Parvathi Ennai Paradi Song Lyrics

Parvathi Ennai Paradi cover
Movie: Parvathi Ennai Paradi (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பார்வதி என்னைப் பாரடி. பூங்கொடி வந்து சேரடி. சின்னப் பூங்கிளி. என்னைச் சேருமோ.

ஆண்: சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ மயக்கம் நெஞ்சோடுதான் வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ கலக்கம் கண்ணோடுதான்

ஆண்: சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே காலையோ அந்தி மாலையோ வாடினேன் இதயம் இனியும் சரணம்

ஆண்: வேடன் வந்து சூழ்ந்த போதும் உன் எல்லை தான் வேடந்தாங்கல் என்று எண்ணும் பூங்கிள்ளை நான்

ஆண்: முள்ளில் வேலி போட்டால் என்ன மாலைக் காற்று தாண்டாதா கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை கைகள் நீட்டித் தீண்டாதா

ஆண்: நீ அல்லால் உயிர் வேறெது நீர் இன்றி பயிர் வாடுது தேவியே எந்தன் ஆவியே கேளடி இதயம் இனியும் சரணம்

ஆண்: உன்னைச் சேர்ந்து வாழத்தானே நான் வாழ்வது உன்னை நீங்கி தேகம் இங்கே ஏன் வாழ்வது

ஆண்: மண்ணில் வாழும் ஏழைக்கெல்லாம் பெண்ணின் மோகம் ஆகாதா மண்ணால் செய்த பாண்டம் என்றால் பொங்கும் சோறு வேகாதா

ஆண்: தேவதாஸ் கதை பாரடி ஓய்ந்ததா பதில் கூறடி காதலி எந்தன் பார்வதி காதலன் இதயம் இனியும் சரணம்

Male: Paarvathi ennai paaradi. Poongodi vandhu seradi.

Male: Chinna poongili. Ennai chaerumo.

Male: Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan

Male: Solaiyo nadu chaalaiyo Thaedinen unaiyae Kaalaiyo andhi maalaiyo vaadinen Idhayam iniyum saranam

Male: Vaedan vandhu Soozhndha podhum Un ellai thaan Vaedanthaangal endru ennum Poongillai naan

Male: Mullil vaeli pottaal enna Maalai kaatru thaandaadhaa Kallil oorum jaadhi poovai Kaigal neetti theendaadhaa

Male: Nee allaal uyir ver yedhu Neer indri payir vaadudhu Dheviyae endhan aaviyae keladi Idhayam iniyum saranam

Male: Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan

Male: Unnai chaerndhu Vaazha thaanae Naan vaazhvadhu Unnai neengi dhegam ingae Yen vaazhvadhu

Male: Mannil vaazhum ezhaikkellaam Pennin mogam aagaadhaa Mannaal seidha paandam endraal Pongum soru vegaadhaa

Male: Dhevadhaas kadhai paaradi Oindhadhaa badhil kooradi Kaadhali endhan paarvathi kaadhalan Idhayam iniyum saranam

Male: Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan

Male: Solaiyo nadu chaalaiyo Thaedinen unaiyae Kaalaiyo andhi maalaiyo vaadinen Idhayam iniyum saranam

Male: Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • devathayai kanden song lyrics

  • tamil song lyrics with music

  • namashivaya vazhga lyrics

  • mulumathy lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • puthu vellai mazhai karaoke for female singers

  • nenjodu kalanthidu song lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil songs english translation

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • album song lyrics in tamil

  • kangal neeye karaoke download

  • soorarai pottru movie lyrics

  • thaabangale karaoke

  • ithuvum kadanthu pogum song download

  • ore oru vaanam

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil bhajans lyrics

Recommended Music Directors