Kedaikkala Kedaikkala Song Lyrics

Parthen Rasithen cover
Movie: Parthen Rasithen (2000)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: கெடைக்கல கெடைக்கல பொண்ணு ஒண்ணும் கிடைக்கல புடிக்கல புடிக்கல எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

ஆண்: பஸ்சுல பாத்த மைனாவே விட்டு பாதியில் இரங்கி பேகாதே அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல கண்ண பிச்சி எரியல.

ஆண்: ஓஹோ ஓ..ஓஹோ ஓ.(4)

ஆண்: ஓ ..பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம் டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்

ஆண்: ஹோ பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு வாழ்க்கையில பாக்கலாம் டெர்மினசு சேரும் முன்னே ப்ரேக்கு டௌனு ஆகலாம்

ஆண்: பஸ்சு மிசுனு சொல்ல முடியாது ரூட்டு எப்பொவும் மாறலாம் நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது போர்டு மாத்தி ஓட்டலாம்

ஆண்: ஒண்ணு போன ஒண்ணு வருவது அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம் பொண்ணு போனா என்ன வரும் என் பூனைகுட்டிக்கும் தாடி வரும் என் தலை எழுத்த ப்ரஹ்மனவன் எடது கையால் கிருக்கிட்டான்

ஆண்: என்ன பத்தி கவி எழுத கண்ணதாசன் இல்லையே எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே

ஆண்: ஆ. என்ன பதி கவி எழுத கண்ணதாசன் இல்லையே எனக்காக குரல் கொடுக்க சந்திரபாபு இல்லையே

ஆண்: ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும் ஷவரில் குளிக்கும் பெண்களே செம்பரம்பக்கம் ஏரிய போல வரண்டு போச்சு கண்களே

ஆண்: சவுரி முடி எதுக்கடி அது ஆண்களுக்கு சவுக்கடி இதயமெல்லாம் காயபட்டும் இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி அஹிம்சையான இம்சையடி காதல் என்னும் நெருக்கடி

ஆண்: ஏ பஸ்சுல பாத்த மைனாவே விட்டு பாதியில் இரங்கி போகாதே.. போகாதே.. போகாதே..போகாதே அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல கண்ண பிச்சி எரியல.

Male: Kedaikala kedaikala Ponnu onnum kedaikala Pudikala pudikala Entha ponnukum enna pudikala

Male: Busula paatha mainaavae Vittu paathiyil erangi pogaathae Ada onna enni thukkam illa Kanna pichu yeriyala..aah

Male: Kedaikala kedaikala Ponnu onnum kedaikala Pudikala pudikala Entha ponnukum enna pudikala

Male: Oh.. ooo.hooo..oooo..hooo (4)

Male: {Oh ponnu bus-u rendum onnu Vaazhkaiyila paakalaam Terminus serum munnae Break down aagalaam..aah} (2)

Male: Bus miss yethum solla mudiyaathu Route eppavum maaralaam Number paathu onnum namba mudiyaathu Road maathi odalaam

Male: Onnu pona onnu varuvathu Adhu bus -ku mattum porunthalaam Ponnu pona yenna varumae En poonai kuttikkum thaadi varum En thalaezhutha brahman avan Yedathu kaiyaal kirikitaan

Male: Kedaikala kedaikala Ponnu onnum kedaikala Pudikala pudikala Entha ponnukum enna pudikala

Male: Enna pathi kavi ezhutha Kannadaasan illaiyae Enakaaga kural koduka Chandirabaabu illaiyae..aah

Male: Ah.. enna pathi kavi ezhutha Kannadaasan illaiyae Enakaaga kural koduka Chandirabaabu illaiyae

Male: Aambalainga vidum kanner enum Showeril kulikkum pengalae Sembarambaakam yeriya pola Varandu pochu kangalae

Male: Savuri mudi ethukkadi Athu aangalukkae savukkadi Ithayamellaam kaayapattu Innum yerivittathu kirukkadi Ahimsaayana imsai adi Kaathal enum nerukkadi

Male: Kedaikala kedaikala Ponnu onnum kedaikala Pudikala pudikala Entha ponnukum enna pudikala

Male: Hey Busula paatha mainaavae Vittu paathiyil erangi pogaathae Pogaathae pogaathae Pogaathae pogaathae Ada onna enni thukkam illa Kanna pichu yeriyala..aah

Male: Kedaikala kedaikala Ponnu onnum kedaikala Pudikala pudikala Entha ponnukum enna pudikala

Other Songs From Parthen Rasithen (2000)

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday song in tamil lyrics download

  • kangal neeye song lyrics free download in tamil

  • rummy koodamela koodavechi lyrics

  • aalankuyil koovum lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • karnan movie songs lyrics

  • putham pudhu kaalai song lyrics

  • tamil tamil song lyrics

  • you are my darling tamil song

  • kai veesum kaatrai karaoke download

  • love songs lyrics in tamil 90s

  • tamil christian karaoke songs with lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • vaathi coming song lyrics

  • google google panni parthen song lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil bhajans lyrics

  • en kadhale en kadhale karaoke

  • ennai kollathey tamil lyrics

  • aagasam soorarai pottru lyrics