Added Date: Feb 11, 2022
ஆண்: ஐயா வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே கூடும் பெரியாரே குணமுள்ள தாய்மாரே
ஆண்: கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க
ஆண்: ஆமா

ஆண்: கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க
ஆண்: ஐயா தூத்துக்குடி மாவட்டமாம் சிறுவைகுண்டம் தாலுகாவாம் தூத்துக்குடி மாவட்டமாம் சிறுவைகுண்டம் தாலுகாவாம் கருங்குளம் பக்கத்தில அழகான புளியம் குளம் கருங்குளம் பக்கத்தில அழகான புளியம் குளம்
ஆண்: நாங்கள் பிறந்த ஊர் கனவோடு வாழும் ஊர்

ஆண்: ஐயா எந்தன் பேரு பரியங்க என் குருவு பேரு ஆர்க்காருங்க எந்தன் பேரு பரியங்க என் குருவு பேரு ஆர்க்காருங்க பக்கபட்டு சேகர் ஜெகன் விஜய கண்ணனுங்க பக்கபட்டு சேகர் ஜெகன் விஜய கண்ணனுங்க
ஆண்: நாங்க உள்ளத சொல்லருமுங்க ஒத்து கொள்ள வேணுமுங்க நாங்க உள்ளத சொல்லருமுங்க ஒத்து கொள்ள வேணுமுங்க

ஆண்: ஐயா ஆடுகின்ற ஆடலிலும் பாடுகின்ற பாடலிலும் ஆடுகின்ற ஆடலிலும் பாடுகின்ற பாடலிலும் சொல்லில் கோவம் கூடி இருக்கலாம் சொல்லில் கோவம் கூடி இருக்கலாம் நல்ல நண்பனை போல நீங்க கேட்டு கொள்ள வேணுமுங்க உங்க நண்பனை போல நீங்க கேட்டு கொள்ள வேணுமுங்க
ஆண் மற்றும்
குழு: ஐயா வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே வணக்கம் வணக்கமுங்க பாசமுள்ள சபையோரே கூடும் பெரியாரே குணமுள்ள தாய்மாரே
ஆண் மற்றும்
குழு: கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க கும்பிட்டோம் கும்பிட்டோம் கோடி வணக்கமுங்க அப்பாடா.

Music by: Santhosh Narayanan
Male: Aiyaa vanakkam vanakkamunga Paasamulla sabaiyorae Vanakkam vanakkamunga Paasamulla sabaiyorae Koodum periyorae Gunamulla thaaimaarae
Male: Kumbittom kumbittom
Kodi vanakkamunga
Male: Aama

Male: Kumbittom kumbittom Kodi vanakkamunga Kumbittom kumbittom Kodi vanakkamunga
Male: Aiyya thoothukudi maavattama Siruvaikundam thaalu gramam Thoothukudi maavattama Siruvaikundam thaalu gramam Karumkulam pakkathila Azhagana puliyam kulam Karumkulam pakkathila Azhagana puliyam kulam
Male: Naangal pirantha oor
Kanavodu vazhum oor
Male: Aama
Male: Naangal pirantha oor
Kanavodu vazhum oor
Male: Aiyaa vanakkam vanakkamunga Paasamulla sabaiyorae Vanakkam vanakkamunga Paasamulla sabaiyorae Koodum periyorae Gunamulla thaaimaarae
Male: Kumbittom kumbittom Kodi vanakkamunga Kumbittom kumbittom Kodi vanakkamunga
Male: Aiyya yenthar Yenthar pariyumga En guruvin peru arkaarunga Yenthar yenthar pariyumga En guruvin peru arkaarunga Pakkam pattu segar jegan Vijaya kannanunga Pakkam pattu segar jegan Vijaya kannanunga
Male: Naanga ullatha sollarumunga Oththu kolla venumunga Naanga ullatha sollarumunga Oththu kolla venumunga
Male: Aiyaa vanakkam vanakkamunga Paasamulla sabaiyorae Vanakkam vanakkamunga Paasamulla sabaiyorae Koodum periyorae Gunamulla thaaimaarae
Male: Kumbittom kumbittom Kodi vanakkamunga Kumbittom kumbittom Kodi vanakkamunga
Male: Aiyaa aadugindra aadalilum Paadugindra paadalilum Aadugindra aadalilum Paadugindra paadalilum Sollil kovam koodi irukkalam Sollil kovam koodi irukkalam Nalla nanbana pola Neenga kettu kolla venumunga Unga nanbana pola Neenga kettu kolla venumunga
Male &
Chorus:
Aiyaa vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Vanakkam vanakkamunga
Paasamulla sabaiyorae
Koodum periyorae
Gunamulla thaaimaarae
Male &
Chorus:
Kumbittom kumbittom Kodi vanakkamunga Kumbittom kumbittom Kodi vanakkamunga Kumbittom kumbittom Kodi vanakkamunga Kumbittom kumbittom Kodi vanakkamunga Appada.
tamil lyrics video
tamil christian songs karaoke with lyrics
jai sulthan
mappillai songs lyrics
cuckoo cuckoo tamil song lyrics
mulumathy lyrics
cuckoo cuckoo lyrics dhee
3 movie songs lyrics tamil
oru yaagam
kaiyile aagasam soorarai pottru lyrics
malaigal vilagi ponalum karaoke
thamirabarani song lyrics
master the blaster lyrics in tamil
enjoy enjaami song lyrics
neeye oli sarpatta lyrics
nanbiye song lyrics
tamil devotional songs lyrics pdf
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
7m arivu song lyrics