Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கும் புகழ் துவங்க ஆஆ ஆஆ
குழு: ஆமா ஆமா சாமி போடு
ஆண்: இங்கு நானும் நான் துவங்க
குழு: ஓ ஹோ
ஆண்: அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
குழு: ஆமா ஆமா ஆமா
ஆண்: பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

ஆண்: எங்கும் புகழ் துவங்க இங்கு நானும் நான் துவங்க

ஆண்: அன்னையான சுந்தரியே ஞான தங்கமே பறக்க விட்டு தேடலானோம் தேவதைய காணோமே

ஆண்: பள்ளி கூடம் படிக்க வந்தாய் பவுசாக கூட இருந்தாய்

ஆண்: பட்டம் பெறாமலே ஞான தங்கமே பாதியில பறந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா

ஆண்: கைய பிடித்து கொண்டு கதை கதையாய் தினம் உரைத்தாய்

ஆண்: கதை சொல்லி முடிக்கும் முன்னே ஞான தங்கமே கண்ணீர் கடலில் கலந்துட்டியே ரத்தினமே கண்ணம்மா

ஆண்: கொலுசை சினிக்கி காட்டி ஓ ஓ ...
ஆண்: சலக்கு சலக்கு சலக்கு சலக்கு சலக்கு
ஆண்: கொலுசை சினிக்கி காட்டி குழந்தையாக என்னை அழைத்தாய்

ஆண்: உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே மாயமாக மறைஞ்சுட்டியே ரத்தினமே கண்ணம்மா
ஆண்: ஆமா உன்மடி சேரும் முன்னே ஞான தங்கமே மாயமாக மறைஞ்சுட்டியே ரத்தினமே கண்ணம்மா
ஆண்: சாப்பிட்டு கை கழுவி சந்தைக்கு போய் வாரேனுன்னு

ஆண்: சொல்லி புட்டு போனியேடி ஞான தங்கமே போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா

ஆண்: போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா
ஆண்: போனவள வர காணோமே ரத்தினமே கண்ணம்மா
ஆண்: தன்னானே நானேநன்னே தானே நன்னே நானே நன்னே

ஆண்: ..........
ஆண்: ஹா ஹா அய்யோ ஹோ போடுயா போடுயா அட அட அட புளியங்குளம் செல்வராசையா கொக்கா ஆமா அதா அதா அதான் அவன் நடைய பாருயா ஆமா டுர்ரா

Male: Engum pugazh thuvanga..aaa.aa.
Chorus: Ama.ama saamy.podu
Male: Ingu naanum naan thuvanga
Chorus: O.ho
Male: Annaiyaana sundhariyae
Gnaana thangamae
Chorus: Ama ama ama
Male: Parakkavittu thedalaanom
Devathaiya kaanommae
Male: Hmm hmm Hmm hmm Hmm hmm Hmm hmm
Male: Hmm hmm Hmm hmm Hmm hmm Hmm hmm
Male: Engum pugazh thuvanga
Ingu naanum naan thuvanga
Male: Engum pugazh thuvanga
Ingu naanum naan thuvanga
Male: Annaiyaana sundhariyae Gnaana thangame Parakkavittu thedalaanom Devathaiya kaanommae

Male: Pallikoodam padikka vandhai
Pavusaaga kooda irundhai
Male: Pallikoodam padikka vandhai
Pavusaaga kooda irundhai
Male: Pattam peraamalae Gnaana thangamae Padhiyila parandhuttiyae Rathinamae kannamaa

Male: Kaiya pidithukondu kadhai kadhaiyai
Dhinam uraithai

Male: Kadhai solli mudikkum munnae Gnaana thangamae Kanneer kadalil kalandhutiyae Rathinamae kannamaa

Male: Kolusai sinikku kaatti
O.oh.
Male: Salakku salakku salakku
Salakku salakku
Male: Kolusai sinikku kaatti
Kuzhandaiyaga enai azhaithai
Male: Kolusai sinikku kaatti
kuzhandaiyaga enai azhaithai
Male: Unmadi serum munnae Gnaana thangamae Maayamaga marainjitiyae Rathinamae kannamaa
Male: Ama.unmadi serum munnae Gnaana thangamae Maayamaga marainjitiyae Rathinamae kannamaa
Male: Saapittu kai kazhivi
Sandhaikku poi vaarenunnu
Male: Saapittu kai kazhivi
Sandhaikku poi vaarenunnu
Male: Solliputtu poniyedi Gnaana thangamae Ponavala varakkanomae Rathinamae kannamaa

Male: Ponavala varakkanomae
Rathinamae kannamaa
Male: Ponavala varakkanomae
Rathinamae kannamaa
Male: Thannaanae naanaenannae
Thanae naannae naanae nannae
Male: Thannaanae naanaenannae
Thanae naannae naanae nannae
Male: Thannaanae naanae nannae Thana thannaanae Thanae nananea naanae nannae Thanae nannae thannaanae Thanae nannae naanae nannae thanae thannaanae Thanae nannae naanae nannae Thannananna thannaanae
Male: Ha.ha Ayooo.ho Poduyaa poduyaa Ada ada ada Puliyankulam selvaraasiya kokkaa Ama Adhaa adhaa adhaan Avan nadaiya paaruyaa Ama Duuurrraaa.
sai baba malai aarti lyrics in tamil pdf
kannathil muthamittal song lyrics free download
teddy en iniya thanimaye
find tamil song by partial lyrics
vathikuchi pathikadhuda
soundarya lahari lyrics in tamil
lyrics whatsapp status tamil
tamil song english translation game
usure soorarai pottru lyrics
varalakshmi songs lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
tamil old songs lyrics in english
aagasam song soorarai pottru
master song lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
kaatrin mozhi song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
kattu payale full movie
yellow vaya pookalaye
sister brother song lyrics in tamil