Oothunga Konjam Oothunga Song Lyrics

Parisam Pottachu cover
Movie: Parisam Pottachu (1987)
Music: Manoj Gyan Varma
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா...ஆ..ஆஹ் அஹ ஹஹான்...ம்ம்...

பெண்: ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க

பெண்: ஹேய் ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க

பெண்: ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க கொஞ்சம் மெதுவா ஊத்துங்க..

பெண்: ஊத்துங்க கொஞ்சம் ஊத்துங்க போதைய இன்னும் ஏத்துங்க வீசுது குளிர் காத்துங்க வந்துதான் என்னை போத்துங்க

பெண்: ஹேய் பூலோகம்தான் அது இரண்டா மது உண்டா இன்னும் கொண்டா நானாட வந்தா ஆளான வாலிப பொண்ணு செல்லக் கண்ணு சொக்கப் பொன்னு போராடும் நின்னு

பெண்: வெட்கமே போனது சொர்க்கமே வந்தது ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் தேகம் வாடுது கட்டில் தாகம் பாடுது

பெண்: ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய் நல்ல மதுவா பாத்துங்க

பெண்: ஜோராக ஏறுது தானே ஒரு வேகம் ஒரு மோகம் தள்ளாட நானே ஆத்தாடி ராத்திரி வேளை ஒரு ஆள அவன் தோள தொட்டாடும் வேளை

பெண்: என்னவோ பண்ணுதே எங்கேயோ கிள்ளுதே ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஹொய் ஹோய் ஏதோ ஏக்கம்தான் இனி ஏது தூக்கம்தான்

Female: Haa.aa..aah Aha haahaan.mm..

Female: Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga

Female: Haei ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga

Female: Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga Konjam medhuvaa ooththunga

Female: Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga

Female: Hei bhoologamthaan adhu irandaa Madhu undaa innum kondaa naanada vanthaa Aalaana vaaliba ponnu Chella kannu sokka ponnu poradum ninnu

Female: Vetkkamae ponathu sorkkamae vanthathu Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi dhegam vaaduthu Kattil thaagam paaduthu

Female: Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga

Female: Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga

Female: Joraaga yaeruthu thaanae Oru vegam oru mogam thallaada naanae Aththaadi raaththiri velai Oru aala avan thola thottaadum velai

Female: Ennavo pannuthae engaeyo killuthae Hoi hoi hoi hoi Hoi hoi hoi hoi Yadho yaekkamthaan ini yaedhu thookkamthaan

Female: Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga

Female: Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga Konjam medhuvaa ooththunga

Female: Ooththunga konjam ooththunga Bothaiya innum yaeththunga Veesuthu kulir kaaththunga Vanththuthaan ennai poththunga

Female: Hoi hoi hoi Hoi hoi hoi Nalla madhuvaa paaththunga Konjam medhuvaa ooththunga

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • teddy marandhaye

  • best lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • master tamil lyrics

  • ellu vaya pookalaye lyrics download

  • unnodu valum nodiyil ringtone download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • master vaathi raid

  • best tamil song lyrics

  • irava pagala karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • nanbiye song lyrics

  • enjoy en jaami cuckoo

  • pongal songs in tamil lyrics

  • kutty pattas full movie download

  • mg ramachandran tamil padal

  • tamil karaoke songs with lyrics for male singers