Enna Seyya Song Lyrics

Parthiban Kanavu cover
Movie: Parthiban Kanavu (2003)
Music: Vidyasagar
Lyricists: Kabilan
Singers: Karthik and Kalyani Nair

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

ஆண்: { என்ன செய்ய நான் என்ன செய்ய பைய பைய நாம் காதல் செய்ய
பெண்: கண் அசைய என் கண் அசைய வந்து விட்டாய் என்னை கைது செய்ய

ஆண்: கண்ணாலே புள்ளி வைத்து அள்ளி வைத்து தள்ளி வைத்து எல்லி வைத்து கிள்ளி வைக்கிறாய்
பெண்: இப்போதே இப்பொழுதே நீ நான் நாம் ஆவோம் } (2)

குழு: ...........

பெண்: கண்ணுக்குள்ளே கண்ணுக்குள்ளே காதல் படி கட்டுகள் ஓ கன்னத்திலே கன்னத்திலே முத்தகல் வெட்டுகள்

ஆண்: நெஞ்சுக்குள்ளே ஹே நெஞ்சுக்குள்ளே ஆசை ஆராய்ச்சிகள் ஹோ பெண்ணுக்குள்ளே பெண்ணுக்குள்ளே வண்ண கண் காட்சிகள்

பெண்: இணைந்தோம் இது யார் நிழல் இசைத்தோம் இது யார் இதழ்
ஆண்: அலையும் எந்தன் கை விரல் வரையும் உந்தன் கால் விரல்

பெண்: அற்புதமானவனே என் ஆசையும் ஆனவனே உன்னிடமே உன்னிடமே நான் கற்றுகொள்வேனே

ஆண்: என்ன செய்ய நான் என்ன செய்ய பைய பைய நாம் காதல் செய்ய

ஆண்: அற்புதமாய் அற்புதமாய் ஆசை போர் செய்கிறாய் அப்புறமாய் அப்புறமாய் ஓசை ஏன் செய்கிறாய்

பெண்: சித்திரமாய் சித்திரமாய் என்னை நீ தீட்டினாய் ஓ பத்திரமாய் பத்திரமாய் பெண்ணில் தீ மூட்டினாய்

ஆண்: மிதமாய் வந்து மோதினாய் இதமாய் இமை கோதினாய்
பெண்: உடலால் என்னை மூடினாய் உணவாய் என்னை தேடினாய்

ஆண்: காதலி உன் மனது கதகளி ஆடியது காரணமோ காரணமோ எந்தன் வயது

பெண்: இப்போதே இப்பொழுதே நீ நான் நாம் ஆவோம்

Male: {Enna seiya naan enna seiya Paiya paiya naam kaadhal seiya
Female: Kan asaiya en kan asaiya Vandhu vittaai enai kaidhu seiya

Male: Kannaalae pulli vaithu alli vaithu Thalli vathu elli vaithu killi vaikiraai
Female: Ippodhae ippozhudhae Nee naan naam aavom} (2)

Chorus: .............

Female: Kannukkullae kannukkullae Kaadhal padi kattugal.oh Kannathilae kannathilae Muththa kalvettugal

Male: Nenjukkullae hey nenjukkullae Aasai aaraaichigal hoo Pennukkullae pennukkullae Vanna kankaatchigal

Female: Inaindhom idhu yaar nizhal Isaithom idhu yaar idhazh
Male: Alaiyum endhan kai viral Varaiyum undhan kaal viral

Female: Arpudhamaanavanae En aasaiyum aanavanae Unnidamae unnidamae Naan katrukolvenae

Male: Enna seiya naan enna seiya Paiya paiya naam kaadhal seiya
Female: Kan asaiya en kan asaiya Vandhu vittaai enai kaidhu seiya

Male: Arputhamaai arputhamaai Aasai por seigiraai Appuramaai appuramaai Osai yen seigiraai

Female: Siththiramaai siththiramaai Ennai nee theettinaai..oh Pathiramaai pathiramaai Pennil thee moottinaai

Male: Midhamaai vandhu modhinaai Idhamaai imai kodhinaai
Female: Udalaal enai moodinaai Unavaai enai thedinaai

Male: Kaadhali un manadhu Kathakali aadiyadhu Kaaranamoo kaaranamoo Endhan vayadhu

Male: Enna seiya naan enna seiya Paiya paiya naam kaadhal seiya
Female: Kan asaiya en kan asaiya Vandhu vittaai enai kaidhu seiya

Male: Kannaalae pulli vaithu alli vaithu Thalli vathu elli vaithu killi vaikiraai
Female: Ippodhae ippozhudhae Nee naan naam aavom

Other Songs From Parthiban Kanavu (2003)

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Vaarayo Vaarayo Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • vijay songs lyrics

  • tamil songs with lyrics in tamil

  • master song lyrics in tamil

  • kai veesum

  • tamil karaoke songs with tamil lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil film song lyrics

  • master dialogue tamil lyrics

  • master movie songs lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • karaoke songs with lyrics tamil free download

  • nattupura padalgal lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • christian padal padal

  • tamilpaa