Added Date: Feb 11, 2022
குழு: தானத தத்தத் தத்த தானா தானத தத்தத் தத்த தானா
பெண்: மருதாணி வச்சுப் பாத்தேன் செவக்கலையே ஹேய் சிலுக்கலையே நெறம் புடிக்கலையே மாமன தொட்டுப் பாத்தேன் செவந்துடுச்சே ஹே குளுந்துருச்சே பூ மலந்துருச்சே
பெண்: வயசுப் பொண் நெனச்சா வத்தி வெப்பா தண்ணியக் கூட பத்த வெப்பா கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கப்பா கை காலு அமுக்க கத்துக்கப்பா அய்யா செய்யச் சொல்லு தாலி நான் ஒனக்கு நேந்து விட்ட கோழி

குழு: ஹுஹோ.. ஈஈ..ஈஈ...ஈஈ..ஈஈ ஈஈ..ஈஈ...ஈஈ..ஈஈ
பெண்: ஓடும் புளியும் போல ஒட்டாம போற மாமா வாய் பேசு என்னப் பாத்து
ஆண்: மொச்ச மெத்த போல ஓயாம பேசும் பெண்ணே என்னாடி இந்தக் கூத்து
பெண்: ஆவணி மாசம் அஞ்சாம் தேதி அமிர்த யோகம் போட்டிருக்கு
ஆண்: திமிரு புடிச்ச பொண்ணுக்குத் தானே திண்டுகல்லு பூட்டிருக்கு
பெண்: இன்னும் எதுக்கு இந்த கேலி நான் சேவல செயிக்க வந்த கோழி

ஆண்: வத்தக் கொழம்பு கூட ஒரைக்காம இனிச்சதே என்னாடி பண்ணிப் போட்டே
பெண்: எங்க மாமனுக்கு மொளகா ஒரைக்குமுன்னு எம் மனச கிள்ளிப் போட்டேன்
ஆண்: மாமன் கிறுக்கு புடிச்ச பொண்ணே மருந்து ஒனக்கு கெடையாது
பெண்: எச்சில் மருந்து தந்தாலொழிய இந்தக் கிறுக்கு தெளியாது
ஆண்: அடி சிட்டு ஒனக்கு என்ன மப்பு நீ செய்யும் குசும்பு ரொம்ப தப்பு

Chorus: Thaanatha thattha thattha thaanaa Thaanatha thattha thattha thaanaa
Female: Marudhaani vachu paathen Sevakkalaiyae hae silukkalaiyae Neram pudikkalaiyae Maamana thottu paathen Sevandhuduchae hae kulundhuruchae Poo malandhuruchae
Female: Vayasu pon nenachaa vathi veppaa Thanniya kooda patha veppaa Kalyaanam pannikka othukkappaa Kai kaalu amukka kathukkappaa Aiyaa seiya chollu thaali Naan onakku naendhu vitta kozhi

Chorus: Huhooo.. Eee.eee.eee.eee Eee.eee.eee.eee
Female: Odum puliyum pola Ottaama pora maamaa Vaai pesu enna paathu
Male: Mocha metha pola Oyaama pesum pennae Ennaadi indha koothu
Female: Aavani maasam anjaam thaedhi Amirdha yogam pottirukku
Male: Thimiru pudicha ponnukku thaanae Dindukkallu poottirukku
Female: Innum edhukku indha kaeli Naan saevala jeikka vandha kozhi
Female: Marudhaani vachu paathen Sevakkalaiyae hae silukkalaiyae Neram pudikkalaiyae Maamana thottu paathen Sevandhuduchae hae kulundhuruchae Poo malandhuruchae
Male: Vatha kozhambu kooda Oraikkaama inichadhae Ennaadi panni pottae
Female: Enga maamanukku Molagaa oraikkumunnu Em manasa killi potten
Male: Maaman kirukku pudicha ponnae Marundhu onakku kedaiyaadhu
Female: Echil marundhu thandhaalozhiya Indha kirukku theliyaadhu
Male: Adi sittu onakku yenna mabbu Nee seiyum kusumbu romba thappu
Female: Marudhaani vachu paathen Sevakkalaiyae hae silukkalaiyae Neram pudikkalaiyae Maamana thottu paathen Sevandhuduchae hae kulundhuruchae Poo malandhuruchae
Female: Vayasu pon nenachaa vathi veppaa Thanniya kooda patha veppaa Kalyaanam pannikka othukkappaa Kai kaalu amukka kathukkappaa Aiyaa seiya chollu thaali Naan onakku naendhu vitta kozhi
geetha govindam tamil songs mp3 download lyrics
neeye oli sarpatta lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
kuruthi aattam song lyrics
namashivaya vazhga lyrics
christian padal padal
kanakangiren song lyrics
lollipop lollipop tamil song lyrics
vennilave vennilave song lyrics
happy birthday song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
bujjisong lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
gal karke full movie in tamil
medley song lyrics in tamil
sarpatta movie song lyrics
whatsapp status lyrics tamil
master vaathi coming lyrics
tamil karaoke songs with lyrics free download
sarpatta parambarai lyrics in tamil