Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தரண்
பெண்: { என்னில் என்னில் நீ என உன்னில் உன்னில் நான் என } (2)
பெண்: விழி இரண்டில் வேள்வியென வளர்த்தது வேர் அருந்த மரமென தான் சரிந்தது
பெண்: { காதல் தீ தீ வாட்டுது கள்ளிப்பால் பால் ஊட்டுது } (2)
பெண்: மாறும் காலம் என்றே மாறா காதல் கொண்டேன் கண்ணுக்குள் பூட்டி தான் கற்பூரம் ஏற்றி தான் பூஜித்தேன்
ஆண்: மௌனம் ஒன்றே உந்தன் பாஷை என்றே நின்று உன்னை நீ தண்டித்தே என்னையும் வஞ்சித்தே வாழ்ந்ததேன்
பெண்: யார் தந்த சாப கேடோ துடிக்கிறேன்
ஆண்: கார் மேகம் கண்ணில் சூழ தவிக்கிறேன்
பெண்: முதல் முதலாய் ஒரு கடிதம் பிறந்தது முகவரியை எழுது முன்னே பறந்தது
ஆண்: காதல் தீ தீ வாட்டுதே கள்ளிப்பால் பால் ஊட்டுதே
ஆண்: என்னில் என்னில் நீ என உன்னில் உன்னில் நான் என
ஆண்: மின்னும் கானல் நீரில் காதல் மீனை தேடி நாளும் தான் நான் சென்றேன் ஏமாற்றம் ஒன்றே தான் கண்டேனே
பெண்: எட்டும் தூரம் கண்ணில் கிட்ட நின்றாய் நீயும் கண்ணை தான் கட்டி தான் காட்டுக்குள் தானாய் தான் சென்றேனே
ஆண்: செவ்வானம் நாளை மீண்டும் உதிக்குமோ
பெண்: செந்தூரம் உந்தன் கையால் கிடைக்குமோ
ஆண்: மூடு பனி பாதை தனை மூடலாம் காத்திருந்தால் காட்சி அது தோன்றலாம்
பெண்: காதல் தீ தீ வாட்டுது கள்ளிப்பால் பால் ஊட்டுது
ஆண்: என்னில் என்னில் நீ என
பெண்: உன்னில் உன்னில் நான் என
ஆண்: விழி இரண்டில் வேள்வியென வளர்த்தது
பெண்: வேர் அருந்த மரமென தான் சரிந்தது
ஆண்: காதல் தீ தீ வாட்டுது
பெண்: கள்ளிப்பால் பால் ஊட்டுது
ஆண் &
பெண்: காதல் தீ தீ வாட்டுது கள்ளிப்பால் பால் ஊட்டுது என்னில் என்னில் நீ என

Female: {Ennil ennil nee ena Unnil unnil naan ena }(2)
Female: Vizhi irandil velviyena Valarththadhu Verarundha maramena thaan Sarindhadhu
Female: {Kaadhal thee Thee vaattudhu Kallippaal paal oottudhu} (2)
Female: Maarum kaalam endrae Maaraa kaadhal konden Kannukkul pootti thaan Karpooram yetri thaan poojithaen
Male: Mounam ondrae undhan Baashai endrae nindru Unnai nee thandiththae Ennaiyum vanjiththae vaazhndhadhen
Female: Yaar thandha saaba kedo
Thudikkiren
Male: Kaar megam kannil soozha
Thavikkiren
Female: Mudhal mudhalaai Oru kadidham pirandhadhu Mugavariyai ezhudhumunnae Parandhadhu
Male: Kaadhal thee Thee vaattudhae Kallippaal paal oottudhae
Male: Ennil ennil nee ena Unnil unnil naan ena
Male: Minnum kaanal neeril Kaadhal meenai thaedi Naalum thaan naan sendren Yemaatram ondrae thaan kandenae
Female: Yettum dhooram kannil Kitta nindraai neeyum Kannai thaan katti thaan Kaattukkul thaanai thaan sendrenae
Male: Sevvaanam naalai meendum
Udhikkumoo
Female: Sendhooram undhan kaiyaal
Kidaikkumoo
Male: Moodu pani paadhai thanai Moodalaam Kaaththirundhaal kaatchi adhu Thondralaam
Female: Kaadhal thee Thee vaattudhu Kallippaal paal oottudhu
Male: Ennil ennil nee ena
Female: Unnil unnil naan ena
Male: Vizhi irandil velviyena
Valarththadhu
Female: Verarundha maramena thaan
Sarindhadhu
Male: Kaadhal thee
Thee vaattudhu
Female: Kallippaal paal oottudhu
Male &
Female:
Kaadhal thee
Thee vaattudhu
Kallippaal paal oottudhu
Ennil ennil nee ena
google google panni parthen ulagathula song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
sri ganesha sahasranama stotram lyrics in tamil
cuckoo cuckoo tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
chellamma song lyrics download
tamil songs lyrics images in tamil
ore oru vaanam
en iniya pon nilave lyrics
unnai ondru ketpen karaoke
hanuman chalisa tamil translation pdf
kalvare song lyrics in tamil
national anthem in tamil lyrics
thullatha manamum thullum padal
maraigirai full movie tamil
ganapathi homam lyrics in tamil pdf
aathangara orathil
venmathi venmathiye nillu lyrics
ka pae ranasingam lyrics
kutty pattas tamil movie download