Bacha Bachikey Song Lyrics

Parris Jeyaraj cover
Movie: Parris Jeyaraj (2021)
Music: Santhosh Narayanan
Lyricists: Rokesh
Singers: Santhosh Narayanan

Added Date: Feb 11, 2022

ஆண்: பச்சா பச்சிகே நமஸ்தே கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
குழு: ஆஹ்
ஆண்: பச்சா பச்சிகே நமஸ்தே கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
குழு: ஒஹ்

ஆண்: சம்சா சூடாக்குது கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது சம்சா சூடாக்குது கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது

ஆண் மற்றும்
குழு: பச்சா பச்சிகே நமஸ்தே கூட அஞ்சு பத்து ரூபா சமோசே பச்சா பச்சிகே நமஸ்தே கூட அஞ்சு பத்து ரூபா சமோசே

ஆண்: மஞ்ச குருவி நீ என் டாமு வாட் இஸ் யுவர்ரு நேம்மு மாமாகிட்ட காம்மா இருக்க எதுக்குடி எக்ஸாம்மு டெய்லி கூட இரு டி வாங்கி தரேன்டி பன் பட்டர்ரு ஜாமு

ஆண் மற்றும்
குழு: டெட் எண்டு இல்லா ஒரு ரூட்டு போலாம்னு சொன்ன ரெடி ஜூட்டு

ஆண்: பச்சா பச்சிகே நமஸ்தே கூட அஞ்சு பத்து ரூபா சமோசே பச்சா பச்சிகே நமஸ்தே கூட அஞ்சு பத்து ரூபா சமோசே

ஆண்: {சம்சா சூடாக்குது
குழு: சம்சா சூடாக்குது
ஆண்: கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது} (2)

குழு: ஆஅ..ஆஆ..ஆஅ..ஓஓஓ பூ செப்பு மப்பு தப்பு பூ சோப்பு ஷாம்பூ சர்ப்பு

ஆண்: சக்கர சக்கரமா உன்மேலதான் அக்கறை அக்கறைமா பிக்கிற பிக்கிறமா நெஞ்சுலதான் சிக்குற சீக்கிரமா

ஆண்: சுடிதாரு போடுற அஞ்சு அடி ரோசு
குழு: அஞ்சு அடி ரோசு
ஆண்: டும் லைட்டா ஜோ ப்ரைட்டா ஜொலிக்குது பேஸ்ஸு

ஆண்: நான் வியாசர்பாடி கட்ட என்ன பண்ணுறேடி மட்ட அட நீயா இருக்கவுட்ட சும்மா நில்லுடி என்கிட்ட

ஆண்: வந்துரு வந்துரு வந்துரு வந்துரு தரமாட்டேன் தொந்துரு எஹ் வந்துரு வந்துரு வந்துரு வந்துரு தரமாட்டேன் தொந்துரு

ஆண் மற்றும்
குழு: சூலூர் பேட்ட சுந்தரி சாப்ட்டு குடுமா கொஞ்சூன்டு முந்திரி சூலூர் பேட்ட சுந்தரி இது முதியோர் சீட்டு மா எந்திரி

ஆண்: மஞ்ச மைதா சேலை
குழு: ஆஹ்
ஆண்: பண்ணுவியா மொறவாசலை
குழு: ஓஹ்
ஆண்: மஞ்ச மைதா சேலை பண்ணுவியா மொறவாசலை

ஆண்: வா எஹ் வா தோ வா நீ வா வா எஹ் வா தோ வா நீ வா

ஆண்: சல்ச்சினு சல்ச்சினுமா பாக்குறேடி மொரச்சின்னு மொரைச்சின்னுமா பள்சுன்னு பில்சினும்மா நிக்கிறேன்டி கம்பிய புடிச்சினுமா

ஆண்: செல்லம் நீ வெல்லம் என் சின்னக்குட்டி பாப்பா
குழு: சின்னக்குட்டி பாப்பா
ஆண்: சொன்னாத்தான் ஒண்ணாத்தான் பழகுவோம் டீப்பா

ஆண்: நான் தொங்குரேன்டி படியில உன்னை சரியா பாக்க முடியல கொஞ்சம் எட்டி பாரேன் வெளில யம்மா கத்துறேன் கை வழில

ஆண்: நெக்கலு நெக்கலு நெக்கலு நெக்கலு காட்டுறேடி லுக்குல நெக்கலு நெக்கலு நெக்கலு நெக்கலு காட்டுறேடி லுக்குல

