Karuppi Song Lyrics

Pariyerum Perumal cover
Movie: Pariyerum Perumal (2018)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: Santhosh Narayanan  and Dr. S. C. Chandilya

Added Date: Feb 11, 2022

ஆண்: அடி கருப்பி என் கருப்பி நகதடமே என் பாத நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ

ஆண்: கருப்பி என் கருப்பி நான் பேசுறது கேக்குதா என் அழுகையும் கேக்குதா அந்த ரயிலின் அடியில் சிக்கி செதறி இதயம் கத்தும் வலியும் வேதனையும் கேக்குதா

ஆண்: இப்ப உடனே நான் உன்ன பாக்கணும் மூக்கில் முகம் வச்சி ஒரசனும் உன் நாக்கில் நக்கி என் அழுக்க கழுவி போகணும் எங்க வந்தா உன்ன பாக்கலாம்

ஆண்: யார் அந்த காட்டில் ஒடஞ்சி கிடப்பது நீயா இல்ல நானா நானா இல்ல நீயா நீயா நானா நானா நீயா கருப்பி

ஆண்: இறந்தது நீயா இருப்பது நானா இருப்பது நீயா இறந்தது நானா நம்மள கொன்னவன் யாருன்னு எனக்கு நல்ல தெரியும் அங்க செத்தது யாருன்னு அவனுக்கு மட்டும் தான் புரியும்

ஆண்: அழிஞ்சது நீயா
குழு: ஓ ஓ ஓ
ஆண்: அழுவது நானா
குழு: ஓ ஓ ஓ

ஆண்: அழுவது நீயா
குழு: ஓ ஓ ஓ
ஆண்: அழிஞ்சது நானா

ஆண் &
குழு: { அடி கருப்பி என் கருப்பி நகதடமே என் பாத நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ } (2)

ஆண்: எந்திரி கருப்பி அம்மா கூப்புடுறா குளிக்க போகணும் எந்திரிடி ஏன் டி பேசல என் கூட என்னடி நடந்திச்சி அங்க

ஆண்: வலிய தாங்காம துடிச்சியா கடைசி நிமிஷம் என்ன நெனைச்சியா உன்ன கொல்லும் போது அவன் சிரிச்சானா நீ கொரைக்கும் போது அவன் மொறைச்சானா

ஆண் &
குழு: அடி கருப்பி என் கருப்பி நகதடமே என் பாத நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ

ஆண்: உன் கிட்ட படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டியா யார் கூப்டு நீ போன ஏன் டி போன எத்தன தடவ சொல்லி இருக்கேன் எல்லா மனுசனும் இங்கே ஒன்னு இல்லன்னு

ஆண்: வளத்து அணைக்குறவன் கழுத்த நெரிக்கிறவன் கண்ண தடவுறவன் கால நொடிக்கிறவன் கொன்னு சிரிக்கிறவன் நின்னு அழுகுறவன்

ஆண்: கருப்பன் செவப்பன் சாமி சாத்தான் அடிமை ஆண்டான் மயிரு மட்ட

ஆண்: ஆயிரம் மனுஷன் உண்டுன்னு உனக்கு அப்போவே சொன்னேன் கேட்டியா நீ
குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண்: இப்ப உடனே நான் உன்ன பாக்கணும் கருப்பி

குழு: அடி கருப்பி என் கருப்பி நகதடமே என் பாத

ஆண்: நாளைக்கு வந்து அப்பா கேப்பாரு நான் என்னடி பதில் சொல்லுவேன் உன்ன எங்கன்னு சொல்லுவேன் எங்கடி இருக்க நீ

ஆண் &
குழு: நீ இல்லாத காட்டில் நான் எப்படி தான் திரிவேனோ

ஆண்: எந்திரி கருப்பி எந்திரி கருப்பி எந்திரி கருப்பி எந்திரி கருப்பி

ஆண்: ரெண்டு காலிலோ நாலு காலிலோ இந்த மண்ணிலே உலவிட்டு கெடக்க நாய் இல்லடி நீ நான் இல்லையா நீ

