Ponnulagam Nokki Pogindrom Song Lyrics

Parisu cover
Movie: Parisu (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஓஓ ஆஹா ஆஆ ஓஹோ ஹோ

பெண்: { பொன்னுலகம் நோக்கி போகின்றோம் புத்தம் புதிய சுகம் காணுகின்றோம் மண்ணுலகில் இருந்து விண்ணுலகில் பறந்து கண்ணுலகில் கலந்து வாழுகின்றோம் } (2) பொன்னுலகம் நோக்கி போகின்றோம்

பெண்: { கன்னியர் வாழ்வில் இது வெறும் இரவு ஒன்று கலந்தவர் காண வந்த தனி இரவு } (2)

பெண்: அன்னையர் தாலாட்டும் நல் இரவு அன்னையர் தாலாட்டும் நல் இரவு நாம் அறியாத கலைகளுக்கு முதல் இரவு

பெண்: பொன்னுலகம் நோக்கி போகின்றோம் புத்தம் புதிய சுகம் காணுகின்றோம் மண்ணுலகில் இருந்து விண்ணுலகில் பறந்து கண்ணுலகில் கலந்து வாழுகின்றோம் பொன்னுலகம் நோக்கி போகின்றோம்

பெண்: { அந்தி பிறந்தவுடன் மெய் சிலிர்க்கும் மனம் அடிக்கடி ஒன்றை எண்ணி துடித்திருக்கும் } (2)

பெண்: சந்திரன் தேய்ந்தாலும் வளர்ந்திருக்கும் சந்திரன் தேய்ந்தாலும் வளர்ந்திருக்கும் இந்த தாமரை காலமெல்லாம் மலர்ந்திருக்கும்

Female: Hmm..mm.mmm Mmm..ohoo..oooo Ahaaa.aaa.ohooo.hooo.

Female: {Ponnulagam nokki pogindrom Puthampudhiya sugam kaanugindrom Mannulagil irundhu vinnulagil parandhu Kannulagil kalandhu vaazhugindrom} (2) Ponnulagam nokki pogindrom

Female: {Kanniyar vaazhvil idhu Verum iravu Ondru kalandhavar kaanavandha Thani iravu} (2)

Female: Annaiyar thaalaattum nal iravu Annaiyar thaalaattum nal iravu Naam ariyaadha kalaigalukku mudhal iravu

Female: Ponnulagam nokki pogindrom Puthampudhiya sugam kaanugindrom Mannulagil irundhu vinnulagil parandhu Kannulagil kalandhu vaazhugindrom Ponnulagam nokki pogindrom

Female: {Andhi pirandhavudan Mei silirkkum Manam adikkadi ondrai enni Thudiththirukkum} (2)

Female: Chandhiran theindhaalum Valarndhirukkum Chandhiran theindhaalum Valarndhirukkum Indha thaamarai kaalamellaam Malarndhirukkum

Female: Ponnulagam nokki pogindrom Puthampudhiya sugam kaanugindrom Mannulagil irundhu vinnulagil parandhu Kannulagil kalandhu vaazhugindrom Ponnulagam nokki pogindrom

Other Songs From Parisu (1963)

Most Searched Keywords
  • kai veesum

  • worship songs lyrics tamil

  • morrakka mattrakka song lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • kanne kalaimane karaoke with lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • master songs tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • thenpandi seemayile karaoke

  • amman songs lyrics in tamil

  • master song lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • unna nenachu song lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • verithanam song lyrics

  • malaigal vilagi ponalum karaoke

  • rc christian songs lyrics in tamil