Koonthal Karuppu Song Lyrics

Parisu cover
Movie: Parisu (1963)
Music: K.V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
ஆண்: கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
பெண்: ஆஆஆஆ

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
ஆண்: கொண்டவள் முகமோ ரோஜாப்பூ

பெண்: கூந்தல் கருப்பு
ஆண்: ஆஹா
பெண்: குங்குமம் சிவப்பு
ஆண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ
ஆண்: ஆஆஆ

பெண்: கூந்தல் கருப்பு
ஆண்: ஆஹா
பெண்: குங்குமம் சிவப்பு
ஆண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

ஆண்: { இன்றுமுத‌ல் நீ என்னுரிமை என் இத‌ய‌த்து மாளிகை உன்னுரிமை } (2)

பெண்: { ஒன்றிய‌ உள்ள‌ம் வாழிய‌ என்று சொன்ன‌து கோவில் ம‌ணியோசை } (2)

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

ஆண்: சந்தன‌ மேடை
பெண்: மேடை
ஆண்: ம‌ல்லிகை வாடை
பெண்: வாடை
ஆண்: பொங்கிடும் அழ‌கே ம‌ங்க‌ள‌ம் ம‌ங்க‌ள‌ம்

பெண்: ச‌ங்கிலி தங்க‌ம்
ஆண்: தங்க‌ம்
பெண்: தந்த‌வ‌ர் சிங்கம்
ஆண்: சிங்கம்
பெண்: தங்கிடும் கையில் ம‌ங்க‌ள‌ம் ம‌ங்க‌ள‌ம்

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

ஆண்: { என்ன வந்தாலும் எது நடந்தாலும் இணைந்திருப்பேன் நான் உன்னுடனே } (2)

பெண்: { துன்பம் வ‌ந்தாலும் துயரம் வந்தாலும் தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே } (2)

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
ஆண்: கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
பெண்: ஆஆஆஆ

பெண்: கூந்தல் கருப்பு
ஆண்: ஆஹா
பெண்: குங்குமம் சிவப்பு
ஆண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

இசையமைப்பாளர்: கே.வி. மகாதேவன்

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
ஆண்: கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
பெண்: ஆஆஆஆ

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
ஆண்: கொண்டவள் முகமோ ரோஜாப்பூ

பெண்: கூந்தல் கருப்பு
ஆண்: ஆஹா
பெண்: குங்குமம் சிவப்பு
ஆண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ
ஆண்: ஆஆஆ

பெண்: கூந்தல் கருப்பு
ஆண்: ஆஹா
பெண்: குங்குமம் சிவப்பு
ஆண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

ஆண்: { இன்றுமுத‌ல் நீ என்னுரிமை என் இத‌ய‌த்து மாளிகை உன்னுரிமை } (2)

பெண்: { ஒன்றிய‌ உள்ள‌ம் வாழிய‌ என்று சொன்ன‌து கோவில் ம‌ணியோசை } (2)

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

ஆண்: சந்தன‌ மேடை
பெண்: மேடை
ஆண்: ம‌ல்லிகை வாடை
பெண்: வாடை
ஆண்: பொங்கிடும் அழ‌கே ம‌ங்க‌ள‌ம் ம‌ங்க‌ள‌ம்

பெண்: ச‌ங்கிலி தங்க‌ம்
ஆண்: தங்க‌ம்
பெண்: தந்த‌வ‌ர் சிங்கம்
ஆண்: சிங்கம்
பெண்: தங்கிடும் கையில் ம‌ங்க‌ள‌ம் ம‌ங்க‌ள‌ம்

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

ஆண்: { என்ன வந்தாலும் எது நடந்தாலும் இணைந்திருப்பேன் நான் உன்னுடனே } (2)

பெண்: { துன்பம் வ‌ந்தாலும் துயரம் வந்தாலும் தொடர்ந்திருப்பேன் நான் உன்னிடமே } (2)

ஆண்: கூந்தல் கருப்பு
பெண்: ஆஹா
ஆண்: குங்குமம் சிவப்பு
பெண்: ஓஹோ
ஆண்: கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
பெண்: ஆஆஆஆ

பெண்: கூந்தல் கருப்பு
ஆண்: ஆஹா
பெண்: குங்குமம் சிவப்பு
ஆண்: ஓஹோ
பெண்: கொடுத்தவர் கரமோ தாமரைப்பூ

Male: Koondhal Karupu    
Female: Aahaa

Male: Kungumam Sivapu    
Female: Oho

Male: Kondaval Mugamo rojapoo

Female: Aaaa...

Male: Koondhal Karupu    
Female: Aahaa

Male: Kungumam Sivapu  
Female: Oho

Male: Kondaval Mugamo rojapoo

Female: Koondhal Karupu  
Male: Aahaa

Female: Kungumam Sivapu  
Male: Oho

Female: Koduthavar Karamo thamaraipoo

Male: Aaa......

Female: Koondhal Karupu    
Male: Aahaa

Female: Kungumam Sivapu  
Male: Oho

Female: Koduthavar Karamo thamaraipoo

Male: { Indru Mudhal nee ennurimai En idhayathu maaligai Unnurimai } (2)

Female: { Ondriya Ullam vaazhiya endru Sonnadhu kovil maniyosai } (2)

Male: Koondhal Karupu  
Female: Aahaa

Male: Kungumam Sivapu  
Female: Oho

Female: Koduthavar Karamo thamaraipoo

Male: Sandhana medai

Female: Medai

Male: Malligai vaadai

Female: Vaadai

Male: Pongidum Azhagae mangalam Mangalam

Female: Sangili thangam

Male: Thangam

 
Female: Thandhavar Singam  
Male: Singam

Female: Thangidum Kaiyil mangalam Mangalam

Male: Koondhal Karupu  
Female: Aahaa

Male: Kungumam Sivapu  
Female: Oho

Female: Koduthavar Karamo thamaraipoo

Male: { Enna Vandhaalum Yedhu nadandhaalum Inaindhirupen naan unnudanae } (2)

Female: { Thunbam Vandhaalum thuyaram Vandhaalum thodarndhirupen Naan unnidamae } (2)

Male: Koondhal Karupu  
Female: Aahaa

Male: Kungumam Sivapu  
Female: Oho

Male: Kondaval Mugamo rojapoo

Female: Aaaa...

Female: Koondhal Karupu  
Male: Aahaa

Female: Kungumam Sivapu  
Male: Oho

Female: Koduthavar Karamo thamaraipoo

 

Other Songs From Parisu (1963)

Most Searched Keywords
  • maraigirai

  • bujji song tamil

  • only music tamil songs without lyrics

  • dhee cuckoo song

  • raja raja cholan song karaoke

  • tamil lyrics

  • mailaanji song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • mgr karaoke songs with lyrics

  • aathangara marame karaoke

  • unna nenachu nenachu karaoke download

  • nanbiye nanbiye song

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • karaoke with lyrics in tamil

  • anbe anbe song lyrics

  • tamil christian devotional songs lyrics

  • google goole song lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • enjoy enjaami meaning