Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தரண்
குழு: அழகிய அதிசய ஸ்வரமே உன்னை லயுக்குது ரசிக்குது மனமே ஹே பாரப்பா
ஆண்: ஒரு நொடி இரு நொடி சில நொடி பல நொடி ஜகத்தினில் சகலமும் மறக்க வாயோடு முத்தம் இட்டு தீ மூட்டினாய்
ஆண்: பார் என் இருதயம் பாதி ஆச்சு கேள் என் மனதுக்குள் காச்சு மூச்சு ஆரம்பம் என்பது சைவ சேட்டை தான் ஆடைகள் கலைவதும் வேறு வேட்டை தான் உயிருக்குள் புகுந்து விட்டாய்
பெண்: ஒரு நொடி இரு நொடி சில நொடி பல நொடி ஜகத்தினில் சகலமும் மறக்க வாயோடு முத்தம் இட்டு தீ மூட்டினாய்
பெண்: பொற்காலம் உருவாகும் என் போர்குலம் உனதாகும் பூவில் பெண் பூவில் தேன் நீ வார்த்திடு ஐவிரல் உளி என்றே என் தேகத்தில் பதியவிடு அங்கத்தில் எங்கும் சிற்பம் செய்திடு
ஆண்: ஹே முதல் முதல் உந்தன் முழு பௌர்ணமி உடல் பார்த்து வேர்த்தேன் கனுவரை ஏதோ அசைந்தோடவே அதில் காயம் ஆனேன்
பெண்: சின்ன சின்ன சீண்டல்கள் செய்தால் தான் ஆனந்தம் ............
பெண்: எல்லை மீறல் என்றாலும் இன்பங்கள் ஏராளம் வாழ்நாட்கள் போதாது போதாது போதாது
ஆண்: பார் என் இருதயம் பாதி ஆச்சு கேள் என் மனதுக்குள் காச்சு மூச்சு ஹே ஹே
ஆண்: .........
குழு: ..........
பெண்: ஹே சுட சுட என்னை சுகம் செய்திட முகம் சேர்த்திட வா தொட தொட எந்தன் உடல் நாணமும் உடைக்கின்றது வா
ஆண்: அன்பே உன்னை நான் அள்ளி ஆடைக்குள் சேர்த்தேனே ........
ஆண்: போதும் போதும் என்றாலும் கொஞ்சி தான் கொல்வேனே
பெண்: நீ என்னில் உள் வாங்க உள் வாங்க உள் வாங்க

ஆண்: பொற்காலம் உருவாகும் உன் பொற்குமம் எனதாகும் பூவில் பெண் பூவில் தேன் நான் வார்க்கவா ஐவிரல் உளி என்றே உன் தேகத்தில் பதிய விட்டு அங்கத்தில் எங்கும் சிற்பம் செய்வாயோ
ஆண்: .........
குழு: .........

Music by: Dharan
Chorus: Azhagiya athisaya Swaramae Unnai layukkuthu rasikkuthu Manamae Hey parappa
Male: Oru nodi iru nodi Sila nodi pala nodi Jagaththinil sagalamum marakka Vaaiyodu mutham ittu Thee moottinaai
Male: Paar en iruthayam paathi aachu Kel en manathukkul kaachu moochu Aarambam enbathu saiva settaithaan Aadaigal kalaivathum veru vettaithaan Uyirukkul pugunthu vittaai
Female: Oru nodi iru nodi Sila nodi pala nodi Jagaththinil sagalamum marakka Vaaiyodu mutham ittu Thee moottinaai
Female: Porkalam uruvaagum En porkulam unathaagum Poovil pen poovil Thaen nee vaarthidu Aiviral uli endrae En dhegathil pathiyavidu Angathil engum sirpam seithidu
Male: Hey muthal muthal Unthan muzhu pournami Udal paarthu verthen Kanuvarai etho asainthodavae Athil kaayam aanen
Female: Chinna chinna seendalgal Seithaalthaan aanantham Doliri doliri doli doli doli.doli doli Doliri doliri doli doli doli.. hoi
Female: Ellaimeeral endraalum Inbangal eraalam Vaazhnaatkal pothaathu Pothaathu pothaathu
Male: Paar en iruthayam paathi aachu Kel en manathukkul kaachu moochu Hey.. hey
Male: Hey hoolaai hoolaai Thoo roo roo tha thari tha Thum maaro maara maaro Sunga thaayae
Chorus: Hey hoolaai hoolaai Thoo roo roo tha thari tha Thum maaro maara maaro Sunga thaayae
Female: Hey chuda chuda Ennai sugam seithida Mugam serthida vaa Thoda thoda enthan Udal naanamum udaikkindrathu vaa
Male: Anbae unnai naan alli Aadaikkul serththenae Doliri doliri doli doli doli.doli doli Doliri doliri doli doli doli.. hoi
Male: Pothum pothum endraalum
Konjiththaan kolvenae
Female: Nee ennil ulvaanga
Ulvaanga ulvaanga
Male: Paar en iruthayam paathi aachu Kel en manathukkul kaachu moochu Aarambam enbathu saiva settaithaan Aadaigal kalaivathum veru vettaithaan Uyirukkul pugunthu vittaai
Female: Oru nodi iru nodi Sila nodi pala nodi Jagaththinil sagalamum marakka Vaayodu mutham ittu Thee moottinaai
Male: Porkalam uruvaagum Un porkumam enathaagum Poovil pen poovil Thaen naan vaarkkava Aiviral uli endrae Un thegathil pathiyavittu Angathil engum sirpam seiyavo
Male: Hoolaai hoolaai Thoo roo roo tha thari tho Thum maaro maara maaro Sunga thaayae
Chorus: Hoolaai hoolaai Thoo roo roo tha thari tho Thum maaro maara maaro Sunga thaayae
ellu vaya pookalaye song download lyrics in tamil
master lyrics in tamil
soorarai pottru theme song lyrics
asku maaro lyrics
usure soorarai pottru lyrics
lyrics of soorarai pottru
alagiya sirukki ringtone download
chammak challo meaning in tamil
tamil karaoke songs with lyrics free download
tamil poem lyrics
soorarai pottru lyrics tamil
nila athu vanathu mela karaoke with lyrics
aagasam song soorarai pottru download
happy birthday tamil song lyrics in english
sirikkadhey song lyrics
tamil songs lyrics in tamil free download
tamil songs karaoke with lyrics for male
kannamma song lyrics
comali song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai