Added Date: Feb 11, 2022
பெண்: ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே ஆரவார நடையை பார்த்து மயக்கம் கொள்ளாதே
பெண்: ஆளை பார்த்து அழகை பார்த்து ஆசை வைக்காதே
பெண்: { சூட்டை பார்த்து கோட்டை பார்த்து தூண்டில் முள்ளில் மீனை போல விழுந்து வைக்காதே சொக்கி நிக்காதே } (2)

பெண்: கண்ணை விழித்து பார்ப்பதாலே உண்மை தெரியாது கன்னத்தின் மேல் கை வைத்தாலும் உள்ளம் புரியாது
பெண்: நீட்டி நிமிர்ந்து சாய்வதாலே நிலைமை விளங்காது நின்னு நின்னு தவம் செய்தாலும் பொண்ணு மயங்காது
பெண்: ஓஹோ ஓஹோ ஆஹா ஆஆ ஆஆ

Female: Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae Aaravaara nadaiyai paarthu Mayakkam kollaadhae..ae
Female: Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae
Female: {Suittai paarthu Coattai paarthu Thoondil mullil meenai pola Vizundhu vaikkaadhae Sokki nikkaadhae} (2)
Female: Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae
Female: Kannai vizhithu paarppadhaalae Unmai theriyaadhu Kannathin mel kai vaithaalum Ullam puriyaadhu
Female: Neetti nimirndhu saaivadhaalae Nilamai vilangaadhu Ninnu ninnu thavam seidhaalum Ponnu mayangaadhu
Female: Oho ohooo Ahaaa.aaa.aa..
Female: Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae Aaravaara nadaiyai paarthu Mayakkam kollaadhae..ae
Female: Aalai paarthu Azhagai paarthu Aasai vaikkaadhae
alaipayuthey songs lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
bujji song tamil
enjoy en jaami lyrics
mgr padal varigal
karnan movie lyrics
asku maaro lyrics
en iniya thanimaye
tamil songs with english words
unna nenachu song lyrics
christian padal padal
top 100 worship songs lyrics tamil
tamil devotional songs lyrics pdf
sarpatta movie song lyrics
dhee cuckoo song
rummy song lyrics in tamil
tamil lyrics song download
tamil christian songs lyrics in english pdf
maara song lyrics in tamil
kanne kalaimane song lyrics