Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
பெண்: வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
பெண்: நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே
பெண்: வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்: மலர்ந்து மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
ஆண்: வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலை அன்னமே
ஆண்: நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலே
ஆண்: வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
ஆண்: யானை படை கொண்டு சேனை பல வென்று ஆளப் பிறந்தாயடா புவி ஆளப் பிறந்தாயடா
ஆண்: அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
ஆண்: { அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு } (2) வாழப் பிறந்தாயடா
பெண்: தங்கக் கடியாரம் வைர மணியாரம் தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
பெண்: மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக { உலகை விலை பேசுவார் } (2)
பெண்: { மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக } (2) உலகை விலை பேசுவார்

பெண்: சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
பெண்: கனவில் நினையாத காலம் இடை வந்து { பிரித்த கதை சொல்லவா } (2)
ஆண்: கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
ஆண்: இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா உறவை பிரிக்க முடியாதடா
பெண்: அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ

Female: Malarndhu malaraadha Paadhi malar polae Valarum vizhi vannamae
Female: Vandhu vidindhum Vidiyaatha kaalai pozhuthaaga Vilaindha kalai annamae
Female: Nadhiyil vilaiyaadi Kodiyil thalai seevi Nadantha ilam thendralae
Female: Valar podhigai Malai thondri madurai Nagar kandu pozhindha Thamizh mandramae
Male: Malarndhu malaraadha Paadhi malar polae Valarum vizhi vannamae
Male: Vandhu vidindhum Vidiyaatha kaalai pozhuthaaga Vilaindha kalai annamae
Male: Nadhiyil vilaiyaadi Kodiyil thalai seevi Nadantha ilam thendralae
Male: Valar podhigai Malai thondri madurai Nagar kandu pozhindha Thamizh mandramae
Male: Yaanai padai kondu Senai pala vendru Aala pirandhaayada Puvi aala pirandhaayada
Male: Athai magalai manamkondu Ilamai vazhi kandu Vaazha pirandhaayada Vaazha pirandhaayada
Male: { Athai magalai manamkondu Ilamai vazhi kandu } (2) Vaazha pirandhaayada
Female: Thanga kadiyaaram Vaira maniyaaram Thandhu manam pesuvaar Porul thandhu Manam pesuvaar
Female: Maman thangai magalaana Mangai unakaaga { Ulagai vilai pesuvaar } (2)
Female: { Maman thangai magalaana Mangai unakaaga } (2) Ulagai vilai pesuvaar
Male: Nadhiyil vilaiyaadi Kodiyil thalai seevi Nadantha ilam thendralae
Male: Valar podhigai Malai thondri madurai Nagar kandu pozhindha Thamizh mandramae
Female: Siragil enai moodi Arumai magal polae Valartha kadhai sollava
Female: Kanavil ninaiyaatha Kaalam idai vandhu { Piritha kadhai sollava } (2)
Male: Kannil mani polae Maniyin nizhal polae Kalandhu pirandhomada
Male: Indha mannum kadal vaanum Maraindhu mudinthaalum Maraka mudiyaathada Uravai pirika mudiyaathada
Female: Anbae aariraaraaro Aariraaraaro aariraaraariro { Anbae aariraaraariro } (2)
nanbiye song lyrics in tamil
ovvoru pookalume karaoke
megam karukuthu lyrics
sister brother song lyrics in tamil
alaipayuthey songs lyrics
lyrics of google google song from thuppakki
ben 10 tamil song lyrics
3 song lyrics in tamil
master lyrics tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
soorarai pottru tamil lyrics
3 movie tamil songs lyrics
kalvare song lyrics in tamil
dhee cuckoo song
asuran song lyrics download
minnale karaoke
kadhal valarthen karaoke
anthimaalai neram karaoke
sarpatta parambarai neeye oli lyrics
cuckoo cuckoo song lyrics dhee