Pookkalai Killi Vandhu Song Lyrics

Pasanga 2 cover
Movie: Pasanga 2 (2015)
Music: Arrol Corelli
Lyricists: Madhan Karky
Singers: Yazin Nizar

Added Date: Feb 11, 2022

ஆண்: பூக்களை கிள்ளி வந்து இங்கே போட்டது யார் புன்னகை போதுமென்று இங்கே சொன்னது யார்

ஆண்: தன் வேரும் மாறி நீரும் மாறி ஊரும் மாறியே எங்கனம் வாசம் வீசுவதோ

ஆண்: வனங்கள் நீக்கி விட்டால் எங்கனம் பேசுவதோ கண்ணாடி ஜாடிக்குள்ள எங்கனம் ஆடுவதோ

ஆண்: தாய் பாசம் நீங்கி ஈரம் நீங்கி யாவும் நீங்கியே எந்திரம் போலே மாறுவதோ

ஆண்: நேற்று கேட்ட கூச்சல் எல்லாம் மௌனமாகி கொள்கிறதே ஆட்டம் போட்ட கூடம் இன்று காலியாகி நிற்கிறதே

ஆண்: தாயும் அங்கே தந்தை அங்கே ஏன் அநாதை போல இங்கே

ஆண்: தன் கூடும் மாறி காடும் மாறி யாவும் மாறியே எங்கனம் இன்பம் சூடுவதோ

Male: Pookalai killivanthu Ingae pottathu yaar Punnagai pothumendru Ingae sonnathu yaar

Male: Than vaerum maari Neerum maari Oorum maariyae Yenganam Vaasam veesuvatho

Male: Vanangal neekivittaal Yenganam pesuvatho Kannadi jaadikkullaa Yenganam aaduvatho

Male: Thai paasam neengi Eeram neengi Yaavum neengiyae Enthiram polae maruvatho

Male: Netru ketta koochal ellaam Mounamaagi kolgirathae Aattam potta Koodam indru Kaaliyaagi nirkirathae

Male: Thaiyum angae Thanthai angae Yen anaadhai Pola ingae

Male: Than koodum maari Kaadum maari Yaavum maariyae Yenganam Inbam soodhuvatho

Male: Pookalai killivanthu Ingae pottathu yaar Punnagai pothumendru Ingae sonnathu yaar

Male: Than vaerum maari Neerum maari Oorum maariyae Yenganam Vaasam veesuvatho

Male: Vanangal neekivittaal Yenganam pesuvatho Kannadi jaadikkullaa Yenganam aaduvatho

Male: Thai paasam neengi Eeram neengi Yaavum neengiyae Enthiram polae maruvatho

Male: Than koodum maari Kaadum maari Yaavum maariyae Yenganam Inbam soodhuvatho

Other Songs From Pasanga 2 (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • yellow vaya pookalaye

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • soorarai pottru movie lyrics

  • tamilpaa

  • best tamil song lyrics in tamil

  • mainave mainave song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tamil poem lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • ore oru vaanam

  • abdul kalam song in tamil lyrics

  • tamil devotional songs lyrics in english

  • new songs tamil lyrics

  • kutty pattas movie

  • tamil karaoke for female singers

  • ilayaraja song lyrics

  • soorarai pottru movie song lyrics

  • azhagu song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

Recommended Music Directors