Priya Priya – Parris Jeyaraj Song Lyrics

Parris Jeyaraj cover
Movie: Parris Jeyaraj (2021)
Music: Santhosh Narayanan
Lyricists: Rokesh
Singers: Gana Muthu and Isaivani

Added Date: Feb 11, 2022

ஆண்: வா கூறுகட்ட குப்பமா உன்கூட வந்தா நிப்பேன்மா நோவம டாவு அடிப்பேன்மா

பெண்: நீ ரோட்டு கட கரி வடை நான் உனக்கு ஏத்த மெது வடை நிக்காம காதலிப்போமா

ஆண்: கைத்துன்னு போயடுவியாமா
பெண்: இருந்தா இறுக்கி கட்டிப்பேன் மாமா

ஆண்: வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி

பெண்: டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி

குழு: சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல்

ஆண்: எதுருல வந்து நீ டாலடிக்கிற புஸ்ஸுன்னு பூந்து என் கீச்சிட்ட மார

பெண்: தோளை தொட்டு நான் பின்னாடி ஏற தாடிய தட்டு வா சுத்தலாம் ஊற

ஆண்: தேடின்னு வருவேன் வூட்டாண்ட
குழு: வூட்டாண்ட
பெண்: குந்தினு பேசுவோம் ரோட்டாண்ட
ஆண்: நாஸ்தி இல்லாத என்னாண்ட
குழு: என்னாண்ட
பெண்: பையா காதல சொல்லு காதாண்ட

ஆண்: ஓ பிரியா பிரியா எஹ் பிரியா பிரியா பிரியா பிரியா
பெண்: என்னடா
ஆண்: ப்ரீ யா பிரியா

ஆண்: வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி

பெண்: டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி

குழு: ..........

Male: Vaa koorukatta kuppama Unkooda vantha nippenma Noovama daavu adippenma

Female: Nee road-u kada curry vadai Naan unakku yetha medhu vadai Nikkaama kaadhalippoma

Male: Kaithunu poidiviya maa
Female: Irundha irukki kattipen maamaa

Male: Vaa priya priya priya enna serthupiya di Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di

Female: Dey paiya paiya paiya neeyum palana kedi Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi

Chorus: Chal chal chal Chal chal chal Chal chal chal Chal chal chal

Male: Ethurula vandhu nee daaladikkira Bussunu poondhu en kichita maara

Female: Thozha thottu naan pinnadiya yera Thaadiya thattu vaa suthalam oora

Male: Thedinu varuven voottanda
Female: Kunthinu pesuvom rotaanda
Male: Nasthy illatha ennanda
Female: Paiya kaadhala sollu kaathanda

Male: Oh priya priya Eh priya priya Priya priya
Female: Ennada
Male: Free ah priya

Male: Vaa priya priya priya enna serthupiya di Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di

Female: Dey paiya paiya paiya neeyum palana kedi Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi

Chorus: ........

Other Songs From Parris Jeyaraj (2021)

Similiar Songs

Most Searched Keywords
  • poove sempoove karaoke

  • tamil karaoke songs with tamil lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil karaoke songs with lyrics download

  • best tamil song lyrics for whatsapp status download

  • tamil songs lyrics whatsapp status

  • soorarai pottru lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • enge enathu kavithai karaoke with lyrics

  • bujjisong lyrics

  • karnan movie songs lyrics

  • kannamma song lyrics in tamil

  • nee kidaithai lyrics

  • happy birthday song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • marudhani song lyrics

  • yaar alaipathu song lyrics

  • lyrics tamil christian songs

  • oru manam movie

  • soorarai pottru dialogue lyrics