Male: Adi karuppi en karuppi Nagathadamae en paadha Nee illaadha kaattil Naan eppadithaan thiriveno

Male: Karuppi en karuppi Naan pesuradhu kekkudha En azhugaiyum kekkudha Andha rayilin adiyil sikki sedhari Idhayam kathum valiyum Vedhanaiyum kekkudha..(Dialogue)

Male: Ippa udanae naan unna pakkanum Mookkil mugam vachi orasanum Un naakkil nakki En azhukka kazhuvi poganum Enga vandha unna pakkalam (Dialogue)

Male: Yaar andha kaattil odanji Kedappadu neeya illa naana Naana illa neeya Neeya naana.naana neeya karuppi.(Dialogue)

Male: Irandhadhu neeya iruppadhu naana Iruppadhu neeya irandhadhu naana Nammala konnaven yaarunu Enakku nalla theriyum Anga seththadhu yaarunu Avanukku mattumdhan puriyum

Male: Azhinjadhu neeya
Chorus: O.oh.oh
Male: Azhuvadhu naana
Chorus: O.oh.oh

Male: Azhuvadhu neeya
Chorus: O.oh.oh
Male: Azhinjadhu naana

Male &
Chorus: {Adi karuppi en karuppi Nagathadamae en paadha Nee illaadha kaattil Naan eppadithaan thiriveno} (2)

Male: Endhiri karuppi amma kooppudura Kulikka poganum endhiridi Yendi pesala en kooda Ennadi nadandhichi anga..(Dialogue)

Male: Valiya thaangaama thudichiya Kadaisi nimisham enna nenaichiya Unna kollum podhu avan sirichana Nee koraikkumpodhu avan moraichana..(Dialogue)

Male &
Chorus: Adi karuppi en karuppi Nagathadamae en paadha Nee illaadha kaattil Naan eppadithaan thiriveno

Male: Unkitta padichi padichi Sonnanae kettiya Yaar kooptu nee pona Yendi pona Ethana thadava solliyirukken Ellam manusanum ingae onnu illaenu.(Dialogue)

Male: Valathu anaikkuravan Kazhutha nerikkiravan Kanna thadavuravan Kaala nodikkiravan Konnu sirikkiravan Ninnu azhuguravan

Male: Karuppan Sevappan Saami Saathan Adimai Aandaan Mayiru Matta

Male: Aayiram manusan undunu Unakku appovae sonnen kettiya nee
Chorus: O.oh.oh O.oh.oh
Male: Ippa udanae naan unna Pakkanum karuppi
Chorus: O.oh.oh

Male &
Chorus: {Adi karuppi en karuppi Nagathadamae en paadha Nee illaadha kaattil Naan eppadithaan thiriveno} (2)

Male &
Chorus: Adi karuppi en karuppi Nagathadamae en paadha

Male: Nalaikku vandhu appa kepparu Naan ennadi badhil solluven Unna enganu solluven Engadi iruka nee

Male &
Chorus: Nee illaadha kaattil Naan eppadithaan thiriveno

Male &
Chorus: Adi karuppi en karuppi Nagathadamae en paadha Nee illaadha kaattil Naan eppadithaan thiriveno

Male: Endhiri karuppi Endhiri karuppi Endhiri karuppi Endhiri karuppi

Male &
Chorus: Adi karuppi en karuppi Nagathadamae en paadha Nee illaadha kaattil Naan eppadithaan thiriveno

Male: Rendu kaalilo naalu kaalilo Indha mannilae ulavittu kedakka Naai illadi nee Naan illayaa nee

Similiar Songs

Most Searched Keywords
  • maruvarthai song lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • tamil movie songs lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • national anthem lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • tamil devotional songs lyrics in english

  • song lyrics in tamil with images

  • naan movie songs lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • viswasam tamil paadal

  • happy birthday tamil song lyrics in english

  • tamil song meaning

  • karaoke for female singers tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • unna nenachu lyrics

  • en iniya pon nilave lyrics

  • malargale song lyrics