Yaar Yaar Yaar Aval Song Lyrics

Pasamalar cover
Movie: Pasamalar (1961)
Music: Viswanathan- Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஹா.ஆஅ. ஹாஹா ஹாஹா ஆஹா.ஆஆ. ஹாஹா ஹாஹா ஆஹா.ஆஆ. ஹாஹா .ஆஆ.

ஆண்: ஹாஹா ஹாஹா ஹஹஹ்ஹஹா.ஆஆ. ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ..ஓ.

ஆண்: யார் யார் யார் அவள் யாரோ
பெண்: ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண்: யார் யார் யார் அவள் யாரோ
பெண்: ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..

ஆண்: சலவைக்கல்லே சிலையாக தங்க பாளம் கையாக மலர்களிரண்டும் விழியாக
பெண்: மயங்கவைத்தாளோ.

ஆண்: யார் யார் யார் அவள் யாரோ
பெண்: ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..

ஆண்: முத்து மணித்திரள் ரத்தினமோ மொய்குழல் மேக சித்திரமோ முத்து மணித்திரள் ரத்தினமோ மொய்குழல் மேக சித்திரமோ

பெண்: செக்கச்சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ செக்கச்சிவந்த இதழாலே சிந்தும் புன்னகை மந்திரமோ

ஆண்: யார் யார் யார் அவள் யாரோ
பெண்: ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..

ஆண்: கண்கள் மயங்கும் கண்ணானாள் பெண்கள் மயங்கும் பெண்ணானாள் கண்கள் மயங்கும் கண்ணானாள் பெண்கள் மயங்கும் பெண்ணானாள்

பெண்: நினைவில் மயங்கும் பொருளானாள் நிலவில் மயங்கும் இருளானாள் நினைவில் மயங்கும் பொருளானாள் நினைவில் மயங்கும் இருளானாள்

ஆண்: யார் யார் யார் அவள் யாரோ
பெண்: ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..

ஆண்: அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள் அச்சம் நாணம் மடம் கொண்டாள் அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள் அச்சம் நாணம் மடம் கொண்டாள்

பெண்: மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள் மனதை சேர்த்து ஏன் கொண்டாள்

ஆண்: யார் யார் யார் அவள் யாரோ
பெண்: ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..
ஆண்: யார் யார் யார் அவள் யாரோ
பெண்: ஊர் பேர் தான் தெரியாதோ..ஓ..

ஆண் மற்றும்
பெண்: ஆஹா .ஹா ஹா ஹா..(4) ஓஹோ.ஓஹோ.ஓ..(4)

Female: Ahaa..aaa.. Haha haha ..aahaa..aaa Haha haha ..aahaa..aaa Haha aaa.

Male: Haha haha hahahaaaa Ho ho ho ho ho hohohoooo

Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho..oo
Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho..oo

Male: Salavai kallae silaiyaaga Thanga paalam kaiyaaga Malargalirandum vizhiyaagaa..
Female: Mayanga vaiththaalo

Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho..oo

Male: Muththu manithiral rathinamo Moikuzhal megha sithiramo Muththu manithiral rathinamo Moikuzhal megha sithiramo

Female: Chekka chivandha idhalaalae Sindhum punnagai mandhiramo Chekka chivandha idhalaalae Sindhum punnagai mandhiramo

Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho..oo

Male: Kanngal mayangum kannaanaal Pengal mayangum pennaanaal Kanngal mayangum kannaanaal Pengal mayangum pennaanaal

Female: Ninaivil mayangum porulaanaal Nilavil mayangum irulaanaal Ninaivil mayangum porulaanaal Nilavil mayangum irulaanaal

Male: Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho..oo

Male: Anjanam kondaal nagai kondaal Achcham naanamum madam kondaal Anjanam kondaal nagai kondaal Achcham naanamum madam kondaal

Female: Manjal kungumam malar kondaal Manadhai serthu yen kondaal

Male: {Yaar yaar yaar aval yaaro
Female: Oor per thaan theriyaadho..oo} (2)

Male &
Female: Ahaa..haaha aaa..(4) Ohoo..ohoo..ooo..(4)

Most Searched Keywords
  • sarpatta movie song lyrics

  • master lyrics tamil

  • putham pudhu kaalai song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • irava pagala karaoke

  • karnan movie song lyrics in tamil

  • tamil melody lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • master vaathi raid

  • kalvare song lyrics in tamil

  • kanne kalaimane song lyrics

  • tamil worship songs lyrics in english

  • maara movie song lyrics

  • pongal songs in tamil lyrics

  • tamilpaa gana song

  • sarpatta parambarai lyrics in tamil

  • sirikkadhey song lyrics

  • tamil songs to english translation

  • gaana song lyrics in tamil