ஆண்: பச்சா பச்சிகே எஹ் பச்சா பச்சிகே

ஆண் மற்றும்
குழு: பச்சா பச்சிகே நமஸ்தே கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
ஆண்: சமோசே ஆண் மற்றும்
குழு: பச்சா பச்சிகே நமஸ்தே கூட அஞ்சு பத்து ரூபா சமோசே
ஆண்: நமஸ்தே

ஆண்: {சம்சா சூடாக்குது
குழு: சம்சா சூடாக்குது
ஆண்: கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது
குழு: கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது} (2)
ஆண்: ஹார்டா இக்குது

ஆண்: {கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது

Male: Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose
Chorus: Aah
Male: Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose
Chorus: Ohh

Male: Samsa soodakudhu Katchi paatha hard-ah ikkuthu Samsa soodakudhu Katchi paatha hard-ah ikkuthu

Male &
Chorus: Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose

Male: Manja kuruvi nee yen dam-u What is your-u nameu Maama kitta calm-ah irukka Ethukkudi exam-u Daily kooda iru di vaangi thaarendi Bun butter-u jam-u

Male &
Chorus: Dead end-u illa oru route-u Polam-nu sonna ready joot-u

Male: Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose

Male: Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose

Male: {Samsa soodakudhu
Chorus: Samsa soodakudhu
Male: Katchi paatha hard-ah ikkuthu Katchi paatha hard-ah ikkuthu} (2)

Chorus: Aaaa.aaaa..aaa...ooooo Poo seppu mappu thappu Poo soap-u shampoo surp-u

Male: Sakkara sakkarama Un mela thaan akkara akkarama Pikkira pikkirama nenjula thaan Sikkura seekirama

Male: Chudidhar-u podura Anju adi rose-u
Chorus: Anju adi rose-u
Male: Dum light-ah jo bright-ah Jolikkidhu face’u

Male: Naa vyasarpaadi katta Enna pannure di matta Ada neeya irruka vutta Summa nilludi yenkitta

Male: Vandhuru vandhuru Vandhuru vandhuru Tharamaaten thondhuru Vandhuru vandhuru Vandhuru vandhuru Tharamaatan thondhuru

Male &
Chorus: Sulur petta sundari Saaptu kuduma konjudu mundhiri Sulur petta sundari Idhu mudhiyor seat-u ma endhiri

Male: Manja maida sela
Chorus: Aah
Male: Pannuviya moravaasal-ah
Chorus: Ohh
Male: Manja maida sela Pannuviya moravaasal-ah

Male: Vaa eh vaa dho vaa nee vaa Vaa eh vaa dho vaa nee vaa

Male: Salchinu salchinuma Paakure di morchinu morchinuma Palchunu pilchinuma Nikkiren di kambiya pudchinuma

Male: Chellam nee vellam En chinnakutti paapa
Chorus: Chinnakutti paapa
Male: Sonnadhan onnadhan Pazhaguvom deep-ah

Male: Naan thonguren di padila Unnai sariya paakka mudila Konjam etti paaren velila Yamma kaththuren kai valila

Male: Nekkal-ah nekkal-ah Nekkal-ah nekkal-ah Kaature di look-u-la Nekkal-ah nekkal-ah Nekkal-ah nekkal-ah Kaature di look-u-la

Male: Bacha bachikey Eh bacha bachikey

Male &
Chorus: Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose
Male: Samose Male &
Chorus: Bacha bachikey namaste Kooda anju paththu rooba samose
Male: Namaste

Male: {Samsa soodakudhu
Chorus: Samsa soodakudhu
Male: Katchi paatha hard-ah ikkuthu
Chorus: Katchi paatha hard-ah ikkuthu} (2)
Male: Hard ah ikkuthu-ah

Male: {Katchi paatha hard ah ikkuthu
Chorus: Katchi paatha hard ah ikkuthu} (2)
Male: Katchi paatha hard ah ikkuthu

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with malayalam lyrics

  • poove sempoove karaoke

  • bahubali 2 tamil paadal

  • tamil song lyrics video

  • songs with lyrics tamil

  • mappillai songs lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • enjoy enjaami song lyrics

  • tamil lyrics video download

  • mannikka vendugiren song lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • i songs lyrics in tamil

  • ganapathi homam lyrics in tamil pdf

  • venmegam pennaga karaoke with lyrics

  • oru manam whatsapp status download

  • yaar alaipathu lyrics

  • amman songs lyrics in tamil

  • isha yoga songs lyrics in tamil

  • 3 movie songs lyrics tamil