Added Date: Feb 11, 2022
ஆண்: தன்னன்னனனானானா... தன்னன்னனனானானா...
ஆண்: வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன்தான்
பெண்: வெத்தலை வைக்க நாள் பாரு வேண்டிய மட்டும் நீ கேளு அப்புறம் மேலே நான் தாரேன்

குழு: ............
பெண்: பூவோட காத்து வந்து பாட்டொண்ணு சொல்லும் உன்னோட எண்ணம் வந்து என்னைக் கிள்ளும்
ஆண்: வா வாக்கப்பட போறப் புள்ள வளர்ந்த புள்ள செவந்த புள்ள உன் முகத்த பார்த்துப்புட்டா என் மனசு நெறையுதடி
பெண்: இத்தன நாளா நான் கண்டதுமில்ல இப்படி ஏதும் நான் கொண்டதுமில்ல
ஆண்: பாலோட தேனாக நான் மாற ஆசைதான் இருவர்: பாலோட தேனாக நான் மாற ஆசைதான்
குழு: சிட்டுக ரெண்டும் ஒண்ணாச்சு ஒண்ணுக்கு ஒண்ணு கண்ணாச்சு சிட்டுக ரெண்டும் ஒண்ணாச்சு ஒண்ணுக்கு ஒண்ணு கண்ணாச்சு.
ஆண்: ஹேய்..வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன் தான்

ஆண்: ஹ்ம்ம் ஹீஹிம்ம்
பெண்: ஹீஹிம்ம் ஹ்ம்ம்
ஆண்: ஹ்ம்ம் ஹீஹிம்ம்
பெண்: ஹீஹிம்ம் ஹ்ம்ம்
ஆண்: ஏஹே ஹே
பெண்: ஹீஹிம்ம் ஹ்ம்ம்
ஆண்: ஆஹா ஹா
பெண்: ஹீஹிம்ம் ஹ்ம்ம்
பெண்: ஊரெங்கும் உன்னப் போல ஒரு பேரும் இல்ல உறங்காதோ நெஞ்சுக்குத்தான் உன்னால தொல்லை
ஆண்: நேர வந்து கேட்டிடதான் நேரம் இப்போ வந்திடுச்சு நித்தம் ஒண்ணு கொடுத்ததில நித்திரையும் மறந்திடுச்சு
பெண்: வெங்கலத் தட்டு இது மல்லிகை மொட்டு அள்ளிக்க தொட்டு நீ சம்மதப்பட்டு
ஆண்: கையோடு கையாக மெய் சேர ஆசைதான் இருவர்: கையோடு கையாக மெய் சேர ஆசைதான்
குழு: மஞ்சம் இருக்கு போ உள்ள மத்தக் கதைங்க ஏ புள்ள மஞ்சம் இருக்கு போ உள்ள மத்தக் கதைங்க ஏ புள்ள
ஆண்: ஹோய்...வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன் தான்
பெண்: ஹேய் வெத்தலை வைக்க நாள் பாரு வேண்டிய மட்டும் நீ கேளு அப்புறம் மேலே நான் தாரேன்
ஆண்: ஓஓ.. ..வெள்ளிக் கொலுசு விளையாட இந்த மனசு ஜதி போட அள்ளிக்க வந்தேன் மாமன் ஸ்ரீராமன் தான்
பெண்: வெத்தலை வைக்க நாள் பாரு வேண்டிய மட்டும் நீ கேளு அப்புறம் மேலே நான் தாரேன்..

Male: Thannannananaanaanaaa.. Thannannananaanaanaaa..
Male: Velli kolusu vilaiyaada Intha manasu jadhi poda Allikka vanthaen Maman sriramanthaan
Female: Veththalai vaikka naal paaru Vendiya mattum nee kelu Appuram maelae naan thaaraen

Chorus: Poovoda kaaththu vanthu
Paattonnu sollum
Unnoda ennam vanthu ennai killum
Male: Vaa vaakkappada sevantha pulla
Valarnthaa pulla sevantha pulla
Un mugaththa paarththuputtaa en manasu neraiyuthadi
Female: Iththanai naalaa naan kandathumilla
Ippadi yaedhum naan kondathumilla
Male: Paaloda thenaaga naan maara aasaithaan
Both: Paaloda thenaaga naan maara aasaithaan
Chorus: Chittuga rendum onnaachchu Onnukku onnu kannachchu Chittuga rendum onnaachchu Onnukku onnu kannachchu
Male: Haei velli kolusu vilaiyaada Intha manasu jadhi poda Allikka vanthaen Maman sriramanthaan
Female: Veththalai vaikka naal paaru Vendiya mattum nee kelu Appuram maelae naan thaaraen
Male: Hmm heehmm
Female: Heehmm hmm
Male: Hmm heehmm
Female: Heehmm hmm
Male: Yaehae hae
Female: Heehmm hmm
Male: Aahaa haa
Female: Heehmm hmm
Female: Oorengum unna pola Oru perum illa Urankaatho nenjukkuththaan Unnaala thollai
Male: Nera vanthu kettidaththaan Neram ippo vanthiduchchu Niththam onnu koduthathathila Niththiraiyum maranthiduchchu
Female: Vengala thattu
Idhu malligai mottu
Allikka thottu nee sammathappattu
Male: Kaiyodu kaiyaaga mei sera aasaithaan
Both: Kaiyodu kaiyaaga mei sera aasaithaan
Chorus: Manjam irukku po ulla Maththa kadhainga yae pulla Manjam irukku po ulla Maththa kadhainga yae pulla
Male: Hoi...velli kolusu vilaiyaada Intha mansu jadhi poda Allikka vanthaen Maman sriramanthaan
Female: Veththalai vaikka naal paaru Vendiya mattum nee kelu Appuram maelae naan thaaraen
teddy en iniya thanimaye
karnan lyrics tamil
anegan songs lyrics
kathai poma song lyrics
eeswaran song
tamil song lyrics with music
google google song lyrics in tamil
ovvoru pookalume song
naan unarvodu
ovvoru pookalume song karaoke
minnale karaoke
tamil music without lyrics
raja raja cholan song lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
marudhani song lyrics
orasaadha song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
google google panni parthen song lyrics
tamil songs lyrics download free
lyrics status tamil