Pattuvanna Chittu Song Lyrics

Parisu cover
Movie: Parisu (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: அள்ளி கொண்டை முடிச்சு அரை காசு போட்டு வச்சு வெள்ளி சலங்கை கட்டி விளக்கு வைக்கும் நேரத்திலே விளக்கு வைக்கும் நேரத்திலே

ஆண்: பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு

ஆண்: பட்டு வண்ண சிட்டு படகு துறை விட்டு பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு பார்ப்பதுவும் யாரையடி அன்ன நடை போட்டு

ஆண்: அல்லி கொடி போலே தேன் ஆற்றங்கரை மேலே அல்லி கொடி போலே தேன் ஆற்றங்கரை மேலே

ஆண்: மெல்ல மெல்ல இடையசைய வெள்ளி சிலை போலே மெல்ல மெல்ல இடையசைய வெள்ளி சிலை போலே

ஆண்: ஆளை பார்த்த வேகம் அவன் அழகை பார்த்த மோகம் ஆளை பார்த்த வேகம் அவன் அழகை பார்த்த மோகம்

ஆண்: காலை பார்த்து நடந்த பொண்ணு காட்டுதம்மா பாவம் காலை பார்த்து நடந்த பொண்ணு காட்டுதம்மா பாவம்

ஆண்: பொண்ணா பொறந்தால் ஒரு புருஷனுக்கு நேரே பொண்ணா பொறந்தால் ஒரு புருஷனுக்கு நேரே

ஆண்: நின்னாகதான் வேணும் அவள் வாழ்வில் ஒரு நாளே நின்னாகதான் வேணும் அவள் வாழ்வில் ஒரு நாளே

Male: Alli kondai mudichchu Arai kaasu pottu vachchu Velli salangai katti Vilakku vaikkum nerathilae Vilakku vaikkum nerathilae

Male: Pattu vanna chittu Padagu thurai vittu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Male: Pattu vanna chittu Padagu thurai vittu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Male: Allikkodi polae Thaen aatrangkarai melae Allikkodi polae Thaen aatrangkarai melae

Male: Mella mella idaiyasaiya Vellichchilai polae Mella mella idaiyasaiya Vellichchilai polae

Male: Pattu vanna chittu Padagu thurai vittu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Male: Aalai paartha vegam Avan azhagai paartha mogam Aalai paartha vegam Avan azhagai paartha mogam

Male: Kaalai paarthu nadandha ponnu Kaattudhamma bhaavam Kaalai paarthu nadandha ponnu Kaattudhamma bhaavam

Male: Pattu vanna chittu Padagu thurai vittu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Male: Ponna porandhaal Oru purushannukku nerae Ponna porandhaal Oru purushannukku nerae

Male: Ninnaagathaan venum Aval vaazhvil oru naalae Ninnaagathaan venum Aval vaazhvil oru naalae

Male: Pattu vanna chittu Padagu thurai vittu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu Paarppadhuvum yaaraiyadi Anna nadai pottu

Other Songs From Parisu (1963)

Most Searched Keywords
  • tamil duet karaoke songs with lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil song writing

  • chill bro lyrics tamil

  • anbe anbe song lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • happy birthday song in tamil lyrics download

  • narumugaye song lyrics

  • kichili samba song lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • yaanji song lyrics

  • eeswaran song

  • maara song tamil lyrics

  • movie songs lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • romantic songs lyrics in tamil

  • siragugal lyrics

  • tamil old songs lyrics in english