Added Date: Feb 11, 2022
பெண்: சூரியனைக் கண்ட உடன் தாமரை ஏன் மலருது சந்திரனைக் கண்ட உடன் அல்லி ஏன் மயங்குது

பெண்: அது காதல் காதல் காதல் என்றே சொன்னாங்க அந்தக் காதல் என்னும் சொல்லின் அர்த்தம் என்னாங்க

பெண்: காதல் வந்தால் தூக்கம் போய் விடும் என்று கதைகளிலே நானும் படித்தது உண்டு
பெண்: சினிமா காதல் எல்லாம் பாத்திருக்கேன் நான்தான் பிரிஞ்சா பாட்டெடுத்து பாடுறது ஏன்தான்
பெண்: ஒண்ணும் தெரியாது நானும் தவிக்க எத்தனையோ கேள்வி நெஞ்சைத் துளைக்க என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா

பெண்: மாலையில் ஏதேதோ வாட்டுது என்னை மாளிகையில் நாளும் வாழ்ந்திடும் பெண்ணை குளிரும் வான நிலா கொதிக்குதையா தீயா எதுவோ மனசுக்குள்ளே படுத்துதையா நோயா
பெண்: என்ன இந்த வியாதி நானும் அறியேன் சொல்லத் தெரியாமல் தேகம் மெலிந்தேன் என்னவென்று நீ சொல்ல வா வா ராஜா

பெண்: {சூரியனைக் கண்ட உடன் தாமரை ஏன் மலருது சந்திரனைக் கண்ட உடன் அல்லி ஏன் மயங்குது} (2)

Female: Sooriyanai kanda udan Thaamarai yen malarudhu Chandhiranai kanda udan Alli yen mayangudhu

Female: Adhu kaadhal kaadhal Kaadhal endrae sonnaanga Andha kaadhal ennum Sollin artham ennaanga
Female: Sooriyani kanda udan Thaamarai yen malarudhu Chandhiranai kanda udan Alli yen mayangudhu
Female: Kaadhal vandhaal Thookkam poi vidum endru Kadhaigalilae naanum Padithadhu undu
Female: Cinema kaadhal ellaam Paathirukken naan thaan Pirinjaa paatteduthu Paaduradhu yen thaan
Female: Onnum theriyaadhu Naanum thavikka Ethanaiyo kaelvi nenjai thulaikka Ennavendru nee solla Vaa vaa raajaa
Female: Adhu kaadhal kaadhal Kaadhal endrae sonnaanga Andha kaadhal ennum Sollin artham ennaanga..hm hahaha
Female: Sooriyanai kanda udan Thaamarai yen malarudhu Chandhiranai kanda udan Alli yen mayangudhu
Female: Maalaiyil yedho Vaattudhu ennai Maaligaiyil naalum Vaazhndhidum pennai
Female: Kulirum vaana nilaa Kodhikkudhaiyaa theeyaa Yedhuvo manasukkullae Paduthudhaiyaa noiyaa
Female: Enna indha viyaadhi Naanum ariyen Solla theriyaamal Dhegam melindhen Ennavendru nee solla Vaa vaa raajaa
Female: Adhu kaadhal kaadhal Kaadhal endrae sonnaanga Andha kaadhal ennum Sollin artham ennaanga
Female: {Sooriyanai kanda udan Thaamarai yen malarudhu Chandhiranai kanda udan Alli yen mayangudhu} (2)
Female: Adhu kaadhal kaadhal Kaadhal endrae sonnaanga Andha kaadhal ennum Sollin artham ennaanga
Female: Sooriyanai kanda udan Thaamarai yen malarudhu Chandhiranai kanda udan Alli yen mayangudhu
karaoke songs with lyrics tamil free download
tamil songs english translation
maara movie lyrics in tamil
vinayagar songs lyrics
aarathanai umake lyrics
chinna chinna aasai karaoke mp3 download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kattu payale full movie
bhagyada lakshmi baramma tamil
uyire song lyrics
mainave mainave song lyrics
best love song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
gal karke full movie in tamil
romantic love song lyrics in tamil
sundari kannal karaoke
naan pogiren mele mele song lyrics
namashivaya vazhga lyrics
eeswaran song
karaoke with lyrics in tamil