Chinna Poongili Song Lyrics

Parvathi Ennai Paradi cover
Movie: Parvathi Ennai Paradi (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி இனிக்கும் நன்நாள் இது வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன் நாள் இது

ஆண்: சோலையோ நடுச் சாலையோ தேடினேன் உனையே காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன் இதயம் இனியும் சரணம்

பெண்: சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி இனிக்கும் நன்நாள் இது வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன் நாள் இது

ஆண்: ஆசை தீர பேச வேண்டும் பூங்காவிலே ஆயுள் காலம் யாவும் உன்னை நீங்காமலே

பெண்: உன்னைச் சேர ஏங்கும் மாது எல்லைக் கோட்டை தாண்டாதா தென்றல் காற்றை தீண்டச் சொல்லி தென்னங்கீற்று வேண்டாதா

ஆண்: வேண்டினால் விரல் தீண்டுமே தீண்டினால் சுகம் தோன்றுமே
பெண்: தூங்குமோ இரு நேத்திரம் தாங்குமோ இதயம் இனியும் சரணம்

ஆண்: சின்னப் பூங்கிளி சிந்தும் தேன் மொழி இனிக்கும் நன்நாள் இது
பெண்: வண்ணப் பூங்கொடி வந்ததோ மடி இணையும் பொன் நாள் இது

பெண்: காலை மாலை கேட்பது உந்தன் ஆலாபனம் காலம் தோறும் காண்பது உந்தன் ஆராதனம்

ஆண்: உன்னைத் தீண்டும் கைகள் வேறு பெண்ணைத் தீண்டி வாழாது சங்கப் பாடல் என்றும் இங்கே சந்தம் நீங்கிப் போகாது

பெண்: காதலே ஒரு காவியம் நீண்ட நாள் நிற்கும் ஓவியம்
ஆண்: கண்மணி என்னைக் கூட வா நாள் எல்லாம் இதயம் இனியும் சரணம்

பெண்: சோலையோ நடுச் சாலையோ தேடினேன் உனையே காலையோ அந்தி மாலையோ ஏங்கினேன் இதயம் இனியும் சரணம்

Male: Chinna poongili Sindhum thaen mozhi Inikkum nannaal idhu Vanna poongodi Vandhadho madi Inaiyum pon naal idhu

Male: Solaiyo nadu chaalaiyo Thaedinen unaiyae Kaalaiyo andhi maalaiyo Yenginen idhayam iniyum saranam

Female: Chinna poongili Sindhum thaen mozhi Inikkum nannaal idhu Vanna poongodi Vandhadho madi Inaiyum pon naal idhu

Male: Aasai theera pesa vendum Poongaavilae Aayul kaalam yaavum Unnai neengaamalae

Female: Unnai chaera Yengum maadhu Ellai kottai thaandaadhaa Thendral kaatrai theenda cholli Thennangeetru vendaadhaa

Male: Vendinaal viral theendumae Theendinaal sugam thondrumae

Female: Thoongumo iru naethiram Thaangumo idhayam iniyum saranam

Male: Chinna poongili Sindhum thaen mozhi Inikkum nannaal idhu

Female: Vanna poongodi Vandhadho madi Inaiyum pon naal idhu

Female: Kaalai maalai kettadhu Undhan aalaapanam Kaalam thorum kaanbadhundhan Aaraadhanam

Male: Unnai theendum kaigal Veru pennai theendi vaazhaadhu Sanga paadal endrum ingae Sandham neengi pogaadhu

Female: Kaadhalae oru kaaviyam Nneenda naal nirkum oviyam

Male: Kanmani ennai kooda vaa Naal ellaam Idhayam iniyum saranam

Female: Chinna poongili Sindhum thaen mozhi Inikkum nannaal idhu Vanna poongodi Vandhadho madi Inaiyum pon naal idhu

Female: Solaiyo nadu chaalaiyo Thaedinen unaiyae Kaalaiyo andhi maalaiyo yenginen Idhayam iniyum saranam

Male: Chinna poongili Sindhum thaen mozhi Inikkum nannaal idhu

Female: Vanna poongodi Vandhadho madi Inaiyum pon naal idhu

Similiar Songs

Most Searched Keywords
  • karnan lyrics

  • best tamil song lyrics

  • tamil songs with english words

  • google google tamil song lyrics in english

  • lyrics of kannana kanne

  • hanuman chalisa tamil lyrics in english

  • nadu kaatil thanimai song lyrics download

  • paatu paadava karaoke

  • oh azhage maara song lyrics

  • tamil album song lyrics in english

  • tamil love feeling songs lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • lyrics of soorarai pottru

  • aagasam song soorarai pottru download

  • karaoke songs tamil lyrics

  • tamil song meaning

  • snegithiye songs lyrics

  • karaoke for female singers tamil

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • saivam azhagu karaoke with lyrics