Enna Enna Inikkithu Song Lyrics

Parisu cover
Movie: Parisu (1963)
Music: K.V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்

பெண்: என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா

பெண்: கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா

ஆண்: { கல்லால் அடித்த அடி வலிக்க வில்லை அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை } (2)

ஆண்: கண்ணால் அடித்த அடி வலிக்குதடி நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி

பெண்: { தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு நான் தந்தை மடியிருந்த பழக்கமுண்டு } (2)

பெண்: { நீ யாரோ நான் யாரோ தெரியாது } (2) இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது

ஆண்: என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது

பெண்: வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா

ஆண்: { வர வர இதயங்கள் மலர்ந்து வரும் வளமான எண்ணங்கள் மிதந்து வரும் } (2)

ஆண்: { பல பல ஆசைகள் நிறைந்து வரும் பருவத்தின் மேன்மை புரிந்து விடும் } (2)

பெண்: ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது

ஆண்: விட்ட குறை தொட்ட குறை அஞ்சு ரூபா இனி தேகத்தில் வளரும் அஞ்சு ரூபா

Female: Enna enna Inikudhu yedhedho Ninaikudhu vanna Vanna thotrangal Anju rooba

Female: Kannai Vattamitu mayakudhu Anju rooba

Male: { Kallaal Aditha adi valikavillai Andha kaayathilae Udambu thudikavillai } (2)

Male: Kannaal Aditha adi valikudhadi Nee kannaal aditha Adi valikudhadi andha Kaayathilae manadhu thudikudhadi

Female: Enna enna Inikudhu yedhedho Ninaikudhu

Female: Vanna Vanna thotrangal Anju rooba

Female: Kannai Vattamitu mayakudhu Anju rooba

Female: { Thaayar Anaithirundha Mayakamundu naan Thandhai madiyirundha Pazhakamundu } (2)

Female: { Nee Yaaro naan Yaaro theriyaadhu } (2) Indru nernthadhu Yennavendru puriyaadhu

Male: Enna enna Inikudhu yedhedho Ninaikudhu

Female: Vanna Vanna thotrangal Anju rooba

Female: Kannai Vattamitu mayakudhu Anju rooba

Male: { Vara vara Idhayangal malarndhu Varum valamana Ennangal midhandhu varum } (2)

Male: { Pala pala Aasaigal niraindhu Varum paruvathin Menmai purindhu vidum } (2)

Female: Oruvarul Oruvarai ondraaki vaithadhu

Male: Vita kurai Thotta kurai anju rooba Ini dhegathil valarum anju rooba

Male: Enna enna Inikudhu yedhedho Ninaikudhu

Female: Vanna Vanna thotrangal Anju rooba

Female: Kannai Vattamitu mayakudhu Anju rooba

Other Songs From Parisu (1963)

Most Searched Keywords
  • soorarai pottru lyrics in tamil

  • only tamil music no lyrics

  • thaabangale karaoke

  • tamil music without lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • orasaadha song lyrics

  • kaatu payale karaoke

  • master tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • naan pogiren mele mele song lyrics

  • indru netru naalai song lyrics

  • lyrics of soorarai pottru

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • aagasatha

  • kathai poma song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • maraigirai

  • pularaadha