Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தரண்
ஆண்: .........
பெண்: ஏதோ நடக்குது எனக்குள் தான் யார் தான் கொடுத்தது இதை இன்ப சுமை தனை ஏதோ நடக்குது எனக்குள் தான் யார் தான் கொடுத்தது இதை இன்ப சுமை தனை
பெண்: மனதினில் புது புது மாற்றம் ஏனோ இதயத்தின் எடை தனில் ஏற்றம் நாளும் தான் கண்ணுக்குள் மின்சார கனவு தூக்கங்கள் துண்டாகும் இரவு நீர் மேகம் தூறும் போதும் அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
ஆண்: கண்ணுக்குள் மின்சார கனவு தூக்கங்கள் துண்டாகும் இரவு நீர் மேகம் தூறும் போதும் அங்கத்தில் எங்கெங்கும் சுடுது சுடுது சுடுது சுடுது
குழு: ம ப ம ப ம ப நி ப ம ப ம ப ம ப ம நி த நி ம ப ம ப நி ச ரி ச நி ச ரி க ரி க ரி ச ம ப நி ச ரி ச நி ச ரி க ரி க ரி ச ம ப நி ச ரி ச நி ச ரி க ரி க ரி ச ம ப நி ச ரி ச நி ச ரி க ரி க ரி ச
பெண்: தூரம் நின்ற உன்னை கண்டு நூறு கிலோ வெட்கம் கொண்டு திக்கி திக்கி வார்த்தை தத்தி நின்றேன்
ஆண்: கஷ்ட பட்டு பாடம் செய்தும் கண்ணாடி முன் பேசி பார்த்தும் உந்தன் முன்பு வந்த பின்பு ஊமை ஆகிறேன்
பெண்: நாணம் பெண்களுக்கே மயக்கம் என்ன மௌனம் போதும் போதும்
ஆண்: அடி காதல் பிறக்கையில் ஆணின் மனதிலும் நாணம் போட்டி போடும்
பெண்: காதல் ஒரு மாயவலை சிக்கி கொல்லும் நேரம் வரை பஞ்சாயத்து தோன்றவில்லையே
ஆண்: காதல் ஒரு காந்த புயல் யாரும் அதை தள்ளி விட்டு தப்பி போக வாய்ப்பும் இல்லையே
பெண்: கண்ணுக்குள் மின்சார கனவு தூக்கங்கள் துண்டாகும் இரவு நீர் மேகம் தூறும் போதும் அங்கத்தில் எங்கெங்கும் சுடுது
ஆண்: ஏதோ நடக்குது எனக்குள்ளே தான் யார் தான் கொடுத்தது இதை இன்ப சுமை தனை
குழு: .............
ஆண்: உன்னை எண்ணி உன்னை எண்ணி உள்ளங்கைகள் தேய்த்து கொண்டு ரேகைகள் எல்லாம் காணவில்லை என்னில்
பெண்: ஹா ஹா உந்தன் பெயர் சொல்லி சொல்லி ரெண்டு இதழ் மெய்ய தீண்டும் சின்ன சின்ன காயங்கள் கண்டேன் இன்ப சுகம்
ஆண்: உன்னை பார்த்த பின்னே உலக யுத்தம் எந்தன் நெஞ்சில் கொண்டேன்
பெண்: ஓ ஓடி திரிந்திடும் நேரம் அதற்குள்ளும் ஜீவன் தேய கண்டேன்
ஆண்: உன்னை கையில் தூக்கி கொண்டு உச்சி கொட்டி பேசி கொண்டு இஷ்டம் தீர இம்சை பண்ணவா
பெண்: உந்தன் கண்ணில் ஒட்டி கொண்டு உப்பு மூட்டை கட்டி கொண்டு ஊரை எல்லாம் சுற்றி வரவா

ஆண்: .............

Male: Na na na..naa. Na na na..naa.
Female: Yetho nadakkuthu enakkulthaan Yaarthaan koduthathu ithai Inba sumaithanai Yetho nadakkuthu enakkulthaan Yaarthaan koduthathu ithai Inba sumaithanai
Female: Manathinil puthu puthu maatram Yeno ithayathin edaithanil yettram Naalum thaan Kannukkul minsaara kanavu Thookangal thundaagum iravu Neer megam thoorum podhum Angathil engengum suduthu
Male: Kannukkul minsaara kanavu Thookangal thundaagum iravu Neer megam thoorum podhum Angathil engengum suduthu Suduthu suduthu suduthu
Chorus: Ma pa ma pa ma pa ni pa ma pa Ma pa ma pa ma ni da ni ma pa Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Female: Thooram nindra unnai kandu Nooru kilo vetkam kondu Thikki thikki vaarthai thaththi Nindren
Male: Kashtapattu paadam seithum Kannadi mun pesi paarthum Unthan munbu vantha pinbu Oomai aagiren
Female: Naanam pengalukkae Mayakkam enna mounam pothum pothum
Male: Adi kaathal pirakkaiyil Aanin manathilum Naanam potti podum
Female: Kaathal oru mayavalai Sikkikollum neram varai Panjayaathu thondravillaiyae
Male: Kaathal oru gaantha puyal Yaarum athai thallivittu Thappi poga vaaippum illaiyae
Female: Kannukkul minsaara kanavu Thookangal thundaagum iravu Neer megam thoorum podhum Angathil engengum suduthu
Male: Etho nadakkuthu enakkullae Yaarthaan koduthathu ithai Inba sumaithanai
Chorus: .......
Male: Unnai enni unnai enni Ullankaigal theiththu kondu Reigalellaam kaanavillai ennil
Female: Haa haa Unthan peyar solli solli Rendu ithazh meiyatheendum Chinna chinna kaayangal Kanden inba sugam
Male: Unnai paartha pinnae Ulaga yutham enthan nenjil konden
Female: Ooh odi thirinthidum neram Atharkkullum jeevan theya kanden
Male: Unnai kaiyil thookki kondu Uchchci kotti pesi kondu Ishtam theera imsai pannava
Female: Unthan kannil ottikondu Uppu moottai kattikondu Oorai ellaam suttrivarava
Female: Kannukkul minsaara kanavu Thookangal thundaagum iravu Neer megam thoorum podhum Angathil engengum suduthu
Chorus: Ma pa ma pa ma pa ni pa ma pa Ma pa ma pa ma ni da ni ma pa Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa Ma pa ni sa ri sa ni sa ri ga ri ga ri sa
Male: Na na na..naa. Na na na..naa.
tamil love feeling songs lyrics for him
mudhalvan songs lyrics
uyire song lyrics
alagiya sirukki ringtone download
maruvarthai pesathe song lyrics
oh azhage maara song lyrics
abdul kalam song in tamil lyrics
rummy song lyrics in tamil
gaana songs tamil lyrics
tamil paadal music
alaipayuthey karaoke with lyrics
maravamal nenaitheeriya lyrics
azhagu song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
google google tamil song lyrics
devane naan umathandaiyil lyrics
tamil love song lyrics in english
maara movie song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
master tamilpaa