹே
ஆண்: அத்தை மகளுக்கு பித்து பிடிச்சுடுச்சே

ஆண்: நீ மூன்றாம் பால் நான் கை குழந்தை
பெண்: நீ தீபம் தான் நான் திரியாவேன்

ஆண்: அந்த உலகத்து அழகிகள் புத்தகம் அந்த அட்டை படத்தினில் உன் முகம்

பெண்: எந்தன் இருபது நகங்களை பார்கிறேன் அதில் தெரிவது அழகிய உன் முகங்கள்

ஆண்: நாம் கடற்கரை மணலில் நடக்கிறோம் காதல் அலை காலை தொட்டு நனைக்கிறதே

ஆண்: குழந்தையின் தேகம் பார்த்து சிற்பியானேன் காகித தேகம் பார்த்து கவிஞன் ஆனேன் தூங்கிய அழகை பார்த்து ஓவியன் ஆனேன் என்னை நீயும் தொட்டவுடன் என்ன ஆனேன்

பெண்: பிடிச்சிருக்கு பிடிச்சிருக்கு உன்னை பிடிச்சிருக்கு ஒஹோ

Female: Kaadhal vettukili Kannai kadichiruchae Kannam kuzhiyinil Thulli kudhichiruchae

Female: Idhazhgal kadandhae Idhayam vazhiyae Idaiyai thodudhae

Female: Kaadhal vettukili Kannai kadichiruchae Kannam kuzhiyinil Thulli kudhichiruchae Aththi pazha udal mattum Uzhaichiduchae Aththai magalukku Pithu pidichiduchae Pidichirukku pidichirukku Unnai pidichirukku ohoo

Male: Kaadhal vettukili Kannai kadichiruchoo Kannam kuzhiyinil Thulli kudhichiruchoo

Female: Nee raajaangam Naan por thoduppen
Male: Ohh haiyaiyoo Nee mei poiyoo

Female: Andha vethalaiyin kodiyilae Pachai kiligal Nammai thikki thikki Pesudhae yenadiyoo

Male: Andha aalamara kudisaiyil Poonguyilgal Nammai perai solli Azhaippadhu yenadiyoo

Female: Indha kadhaiyinai Yaaridam solvadhuvoo Pachai koorai tholai pathi Yerigiradhae

Female: Kaadhal vettukili Kannai kadichiruchae ohoo
Male: Kannam kuzhiyinil Thulli kudhichiruchae
Female: Kaadhal vettukili Kannai kadichiruchae hae
Male: Aththai magalukku Pithu pidichiduchae

Male: Nee moondraam paal Naan kai kuzhandhai
Female: Nee dheepam dhaan Naan thiriyaaven

Male: Andha ulagathu azhagigal Puththagam Andha attai padathinil Un mugam

Female: Endhan irubadhu nagangalai Paarkiren Adhil therivadhu Azhagiya un mugangal

Male: Naam kadarkarai Manalil nadakkirom Kaadhal alai kaalai thottu Nanaikkiradhae

Female: Kaadhal vettukili Kannai kadichiruchae Kannam kuzhiyinil Thulli kudhichiruchae

Female: Kaadhal vettukili Kannai kadichiruchae Kannam kuzhiyinil Thulli kudhichiruchae

Female: Idhazhgal kadandhae Idhayam vazhiyae Idaiyai thodudhae

Male: Kulandhaiyin dhegam paarthu Sirppiyaanen Kaakigatha dhegam paarthu Kavingan aanen Thoongiya alagai paarthu Oviyam aanen Ennai neeyum thottavudan Enna aanen

Female: Pidichirukku pidichirukku Unnai pidichirukku ohoo

Other Songs From Parasuram (2003)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil collection lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • yaar alaipathu song lyrics

  • unna nenachu lyrics

  • enjoy en jaami lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • asuran song lyrics download

  • varalakshmi songs lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil songs lyrics download free

  • tamil worship songs lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • anegan songs lyrics

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • tamil song lyrics in english

  • soorarai pottru dialogue lyrics

  • orasaadha song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download