Devadhai Oru Devathai Song Lyrics

Pattakkathi Bhairavan cover
Movie: Pattakkathi Bhairavan (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: தேவதை.ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்.

பெண்: தேவதை..ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்.

பெண்: தேவதை..
ஆண்: ஒரு தேவதை.

ஆண்: கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள்

ஆண்: சொர்க்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டால். சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்.

ஆண்: தேவதை.. ஒரு தேவதை.

பெண்: மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள்

பெண்: சொர்க்கத்தின் பக்கத்தில் தர்மத்தை வைத்து கொண்டால் மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்.

பெண்: தேவதை..ஒரு தேவதை

ஆண்: கள்ளில் ஒரு முல்லை எல்லை இனி இல்லை தினம் காமன் பண்டிகை
பெண்: ஆரம்பம் ஆகட்டும் காவேரிக் கூடட்டும் இங்கே எங்கே என்ன சொன்னால் போதும்

ஆண்: தேவதை..ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்.

பெண்: தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்.

பெண்: தேவதை

Male: Devathai oru devathai Paranthu vanthaal Kandaal vendraal

Female: Devathai oru devathai Virunthu kondu Vanthaal thanthaal.devathai

Male: Oru devathai.

Male: Kannil oru seidhi Kaadhal oru kaidhi Idhu kaala nyaayangal

Male: Sorgaththin pakkathil Vetkaththai vaithukkondaal Siththam thullum Raththam vellum.

Male: Devathai oru devathai

Female: Maalai madhi manjam Serum iru nenjam Idhu deiva nyaayangal

Female: Sattaththin pakkathil Tharmaththai vaithukkondaal Menmai kenjum Penmai konjum.

Female: Devathai oru devathai.

Male: Kaiyil oru mullai Ellai ini illai Dhinam kaaman pandigai

Female: Aarambam aagattum Kaaveri koodattum ingae Engae enna sonnaal pothum.

Male: Devathai oru devathai Paranthu vanthaal Kandaal vendraal

Female: Devathai oru devathai Virunthu kondu Vanthaal thanthaal.devathai

Male: Oru devathai.

Most Searched Keywords
  • john jebaraj songs lyrics

  • tamil new songs lyrics in english

  • enjoy en jaami lyrics

  • amma song tamil lyrics

  • aagasam song lyrics

  • vaalibangal odum whatsapp status

  • munbe vaa song lyrics in tamil

  • paadal varigal

  • anthimaalai neram karaoke

  • unnai ondru ketpen karaoke

  • mahishasura mardini lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • friendship song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • thalapathy song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • marudhani lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • google google panni parthen song lyrics

  • morrakka mattrakka song lyrics