Added Date: Feb 11, 2022
பெண்: ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
பெண்: சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ
பெண்: ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
பெண்: நீ பேசினால் இசை மழை தூவுமே வெள்ளைப் பசும் மடிப் பாலூறுமே மூன்றாம் பிறை உந்தன் உறவாகுமே பூந்தென்றலும் வந்து உறவாடுமே
பெண்: கைகளில் செல்லப் பிள்ளை கடவுளும் தந்தான் இல்லை வரம் தர வந்தாளடா குழந்தையை தந்தாளடா என் தெய்வமே இங்கு இவள் தானடா
பெண்: டன்டடடன் டன் டன் டன் டன்டடடன்
பெண்: ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
பெண்: சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ
பெண்: பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ
பெண்: ஆட்டுக்குட்டி ஒரு புலி கேட்டதாம் ஆனக் குட்டி அத புடிச்சாந்ததாம் வாத்து குட்டி ஒரு அறை விட்டதாம் ஆத்தாடியோ புலி உயிர் விட்டதாம்
பெண்: கடல் ஒரு புள்ளப் பெத்து கரையிலே வச்சதடா அலையிலே வீடு கட்டி அலையிது வெல்லக்கட்டி புரியாதடா கதை நீ கேளடா
பெண்: டன்டடடன் டன் டன் டன் டன்டடடன்
பெண்: ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
பெண்: சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ..

Female: Ooo aariraariraaro ooo aariraariraaro.. Ooo aariraariraaro ooo aariraariraaro..
Female: Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho
Female: Ooo aariraariraaro ooo aariraariraaro.
Female: Nee pesinal isai mazhai thoovumae Vellai pasum madi paaloorumae Moondraam pirai unthan uravaagumae Poonthendralum vanthu uravaadumae
Female: Kaigalil chella pillai Kadavulum thanthaan illai Varam thara vanthaaladaa kuzhanthaiyai thanthaaladaa En dheivamae ingu ival thaanadaa
Female: Dandadadadan dan dan dan dandadadan
Female: Ooo aariraariraaro ooo aariraariraaro...
Female: Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo
Female: Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho
Female: Aattukkutti oru puli kettathaam Aanakkutti adha pudichchaanthathaam Vaaththu kutti oru arai vittathaam Aaththaadiyo puli uyir vittathaam
Female: Kadal oru pulla peththu karaiyilae vachchathadaa Alaiyilae veedu katti alaiyithu vellakkatti Puriyaathadaa kadhai nee keladaa
Female: Dandadadadan dan dan dan dandadadan
Female: Ooo aariraariraaro ooo aariraariraaro...
Female: Chiththira poove chinna nilavae thaalaelo Chella kiliyae pillai kaniyae thaalaelo Pengalin ullam thaaimaiyin illam aagaatho Ennidam unthan annaiyai kaana koodaatho..
tamil paadal music
inna mylu song lyrics
kadhalar dhinam songs lyrics
lyrics video tamil
master lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
karaoke lyrics tamil songs
azhage azhage saivam karaoke
tamil karaoke songs with lyrics
saraswathi padal tamil lyrics
soorarai pottru songs singers
sarpatta lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil songs lyrics whatsapp status
thangachi song lyrics
tamil songs lyrics and karaoke
new tamil christian songs lyrics
lyrical video tamil songs
kaatrin mozhi song lyrics
bigil unakaga