Added Date: Feb 11, 2022
ஆண்: பூவே புன்னகை காட்டு ஒரு போடோகிராப்புக்கு ஆப்பிள் கன்னம் நீட்டு என் ஆட்டோகிராப்புக்கு
ஆண்: என் வாழ்க்கை என்னும் பட்டம் உன் கூந்தலில் சிக்கியதென்ன அடி எப்படி சிக்கலெடுக்க
ஆண்: லவ்யூ லவ்யூ பேபி ஓ பேர் அண்ட் லவ்லி பேபி லவ்யூ லவ்யூ பேபி ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
பெண்: காற்று சிக்குவதில்லை உன் போடோகிராப்புக்கு வானம் எட்டுவதில்லை உன் ஆட்டோகிராப்புக்கு
குழு: .................
ஆண்: சொல்லில் மொழியில் என் காதல் சொல்ல முடியுமா நில் டம்ளர் உள்ளே நீர்மூழ்கி கப்பல் போகுமா சொல்
பெண்: நெஞ்சில் என்போல் வலியுண்டா நெஞ்சை தொட்டு நீ சொல் பஞ்சின் வலியா தலை அரியும் என் பரம நண்பனே சொல்
ஆண்: என் இரவு படுக்கையை கேளு நான் புரண்ட கணக்குகள் சொல்லும்
பெண்: என் நைட்டி ஆடையை கேளு நான் நனைந்த கணக்குகள் சொல்லும்
ஆண்: ஹே.. ஹே.. ஹே ஹே வாழ்க்கை வற்றும் வரைக்கும்

ஆண்: ஆணா பெண்ணா யார் முதலில் காதல் சொல்வது சொல் நீயே சொன்னால் பிரிட்ஜ்-இன் எடை தாழ்ந்து போகுமா சொல்
பெண்: காதல் என்னும் பிச்சைதான் பெண்கள் இடுகிறோம் நில் ஆண்கள் முதலில் கேளாமல் பிச்சை கிட்டுமா சொல்
ஆண்: அடி அழகு தேவதை உன் போல் நான் ஆசை வைத்ததே இல்லை
பெண்: என் மேனி குத்திடும் என்றா நீ மீசை வைப்பதே இல்லை
ஆண்: ஹே.. ஹே.. ஹே ஹே என் உயிர்த்தேன் சொட்டும் வரைக்கும்
ஆண்: லவ்யூ லவ்யூ பேபி ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
பெண்: லவ்யூ லவ்யூ பேபி ஐ லவ்யூ லவ்யூ பேபி

ஆண்: {லவ்யூ லவ்யூ பேபி ஓ பேர் அண்ட் லவ்லி பேபி
பெண்: லவ்யூ லவ்யூ பேபி ஐ லவ்யூ லவ்யூ பேபி} (2)
பெண்: லவ்யூ லவ்யூ பேபி ஐ லவ்யூ லவ்யூ பேபி லவ்யூ லவ்யூ பேபி ஹ்ம்..ம்ம்..ம்ம்..பேபி

Male: Poovae punnagai kaattu Oru photograph-ukku Apple kannam neettu Enn autograph-ukku
Male: Enn vaazhkkai ennum pattam Un koondhalil sikkiyadhenna Adi eppadi sikkal edukka
Male: Love you love you baby Hoh fair and lovely baby Love you love you baby Hoh fair and lovely baby
Female: Kattru sikkuvadhillai Un photograph-ukku Vaanam ettuvathillai Un autograph-ukku
Chorus: {Turu ruthuth thuru Turu ruthuth thuru Turu ruthuth thuru Thuru ru ruuu} (2)
Male: Sollil mozhiyil enn kaadhal Solla mudiyumaa nill Tumbler kullae neermoozhgi Kappal pogumaa soll
Female: Nenjil enpol valiyundaa Nenjai thottu nee soll Panjin valiyaa thalai ariyum Enn parama nanbanae soll
Male: Enn iravu padukkaiyai kelu
Naan puranda kanakkugal sollum
Female: Enn nighty aadaiyai kelu
Naan nanaindha kanakkugal sollum
Male: Hae ae hae ae. Vaazhkkai vattrum varaikkum
Male: Love you love you baby Hoh fair and lovely baby Love you love you baby Hoh fair and lovely baby
Female: Kattru sikkuvadhillai Un photograph-ukku Vaanam ettuvathillai Un autograph-ukku
Chorus: ............
Male: Aanaa pennaa yaar mudhalil Kaadhal solvadhu soll Neeyae sonnaal bridge-in edai Thaazhndhu pogumaa soll
Female: Kaadhal ennum pichaidhaan Pengal idugirom nill Aangal mudhalil kelaamal Pichai kittumaa soll
Male: Adi azhagu devadhai unpol
Naan aasai vaiththadhae illai
Female: Enn meni kuththidum endraa
Nee meesai vaippadhae illai
Male: Hae ae hae ae Hae ae hae ae Enn uyirthaen sottum varaikkum
Male: Love you love you baby
Hoh fair and lovely baby
Female: Love you love you baby
I love you love you baby
Male: Poovae punnagai kaattu Oru photograph-ukku Apple kannam neettu Enn autograph-ukku
Male: Enn vaazhkkai ennum pattam Un koondhalil sikkiyadhenna Adi eppadi sikkal edukka
Male: {Love you love you baby
Hoh fair and lovely baby
Female: Love you love you baby
I love you love you baby} (2)
Female: Love you love you baby I love you love you baby Love you love you baby Hmm. mmm..mmm.. you baby
hanuman chalisa in tamil lyrics in english
soorarai pottru song lyrics tamil
google google song tamil lyrics
tamil album song lyrics in english
chellama song lyrics
tamil songs lyrics with karaoke
ovvoru pookalume song karaoke
tamil songs with lyrics in tamil
jimikki kammal lyrics tamil
kodiyile malligai poo karaoke with lyrics
ka pae ranasingam lyrics
kanakangiren song lyrics
ennavale adi ennavale karaoke
sarpatta parambarai dialogue lyrics in tamil
tamil karaoke male songs with lyrics
mulumathy lyrics
thoorigai song lyrics
aigiri nandini lyrics in tamil
en kadhal solla lyrics
kutty pattas movie